Vasanth_Krish (@Vasanth_Krishn) header
Vasanth_Krish (@Vasanth_Krishn) profile picture
Joined October 2023
Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)Photo by Vasanth_Krish (@Vasanth_Krishn)
Vasanth_Krish retweeted
உண்மையான தற்குறி கூட்டம் எது என்பதை 'நீயா நானா' ஷோ மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டிய விஜய் டிவிக்கு நன்றி! 🙏
18
351
2
1,097
32,199
Vasanth_Krish retweeted
4
130
1
358
6,363
GVP மற்றும் ஹரிஹரன் ராம் கூட்டணி நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. #Jo படத்தின் மூலம் நல்ல கதையை எளிமையாகச் சொல்லிய இயக்குநர், இந்தப் படத்திலும் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுப்பார் என நம்புகிறேன். All the best @gvprakash #GVPrakash
23
புரமோ பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி பேசுங்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிமாறனையும் இதில் தொடர்புபடுத்த வேண்டாம். #WorldOfArasan 10 நிமிட வீடியோவுக்காகக் காத்திருப்போம். #Arasan
125
#Nazriya-வின் இந்த வருகை மிகவும் சிறப்பாக இருக்கிறது. திரையில் அவ்வளவு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. #Suriya மற்றும் #Naslen இருவரும் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்! #Scene - 3.5/5 ⭐
1
203
Vasanth_Krish retweeted
ரஜினியின் ஜெயிலர் பட பாணியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் #AnwarIbrahim | #Malaysia | #Diwali | #PuthiyaThalaimuraiTV
31
718
31
3,527
171,711
KH X Arunkumar Project Titled As #Sandiyar 💥 A Anirudh Musical 🎵
1
16
41
543
சுந்தர் சி காமெடியையும் எமோஷனையும் சரியான அளவுல கலந்து கொடுக்கிற இயக்குநர். இந்தப் படத்துலயும் அந்தக் கலவை நல்லா அமைஞ்சிருக்கும்னு நம்புறேன். தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வர்றது கூடுதல் சந்தோஷம். குடும்பத்தோட பார்க்கணும்! #MookuthiAmman2
98
#Jailer2 Effect hits.. Then.. Kerala police Chennai metro Now.. Nippon paint 💥💥🔥🔥 #ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikath
16
630
7
3,046
68,011
டீசரிலேயே இவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகள் என்றால் முழுப் படத்திலும் இன்னும் என்னென்ன இருக்குமோ! #MookuthiAmman2-ல் நயன்தாராவின் அம்மன் அவதாரம் ஒரு பக்கம், #ReginaCassandra-வின் வில்லத்தனம் மறுபக்கம் என எதிர்பார்ப்பு அதிகமாகுது!
3
597
Netflixல No.1 Trending, BMS Ticket Bookingல No.1 Trending. #Mandaadi இரண்டு பக்கமும் பட்டையைக் கிளப்பிட்டு இருக்கு. #Soori யின் அர்ப்பணிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் இது. நல்ல Contentக்கு எப்போதும் வரவேற்பு உண்டு!
1
43
Vasanth_Krish retweeted
தில்லியில் போராடும் பெண்களை அடித்து மானபங்கப்படுத்தும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் #Theekkathir | #JantarMantarNews | #CJPStir | #RSS | #DelhiPolice
40
379
13
477
32,455
முன்னாள் காதலியோட குழந்தையைக் காப்பாற்ற ஹீரோ களமிறங்குற கதைக்களம் எப்பவுமே மனசுக்கு நெருக்கமா இருக்கும். #Mandaadi படமும் அந்த உணர்வை அழகா கொடுக்குது. எமோஷன், ஆக்ஷன் என ரசிக்கக்கூடிய படத்தை குடும்பத்தோட #Netflix-ல் கண்டிப்பா பாருங்க!
1
57
Vasanth_Krish retweeted
"அந்த சின்னத்துல நாய் நின்னாகூட ஜெயிக்கும்" இது தான் உண்மை என்று மக்கள் உணர்த்திய நாள்!
21
454
11
1,249
29,119
Vasanth_Krish retweeted
THIS IS HUGE! I am hereby suspending @Cognizant @Infosys @TCS @Wipro @hcltech @Capgemini from the #GreenCard program. - Secretary of Labor @USDOL
261
1,106
274
9,728
1,148,939
#Mandaadi படத்தை Mathimaaran கையாண்ட விதமே வேற லெவல். கதையை சொல்லிய விதத்திலும் கதாபாத்திரங்களை கையாண்ட விதத்திலும் அவரோட முத்திரை நல்லாவே தெரியுது. #Netflix
62
1,208
3,355
879
39,446
1,963,588
#Soori-ன் #Mandaadi-க்கு ஆரம்பம் முதலே கிடைத்த வரவேற்பு இப்போது வசூல் சாதனையாக மாறியுள்ளது. TN ₹100+ கோடி, worldwide ₹150+ கோடி. இந்த வாரமும் நல்ல occupancy தொடர்கிறது.
45
#Mandaadi படத்தில் #Soori காட்டிய dedicationக்கு #Suriya அவர்கள் பாராட்டு தெரிவித்திருப்பது ரொம்ப சந்தோஷம். இப்படியான recognition தான் ஒரு கலைஞனுக்கு பெரிய motivation.
1
127