DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector) profile picture

Film Director

Joined June 2022
Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)Photo by DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector)
கிட்டாத தூரத்திற்கு சென்ற எட்டாமாண்டு. என்றும் உங்கள் நினைவில், தடத்தில்... வ.கௌதமன் பொதுச் செயலாளர் தமிழ்ப் பேரரசு கட்சி "சோழன் குடில்" 21.11.2026
5
12
807
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை விட வந்த குறுஞ்செய்தியை மூடி மறைக்கும் ஆட்சியரின் மௌனம்தான் ஆகப்பெரும் வன்முறை. - வ. கௌதமன்
46
23
12
198
20,535
🫱🏾‍🫲🏻
ஆகப்பெரும் தொன்ம வரலாறு நம் கீழடியின் உரிமை மீட்பு, தமிழ்த் திரைப்பட துறைக்கென தனி ஓ.டி.டி தளம் உருவாக்குதல் சம்மந்தமாக பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பேரன்பு சகோதரர் ஆறு. இராஜ்மோகன் அவர்களை இன்று சந்தித்த பொழுது. தமிழர் மரபு சார்ந்து தமிழ் மண்ணுக்கு அவர் செய்வதற்காக காத்திருக்கும் செயல்பாடுகளை பட்டியலிட்டது நெகிழ்வாய் இருந்தது. வாழ்த்துக்களுடன் வ.கௌதமன் @imrajmohan @TNDIPRNEWS @VaDirector
545
ஆகப்பெரும் தொன்ம வரலாறு நம் கீழடியின் உரிமை மீட்பு சம்மந்தமாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பேரன்பு சகோதரர் ஆறு. இராஜ்மோகன் அவர்களை சந்தித்த பொழுது. தமிழர் மரபு சார்ந்து தமிழ் மண்ணுக்கு அவர் செய்வதற்காக காத்திருக்கும் செயல்பாடுகளை பட்டியலிட்டது நெகிழ்வாய் இருந்தது.
1
6
368
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
இயக்குநர்/நடிகர் வ. கௌதமன் அவர்கள், ஈடு இணையற்ற திரைக்கலைஞரும், உலக நாயகனுமான #கமல்ஹாசன் அவர்களுக்கு தனது இனிய அகவை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்! #HBDKamalHaasan #HappyBirthdayKamalHaasan @ikamalhaasan @RKFI @VaDirector
2
22
501
DIRECTOR VA. GOWTHAMAN retweeted
நடிகர் அஜித்தின் டேர் டெவில் பட பூஜை வீடியோ வெளியீடு #DareDevil | #AjithKumar | #AdhikRavichandran | #Anirudh | #Shalini | #PuthiyaThalaimuraiTV
8
82
822
25,883
உலகப்பெரும் கலைஞர் திரைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள். பேரன்புடன் சகக் கலைஞன் வ.கௌதமன்
2
78
3
331
2,099
நவம்பர் 9 திங்கள் சிட்னி நேரம் இரவு 9.30 மணிக்கு இலங்கை, இந்திய நேரம் பிற்பகல் 4 மணி -இவ்வார நேயர் நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து இயக்குநர், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ கௌதமன் அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள். Australian Tamil Broadcasting Corporation
1
2
8
356
கார்த்திகை 9 (November 9) திங்கள் சிட்னி நேரம் இரவு 9.30 மணிக்கு (இலங்கை, இந்திய நேரம் பி.ப 4 மணி ) அவுஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்பு கூட்டுத்தாபன இவ்வார நேயர் நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.
1
2
15
448
சொல்லுக்கு முன் செயலாக எட்டாவது ஆண்டில் என்றும் அறத்தோடு...
85
நன்றிகள் மாலை முரசு
92
வீரம் கொழித்த ஈழ மண்ணில் காற்றுப் புகா திசையிலும் நீர் நுழையா தடத்திலும் நெருப்பு கசியா இடத்திலும் சுற்றிப் புகுந்து சுழன்றடித்து வெள்ளைக் கூட்டத்தை வேரறுத்த வன்னிக்காட்டு மாமன்னன் அடங்காப்பற்றுப் படை கண்ட பாயும் புலி பண்டார வன்னியனுக்கு வீரவணக்கம் வ.கௌதமன் தமிழ்ப் பேரரசு கட்சி
8
27
387
முனை மழுங்கா மாவீரன் தமிழ்த் தேசிய தலைவர் தோழர் தமிழரசனின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கு செம்மாந்த மலர் வணக்கம். வ.கௌதமன் பொதுச் செயலாளர் தமிழ்ப் பேரரசு கட்சி சோழன் குடில் 31.10.2026
1
2
10
305
மறக்க முடியுமா? சந்தனக்காடு உருவாக்கம்
5
20
96
1,242