Pinned Tweet
🎶 🍀🌻🦋🌺 Poo Sirikuthu Poo Sirikuthu...💘💘💘
🎵 👑Isai Gnani's rare melody ♥️♥️♥️
✨ Meera Nandhan ♥️
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
పరువాలు కనివిని ఎరుగని చెరగని తరగని
కవితలు పలికే మూగ కళ్ళలో..
జలతారు తొలకరి గడసరి వలపుల తలపులు
తలుపులు తెరిచే ప్రేమ వీధిలో..
సత్య (1988)
సంగీతం: ఇళయరాజా
గానం: బాలు, సుశీల
సాహిత్యం: రాజశ్రీ
#KamalHaasan #ilaiyaraaja #spb #PSuseela #AmalaAkkineni
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
#KamalHaasan
Legend for a reason 🛐🛐🛐
Most people think a song is just sung… and recorded. But the Neelavaanam song has two hidden tricks 👇 🔁 TRICK 1: REVERSE The song is created, then reversed. Play the sounds forward → "Eem oot kaat" Reverse them → "Talk to me numbers" The words were planned for the reverse. 🐢 TRICK 2: SLOW MOTION The video is in slow motion. So the singing had to match. ⚡ Kamal sir sang it 2x FASTER ⏳
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
#37YearsForIndruduChandrudu
Based on Hollywood film #MoonOverParador.Best one in #KamalHaasan 's direct Telugu films.
#IndruduChandrudu Audio cassette/Second release Audiocd @adityamusic
@ilaiyaraaja musical
@ikamalhaasan @vijayashanthi_m @Suresh_Krissna @SureshProdns
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
🫴🏻நிலா✨✨✨✨
நான் அல்லவா......
தேய்வதும்....
நான் அல்லவா.....
காரணம் நான் சொல்லவா....
🩶🖤✨🩶🖤✨🩶🖤✨🩶🖤✨
🎼🌿🌸🪻🌻🫶💒 Chellame Chellam ...♥️👩❤️👨♥️
🩷🍀🩷🍀🩷🍀🩷🍀🩷🍀🩷🍀🩷🍀🩷
🎸 "Isai Ilaval" KarthikRaja 👑
🎞️ Album
#KarthikRajaSongs
#HariharanSongs
#ShreyaGhoshalSongs
#DirectorVasanthaBaalan
#VivekkPlaylists
1
58
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
ரஜினி பாரதிராஜாவின் 16 வயதினிலே பின் பத்து வருடம் கழித்து நடித்த ‘கொடி பறக்குது’ படம். பாரதிராஜா ரஜினிக்கு மாலை போடுவதுபோல ஆரம்பத்தில் வரும். அவர் ரஜினிய வச்சி நல்ல கோணத்தில கேமராவ வச்சி வச்சி அழகாக இந்த பாடலில் காட்டியிருப்பார்.
வழக்கத்துக்கு மாறாக நண்பன் இளையராஜா இல்லம் அம்சலேகா இந்த படத்தில் இசையை அமைத்து இருப்பார்.
பாடல்கள் ஹிட், ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’
இந்த படம் மாதிரி இப்ப வந்தா வசூலை அள்ளியிருக்கும். நிச்சயமாக.
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
🎧🎙️🎼🎶
Kanne Kalaimaane" is a classic 1982 Tamil lullaby from the film Moondram Pirai, composed by Maestro Isaignani 😍
👉 Thavarugalai kandukathingo😜
#Ularifying_Nat
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
TR Sekar was one of the popular editors in the 80's. He has worked in almost all Fazil movies. Some of TR Sekar's notable works are #PoovePoochoodaVaa, #PoovizhiVasalile, #ArangetraVelai, #VarushamPadhinaaru and #KadhalukkuMariyadhai. teapawt.net/behindwoods/status/976…
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
Donno how many wud have watched #PoovizhiVasalile a fantastic crime thriller movie cast by #Sathyaraj ..
The thrill BGMs of Maestro elevates scenes to a diff level ..
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
#Vintage_Kaalam Daily One Movie Review Movie No 3
Sathyaraj 's #PoovizhiVasalile
ராகுவரனும், பாபு ஆண்டனியும் செய்யும் கொலையை ஒரு குழந்தை மற்றும் தாய் பார்க்க, அதில் தாயைக் கொன்றுவிடுகிறார்கள்.
