VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials) header
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials) profile picture

Official twitter account of Viduthalai Chiruthaigal Katchi (VCK)

Joined June 2020
Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)Photo by VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficials)
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
7
211
8
857
12,034
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
#நாடாளுமன்றத்தில்_திருமா நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
7
141
5
642
9,896
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
#நாடாளுமன்றத்தில்_திருமா பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
7
110
12
391
8,640
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
இன்று அம்மாவிடம் வாழ்த்துப் பெற்றேன்!
260
593
33
7,395
130,698
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் தலைமையில் குன்னம் ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பல்லாயிரக்கணக்கான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
24
260
5
1,476
22,310
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
#திருச்சி மாநகர R.C,C.S.I,T.E.L.C திருச்சபைகளின் பொதுநிலையினர் பேரவைகள் இணைந்து நடத்திய சமூக அரசியல் ஆய்வரங்கம் நிகழ்வில் இன்று பங்கேற்று ஆற்றிய உரை... #VCK #Thiruma
12
97
2
480
10,751
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
ராகுல்காந்தி அவர்களின் எம்.பி பதவி பறிப்பு! #விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் ~~~~~~~~~~~~~ #இராகுல்காந்தி அவர்களின் எம்.பி பதவியைத் தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட பழிவாங்கும் அற்ப அரசியல் நடவடிக்கையே ஆகும். இது இயல்பாக நடந்தேறிய சட்ட நடவடிக்கை என்னும் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சங்பரிவார்கள் ஈடுபட்டாலும் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறார்கள். மோடி அரசின் இத்தகைய சனநாயக விரோத - ஃபாசிசப் போக்கைக் கண்டித்து விசிக சார்பில் எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிற வகையில் ஒருங்கிணைக்கப்படும். ஆர்ப்பாட்ட நாள் பின்னர் அறிவிக்கப்படும். (திருச்சி செய்தியாளர் சந்திப்பில்) @RahulGandhi
47
406
10
1,649
40,219
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
26 March 2023 :: संविधान चौक नागपुर में बहुजन अधिकार संमेलन :: सांसद थोल थिरुमावलावन की लोगों से खास अपील
3
38
1
157
5,667
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
Today I participated in Bahujan Rights Conference held at Sanvidhan Chowk, #Nagpur. Bihar education minister Mr.Chandrasekar yadhav, ExMinister Swamyprasad Maurya MLA, Rashtriya OBC Mahasangh National president Mr.BabanRao Taywade, Exminister @AdvRajendraPal MLA also participated in the conference. #Thiruma #VCK
11
123
578
11,539
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
நாக்பூரில் இன்று நடைபெற்ற பகுஜன் உரிமை மாநாட்டில் பங்கேற்றேன். தில்லி மேனாள் அமைச்சர் @AdvRajendraPal அவர்களும், பிஹார் கல்வி அமைச்சர் சந்திரசேகர யாதவ் அவர்களும், உத்திரபிரதேச மேனாள் அமைச்சர் சுவாமிபிரசாத் மவுரியா அவர்களும், ராஷ்ட்ரிய ஓபிசி மகாசங்கத்தின் தலைவர் பபன்ராவ் தாய்வாடே அவர்களும் பங்கேற்று மாநாட்டை சிறப்பித்தனர். #Nagpur #VCK #Thiruma
37
185
6
1,029
32,889
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
நாக்பூரில் இன்று நடைபெற்ற பகுஜன் உரிமை மாநாட்டில் ஆற்றிய உரை... ~~~~~~~~ நாக்பூரில் இன்று நடைபெற்ற பகுஜன் உரிமை மாநாட்டில் பங்கேற்றேன். தில்லி மேனாள் அமைச்சர் @AdvRajendraPal அவர்களும், பிஹார் கல்வி அமைச்சர் சந்திரசேகர யாதவ் அவர்களும், உத்திரபிரதேச மேனாள் அமைச்சர் சுவாமிபிரசாத் மவுரியா அவர்களும், ராஷ்ட்ரிய ஓபிசி மகாசங்கத்தின் தலைவர் பபன்ராவ் தாய்வாடே அவர்களும் பங்கேற்று மாநாட்டை சிறப்பித்தனர். Speech delivered in Bahujan Rights conference at Nagpur ~~~~~~~~ Today I participated in Bahujan Rights Conference held at Sanvidhan Chowk, #Nagpur. Bihar education minister Mr.Chandrasekar yadhav, ExMinister Swamyprasad Maurya MLA, Rashtriya OBC Mahasangh National president Mr.BabanRao Taywade, Exminister Rajendra pal Gowtham MLA also participated in the conference. #Thiruma #VCK #Nagpur
7
169
6
812
18,393
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
#Justice, #Liberty, #Equality and #Fraternity are the four pillars of Modern India which is said by Revolutionary Dr.B.R.Ambedkar. But the people who are in the power at the centre are trying to make this country as a religious nation. Ambedkars dream is #secular_state. Then only we can have a #Democratic nation. (Speech delivered at Nagpur) #VCK #Thiruma
26
262
3
946
23,447
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
#இராகுல் காந்தி அவர்களின் எம்.பி.பதவியைத் தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட பழிவாங்கும் அற்ப அரசியல் நடவடிக்கையே ஆகும். இது இயல்பாக நடந்தேறிய சட்ட நடவடிக்கை என்னும் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சங்பரிவார்கள் ஈடுபட்டாலும் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறார்கள். மோடி அரசின்(1/2)
234
587
31
3,453
111,819
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
#கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக மிகச்சிறப்பான முறையில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் இன்று அம்பேத்கர்திடலில் சந்தித்தார். அவருக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்
37
237
6
1,794
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ் கார் விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருக்கு எனது அஞ்சலியையும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் #RIP_Rakesh
11
28
1
207
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
நீண்ட நெடிய சட்டவழி போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. பாதிப்பிலிருந்து மீண்டெழ பேரறிவாளனுக்கு வாழ்த்துகள். அநீதிக்கு எதிராக அயராது போராடிய அற்புதம் அம்மாளுக்குப் பாராட்டுகள். நிரபராதிக்கு நீதி வழங்கிய நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோருக்கு நன்றி.
7
60
2
383
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
பேரறிவாளன் முழுமுற்றாக விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. ஒரு நிராபராதிக்கு இழைக்கப்பட்ட 30ஆண்டுகால அநீதி ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் மற்றும் அன்னை அற்புதம் ஆகியோரின் தன்னம்பிக்கைக்கும்..
23
140
6
869
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
மைய சென்னை பகுதியில் மக்கள் சந்திப்பில்... #மக்கள்_சந்திப்பு
3
19
123
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
மைய சென்னை பகுதியில் மக்கள் சந்திப்பில்... #மக்கள்_சந்திப்பு
7
48
334
VCK Offical விடுதலைச் சிறுத்தைகள் கட்சி retweeted
7
52
256