வெறும் மெசேஜ் அனுப்பறதாலே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ குற்றவாளி இல்லை பாவம் அவர் - தானிக்கம் மாகூர்
கலெக்டர் புருசர் ~ இப்ப நீ என்ன பண்ற உன் பொண்டாட்டி நம்பரை அவனுக்கு தர்ற
MLAக்கள் கூட்டத்தில்,
பொட்டு: நம்ம MLAக்கள் யாரும் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பக்கூடாது... புரிஞ்சுதா?
MLA: போய்யா வெண்ண... இவரு மட்டும் கீப்போட சுத்தீட்டு நமக்கு வந்து ஆத்துவாரு...
கள்ளக்குறிச்சி MLA பிரச்சனையில் நாம் இந்நேரம் ஆளுங்கட்சியாக இருந்து நம்முடைய எம்எல்ஏ யாராவது இப்படி செய்திருந்தால் "ரூட் மாபியா" பெண்களை வைத்து வித்தியாசமான வீடியோ போட்டு இந்நேரம் ஊடகங்கள் முழுவதும் திமுக எம்எல்ஏக்கள் இப்படித்தான் என்ற ஒரு கருத்தை உருவாக்கி இருப்பார்கள். ஆனா நாம?
விடுப்பா விடுப்பா...
காயின சுண்டுனா தல விழுகுறதும்,
பண்டிகைனு வந்தா நாலு கொல விழுகுறதும் சகஜம் தானப்பா!
"நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் ஆட்சியை கவிழ்க்க அதிமுக- திமுக சதி"
"டேய் இனிமே வாயிலிருந்து வாயிலேர்ந்து துணி எடுத்தீங்கன்னா இதை தவிர வேற எதுவுமே சொல்ல மாட்டாரு"
பத்தா படத்தில் விஜய் சேதுபதியை டாய்லட்ல சிறை பிடித்த மாதிரி,
புதுக்கோட்டை K.M. ஷெரீப்பை யாருடா சிறைப்பிடித்தது என்று சிபிஐ விசாரணை.
10
358


















