Pinned Tweet
Always with you @annamalai_k Anna
அண்ணன் @annamalai_k அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், இன்றே இணைந்துகொள்ளுங்கள்!
📌wetheleader.org
அண்ணன் @annamalai_k அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள், இன்றே இணைந்துகொள்ளுங்கள்!
📌wetheleader.org/
Venkat WTL retweeted
ஹலோ @manickamtagore போஸ்ட்😂🔥
மாணிக்கம் தாகூர் அவர்களே, முதுகில் குத்தி, பதவிக்காகக் கட்சியை விற்ற நீங்கள், தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை!
@manickamtagore
Venkat WTL retweeted
சோழிங்கநல்லூர் தொகுதி – ஒட்டியம்பாக்கம்
ஏரியைச் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
#WeTheLeaders தன்னார்வலர்கள் ஜோதிலிங்கம்,காசிவிஸ்வநாதன், ஆனந்த்,செந்தில்&பொன்மாறன் ஆகியோரின் தொடர் முயற்சிக்கு EXNORA, PayPal மற்றும் தமிழக அரசின் ஆதரவு கிடைத்துள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் – at Sholinganallur, India
Venkat WTL retweeted
நமது முதல் Twitter Space Interaction ஐ வெற்றித்திருவிழா போலாக்கிய நம் @WTLFoundation ன் அனைத்து தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏❤
நமது ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளார் @aspireswami கலந்து கொண்டு பேசியதில் நாம் மிகப்பெருமையடைகிறோம்.
@annamalai_k அண்ணனின் கரங்களை வலுப்படுத்த அனைவரும் விடாது முயற்சி செய்து கொண்டே இருப்போம்.
சமூக ஊடகங்களில் அண்ணனுக்காக பணியாற்றத் துடிக்கும் ஒவ்வொருவரும், உங்கள் தகவல்களை இந்த கீழுள்ள லிங்க் ல் சமர்ப்பியுங்கள் மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த லிங்க் ஐ அனுப்பி வையுங்கள்.
forms.gle/ZGGC9z14jk8V3vf47
Venkat WTL retweeted
தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளரும்!
ஒரு சாமானியனின் அறச்சீற்றம்
CHAPTER 3 - PART 2
@WTLFoundation
#Annamalai #wetheleaders
Venkat WTL retweeted
We The Leaders நிகழ்ச்சியில் எந்த விதமான முன்னறிவிப்பு இல்லாமல் கலந்து கொண்ட நம்ம அண்ணன் அண்ணாமலை 🤝
Venkat WTL retweeted
Makkal Thalaivar K. Annamalai’s We The Leaders – Avinashi Assembly presents…
🤖 AI SKILL DEVELOPMENT WORKSHOP – FOR GEN Z
The future is AI. The time to upskill is NOW! 🔥
Join us for an exciting workshop designed to help Gen Z learn, innovate and become future-ready leaders.
📅 29/11/2026 | Sunday
⏰ 1:30 PM onwards
📍 Thamarai Hall, Poppy’s Vista Hotel, Avinashi.
*Free Registration*.
To join - docs.google.com/forms/d/e/1F…
#KAnnamalai #WeTheLeaders #Avinashi #GenZ #AvinashiAssembly
Venkat WTL retweeted
தேனாறு... மீட்பு பணியின் பலனும் நம் பலமும்!
#sivagangai #karaikudi #thenaru #wetheleaders #annamalai #riverrestoration #bethechange #waterbody #ThenarRiver
@annamalai_k @WTLFoundation
Venkat WTL retweeted
RS பாரதி சொன்னது மாதிரி திமுக போட்ட பிச்சையில் MP ஆகிட்டு ....
அமைச்சர் பதவிக்காக வெற்றி பெற வைத்த கட்சியை விட்டு ஓட்டம் பிடித்து மற்றொரு கட்சியில் அண்டிப் பிழைப்பது என்ன மாதிரியான அரசியல் தகுதி?
Venkat WTL retweeted
மாணவர்களின் கல்லூரி கனவு..
அண்ணன் அண்ணாமலை கலந்து கொள்கிறார்..
வாருங்கள் இளைஞர்களே மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் 🙏
#We_The_Leaders
Venkat WTL retweeted
We the leaders ground work🔥
📍Sri Krishna temple, Therbogi village, Thiruvadanai, Ramanathapuram
Shared via We The Leaders App
Posted by G. Manikandan
#Annamalai #Wetheleaders
Venkat WTL retweeted
பதவி குடுக்கிறவன்கிட்ட பல்லி மாதிரி ஒட்டிட்டு திரியுற ஓட்டுன்னி பய நீ உனக்கு என்ன கூந்தலுக்கு இந்த வாய்...
அவர் யார் ஆதரவு இல்லாம தனியா நின்னா கூட ஓட்டு வாங்குவாரு நீ நோட்டாவ தாண்டுவீயாடா கூந்தலு..
”அண்ணாமலையைப் போன்று நான் பிழைப்பில்லாமல் புதிய கட்சியை தொடங்கல”.. தவெகவில் மாணிக்கம் தாகூர் சேர்ந்து விடலாம் என்ற அண்ணாமலையின் விமர்சனத்திற்கு மாணிக்கம் தாகூர் பதில்
#Madurai | #ManikkamTagore | #Annamalai | #PolimerNews
Venkat WTL retweeted
திமுக பிச்சையில் MP ஆகிவிட்டு கூட்டணி இல்லாமல், சொந்த தொகுதியில் தனித்து தொகுதிக்கு 10,000 வாக்கு கூட வாங்க வக்கு இல்லாத நமக்கு அரசியல் ஒரு கேடா மாணிக்கம்?
உன் செல்வாக்கு என்னவென்பது 2014 தேர்தலிலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டதே!
2014 தேர்தலில் காங் தனித்து விருதுநகர் பாராளுமன்றத்தில் நீரு வாங்கிய வாக்குகள்
✳️சாத்தூர் – 3,978
✳️அருப்புக்கோட்டை – 5,103
✳️சிவகாசி – 5,927
✳️திருப்பரங்குன்றம் – 7,044
✳️விருதுநகர் – 7,388
✳️திருமங்கலம் – 8,999
Venkat WTL retweeted
திமுகவின் கால்களை பிடித்து பதவிக்கு வந்து பின்பு பிடித்த கால்களை வாரிவிட்டு தவெகவின் கால்களை நக்கி பிழைக்கும் மானிக்தாகூர் தலைவர் அண்ணாமலை அவர்களை விமர்சனம் செய்வது வேடிக்கை!
@annamalai_k
@WTLFoundation
@ikkmurugan
@TNCCITSMDept
Venkat WTL retweeted
இன்று மாலை சென்னையில், நமது @WTLFoundation அமைப்பைச் சேர்ந்த அன்புச் சகோதரர் வழக்கறிஞர் திரு. R. ஹரிஹரன் – வழக்கறிஞர் திருமதி S. சுஜிதா ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு நேரில் வாழ்த்தியதில் மகிழ்ச்சி.
மணமக்கள் இருவரும், இல்லற வாழ்வில் அன்பும், புரிதலும், மகிழ்ச்சியும் நிறைந்து, வாழ்வின் அனைத்து வளங்களும் பெற்று, நலமுடன் வாழ, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



