அந்த குழந்தை தப்பித்து சத்யராஜிடம் வந்துவிட, அவர்களிடமிருந்து அந்த குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
சத்யராஜ் மற்றும் அந்த குழந்தைக்கான சீன்கள் அவ்ளோ அழகா இருக்கும்.
ரெண்டு பேர் நடிப்பும் அழகா இருக்கும். இன்னைக்கு சீரியல்ல நடிக்குற சுஜிதா தான் அந்த குழந்தை.
ரகுவரனும், பாபு ஆண்டனியும் வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பாங்க. அப்போ பாத்தவங்களுக்கு பயம் வர வைக்கும் சில சீன்ஸ்.
இசைஞானியின் சிறந்த பின்னணி இசை வரிசையில் இதுவும் ஒன்று.
பாடல்கள் செம்ம ஹிட். குறிப்பா சின்ன சின்ன ரோஜாப்பூவே இன்னைக்கும் பலருடைய ப்ளே லிஸ்ட்ல உண்டு.
படத்தின் திரைக்கதை அருமையா இருக்கும். நம்மை ஒரு பதபதைப்போடும் வைத்திருக்கும்.
இது மலையாளத்தில் வெளிவந்த படத்தின் ரீமேக் தான். இயக்குனர் வேறு யாருமல்ல நம்ம பகத் பாசிலின் அப்பா பாசில் தான்.
பக்காவான திரில்லர். பார்க்காதவர்கள் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
38 Years for #Pasivadipraanam
#Chiranjeevi #Vijayasanthi
#Raghuvaran
#Kodandaramireddy
#Chakravarthy
Telugu Remake of Malayalam movie
#PoovinuPuthiyaPoonthennal (1986)
Remade into Tamil as #PoovizhiVasalile
𝕍𝕀𝕍𝔼𝕂 🕊️ ℙ𝔸𝔸𝕊𝔸𝕄 🫶 retweeted
ஒரு கதவு திறக்கிறது… பின்னணியில் ஒரு BGM ஒலிக்கிறது… அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பயம் நம்மைத் துரத்துகிறது! 😨
எத்தனை பேருக்கு இந்தப் படம் நினைவிருக்கும் என்று தெரியவில்லை!
பூ விழி வாசல் – சத்யராஜ் சார் நடித்த படம்.
அதில் ஒரு சிறுவன்… வாய் பேச முடியாத குழந்தை. தன்னுடைய பெற்றோரைக் கொன்றது யார் என்பது அவனுக்குத் தெரியும்.
அந்தக் குழந்தையைக் கொல்ல வரும் வில்லனின் அடியாள் பாபு ஆண்டனி. (அட்டகாசம் படத்தின் வில்லன்!)
ஒரு காட்சியில், முகத்தை மூடியபடி அவர் கதவைத் திறப்பார். அடுத்த நொடி நடக்கும் அந்தச் சம்பவம்… அப்பப்பா! 😨
அந்தக் காட்சிக்கு இளையராஜா போட்டிருக்கும் பின்னணி இசைதான் வேற லெவல்!
அதே போல
“ஓம்… ஓம்… ஹரி ஓம்…” இப்படி ஒரு BGM போட்டு இருப்பார் இளையராஜா..
சின்ன வயதில் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் அந்த BGM காதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. காட்சி முடிந்தாலும் பயம் மட்டும் முடியவில்லை!
இதுதான் இளையராஜாவின் BGM-க்கான Power. காட்சியில் அவர் இசையைச் சேர்க்கவில்லை… அந்தப் பயத்தையே இசையாக மாற்றியிருக்கிறார்!
இன்றைய Dolby Atmos Sound System உள்ள திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தால் அந்தக் கதவு திறக்கும் சத்தமும், பின்னணி இசையும் சேர்ந்து வேற லெவல் Theatre Experience கொடுக்கும்! 🔥
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க? அந்த “ஓம்… ஓம்… ஹரி ஓம்…” BGM இன்னும் நினைவிருக்கிறதா? 🎬
#Ilaiyaraaja #PoovizhiVasalile
























