AI Practitioner (@Upskill_matters) header
AI Practitioner (@Upskill_matters) profile picture

*Blue Blood Science Man*

Cloud
Joined March 2018
Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)Photo by AI Practitioner (@Upskill_matters)
மாணவ மக்களே டெக்னாலஜி படிங்க எந்த டெக்னாலஜி படிச்சாலும் கண்டிப்பா வேலை உண்டு வெறும் டிகிரி சர்டிபிகேட் வேலை வாங்கி தராது 5 வருஷம் கழிச்சு சம்பளம் குறைவா இருக்குன்னு வருந்தாதீங்க Udemy ல ஒரு டெக்னாலஜி படிக்க செலவு வெறும் 500 ரூபாய்தான் மிச்சத்தை கூகிள்,youtube ல படிச்சிகலாம்
48
405
10
1,485
ஏம்மா அவங்க தான் தவெகனு தெரியுதுல்ல ஏமாந்தது உங்க தப்பு போ அவ்வளவு தான் அது வராது #expose_scam 😂😂
1
59
162
4,074
AI Practitioner retweeted
எச்சரித்தது உண்மையென்றால் அவர்கள் தவறு செய்ததும் உண்மைதானே ? தவறுக்கு எச்சரிக்கைதான் தண்டனையா தூயசக்தியே ? @TVKVijayHQ
89
813
18
2,996
32,994
இதுவரை 69 எம்.எல்.ஏக்கள் ரிசார்ட் வந்துள்ளனர்.. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ, 'எவன்டா 3 நாள் ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கிறது' என்று கூறி, 'எவன் எம்.எல்.ஏனு எவனுக்கும் தெரியாது, எனக்கு பதிலா நீ போ' என்று தனது ட்ரைவரை அனுப்பியுள்ளாராம்.. - நம்பந்தகுந்த சோர்ஸ்
14
171
9
848
29,969
AI Practitioner retweeted
#WATCH | "காலக் கொடுமை.. MLA-க்களை வர வைத்து தீபாவளி வாழ்த்து சொல்லுறாரு விஜய்.." -சி.எஸ்.கோட்டீஸ்வரன், பத்திரிகையாளர் #SunNews | #TVKVijay | #TVKMLAs
13
254
1
753
40,256
AI Practitioner retweeted
“குரங்கு கைல பூமாலை” ன்னு சொன்னா குரங்குக்கு கேவலம் tvk ன்னு வேணா சொல்லுங்க..😂🥵 பொசுக்குன்னு துப்பிட்டாரு கோட்டி.. தற்குறி கதறு கதறு ன்னு கதர்ராங்க.😆
1
382
5
1,215
19,023
AI Practitioner retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டர் complaint குடுத்தா விசாரிப்போம் - Tvk ~ த்ரிஷா complaint குடுத்தா உதயநிதிய கைது பண்ணீங்க..? பொம்பள சோக்கு TVK 💦🤦‍♂️
26
326
4
1,461
18,597
முன்னாள் ஐஆர்எஸ் அருண் ராஜ்.10 கோடியில் வீடு கட்டி கும்பாபிஷேகம் நடத்தியதாக தகவல். இந்த பணம் ஐஆர்எஸ் ஆக இருக்கும் போது வாங்கியதா? அல்லது சுகாதார துறை அமைச்சரான பின் வாங்கியதா
20
168
7
400
10,442
🔥
35
307
12
989
41,910
AI Practitioner retweeted
அடுத்தது அந்த அதிகாரியின் மீது தனிமனித தாக்குதல் நடத்தப்படுவது, அவர் மீது முத்திரை குத்துவது DOT .
19
220
6
1,053
35,351
AI Practitioner retweeted
துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை. இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க. சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல. சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது. ஆடுங்க சார். நல்லா ஆடுங்க. மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
353
794
87
2,181
120,151
AI Practitioner retweeted
மூன்று மாதமாக டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான் என்று கேள்விப்பட்டேன்.
14
296
2
913
44,940
AI Practitioner retweeted
விழுப்புரம் டிஐஜி அருளரசு TNIE @krithika_writes யிடம் TVK எம்எல்ஏ கடந்த காலத்தில் ஆட்சியரைப் பற்றி சில தகாத கருத்துக்களைத் தெரிவித்திருந்தது உண்மைதான் என கூறியுள்ளார் ஆட்சியர் இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் cmoகும் இது தெரிவிக்கப்பட்டது
14
179
369
10,392
விஜய் மாமா உங்க துறையை கொஞ்சமாவது பாருங்க திரிஷாவை பார்க்கிறதை நிறுத்திவிட்டு மக்களை பாருங்கள்
2
3
182
3 மாசமா இது நடக்குதா😳😳 கலெக்டர் பொறுக்க முடியாமல், உங்க MLA தொந்தரவு கொடுக்கிறாருனு கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சர் வன்னியரசு கிட்ட சொல்லி இருக்காங்க ஆனா No use. அடுத்து புஸ்ஸி கிட்ட சொல்லி இருக்காங்க அவரும் 2 மாசத்துக்கு முன்னடியே mlaக்கு warning கொடுத்து இருக்காரு; இருந்தும் mla மீண்டும் கலெக்டரை தொந்தரவு செஞ்சிருக்காரு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
4
35
1
75
2,055
வெறும் மெசேஜ் அனுப்பறதாலே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ குற்றவாளி இல்லை... பாவம் அவர் @மாணிக்கம் தாக்கூர் இப்ப நீ என்ன பண்ற... உன் வீட்டுக்காரம்மா நம்பரை அவனுக்கு தர்ற...
27
136
9
469
5,039
AI Practitioner retweeted
நிஜம் தான் என்றும் நிலையானது அதை மக்கள் புரிந்து கொள்ளும் நாள் வெகு தூரமில்லை 👍👍
12
319
1
963
26,500
லேடி அணில்ஸ்
7
382
5
1,449
16,946
இனியாவது நடவடிக்கை எடுக்குமா அரசு?
57
282
42
705
67,108
AI Practitioner retweeted
துணை சபாநாயகர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார்த்திக் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி அருந்தும் CCTV வீடியோவை @tnpoliceoffl வெளியிட்டுள்ளது.. மது அருந்திய நபர் என்றால் அவர் மீது கண்மூடித்தனமாக மக்கள் பிரதிநிதி தாக்குதல் நடத்தலாமா ? ஒருவேளை அடிவாங்கிய கார்த்திக் செத்துப்போயிருந்தாலும் இப்படி தான் வீடியோவை வெளியிட்டு நியாயப்படுத்துவீர்களா ? அன்புள்ள மகேஷ் குமார் அகர்வால் @copmahesh1994 அவர்களே உங்கள் தலைமையின் கீழ் இருக்கும் தமிழ்நாடு காவல்துறை வரலாறு காணாத வகையில் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வாயிலில் என்ன நடந்தது என்ற CCTV வீடியோவை இதே போல வெளியிடுவீர்களா ? ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவது தவிர்க்கவே முடியாத காரியம் தான்… ஆனால் இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை தமிழ்நாடு காவல்துறை மனதில் கொள்ள வேண்டும்
42
830
22
1,643
34,158
99 ஓவாக்கு பாட்டா செருப்பு வாங்க முடியாதவர் ஆறு மாதத்தில் 45 இலட்ச ரூபா கார்ல வார்ராரு இது தான் தூய சக்தியா மக்களை முட்டாளாக்கிய தவெக 😂
3
292
1
587
7,303