🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2) header
🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2) profile picture

Nature lover, good soul

ஏலகிரி மலை
Joined March 2022
Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)Photo by 🌱ந. லோகநாதன்🐋 N. Loganathan (@Varunlogesh2)
வாழ்க்கை அழகானது. ஒவ்வொரு நாளும் நேசியுங்கள்! 🌿🌾🌻💐🌺🥀🌼
8
9
40
பணம் மட்டும் சேமிப்பது வாழ்க்கை அல்ல. நினைவுகள், அனுபவங்கள், பயணங்கள், மனநிறைவு — இவையும் சேமிப்புகள்தான்.
62
Happy Diwali! 🪔 May your life shine brighter than the diyas and your heart be full of love & joy. Wishing you and your family a beautiful Diwali! ✨💛 #HappyDiwali #Diwali2026
2
3
276
சிலவற்றை விட்டுவிட்டாலே நிம்மதி கிடைக்கும்!
2
67
வாழ்க்கை என்பது வேடிக்கை பார்ப்பதற்கல்ல… அனுபவித்து வாழ்வதற்கு!
2
95
சரியானவர்கள் அருகில் இருந்தால், மன அமைதி தான் மிகப் பெரிய செல்வம்...!
1
4
131
நம் வார்த்தைகளை விட நம் செயல்களே மற்றவர்களை மாற்றும்...
1
2
78
நாம் எதைத் தேடுகிறோமோ, அதுவே ஒருநாள் நம்மைத் தேடி வரும். ✨
1
82
உங்கள் எண்ணங்களில் தான் வாழ்க்கை தொடங்கும்..!
1
51
வாழ்க்கையில் நாம் பாடம் கற்றுக்கொள்ளும் வரை, அதே முறை மீண்டும் மீண்டும் நடக்கும்; வேறுபட்ட தேர்வு செய்யும் தருணமே மாற்றத்தின் தொடக்கம்...
1
1
1
72
அந்தந்த நொடிகளில் வாழுங்கள்... அதுவே மகிழ்ச்சி...
1
2
126
🌿 “பணம் இருந்தாலும் உறவுகள் இல்லாதால், வாழ்க்கை வெறுமை தான். 💔 உறவுகள் தான் உண்மையான செல்வம்!” #வாழ்க்கை #உறவுகள்
128
உண்மையான அன்பு, விட்டுக்கொடுக்கவும் கற்றுக்கொடுக்கும்.
1
2
136
சில நிகழ்வுகள் தாமதமாக நடந்தாலும் சிறப்பாகவே நடக்கும்.
235
Happy Independence Day 🇮🇳 Proud of our country, its people, and the spirit that keeps us moving forward. Wishing everyone happy Independence Day. #Independence #india
328
நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொலும், உங்கள் நாளைய வாழ்க்கையின் விதையாக மாறுகிறது!
332
வார்த்தைகள் வலிமை மிக்கவை. எப்பொழுதும் நல்லதாவே இருக்கட்டும்.
2
4
374
அன்பை பகிர்ந்தால் வாழ்க்கை மலரும்; அன்பை வாழ்ந்தால் வாழ்க்கை நிறையும். #Purpose #TamilQuotes
263
உன்னை உண்மையாக அறிந்தால், வாழ்க்கையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்வாய்.
192
வாழ்வில் சிக்கல்களை எளிமையாக்குவது தான் புத்திசாலித்தனம்..
2
166