Venujah (@Venujahsiva) header
Venujah (@Venujahsiva) profile picture

BB Tamil fanatic

Toronto, Canada
Joined October 2020
Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)Photo by Venujah (@Venujahsiva)
From an ordinary man with extraordinary determination to standing onBB stage, what a journey! Ur story proves that you earned respect through strength, perseverance & authenticity. More than a journey; an inspiration. MAD RESPECT, Jason Kaushi! 👑🔥#JasonKaushi #BiggBossTamil10
10
54
1,490
Venujah retweeted
#Shama comment … Ajees bro comment .., #Jason ♥️ #BiggBossTamil10
Semma moment raa Lovely 🥹♥️♥️ Different #Jason … ♥️🥳🥳🥳 Lover boy #Jason 😹😹 #BiggBossTamil10
1
3
103
31,360
Venujah retweeted
இந்த வீடியோ வை சாதாரண மா பார்க்க ஆரம்பிபவர்களுக்கு மிக மிக சாதாரணமாக தான் தோன்றும் கொஞ்ச உற்று கவனியுங்கள் உண்மை புரியும் இந்த வீடியோ தன்யாவோட cheap game paly வை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுது! LP-யும் Jason-ம் தோசை போட்டுக்கொண்டிருக்கும்போது, ரொம்ப இயல்பாக Natty பற்றிப் பேச ஆரம்பிக்கிறாங்க. Natty என்ன சொன்னாங்க, என்ன நடந்ததுன்னு சாதாரணமா பேசிக்கிட்டு இருக்காங்க. அந்த நேரத்தில் தன்யா பின்னாடி நின்னு அவங்க பேசுறதை எல்லாம் கவனிச்சுக்கிட்டு இருக்காங்க. இந்தப் பேச்சு தொடர்ந்து வளர்வது தன்யாவுக்குப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது. அந்த Topic மேற்கொண்டு வளரக்கூடாதுன்னு நினைச்சிருக்கலாம். அதற்குப் பிறகு Jason அங்கிருந்து நகர்ந்து போய், அதே Natty மற்றும் அவருடைய மனைவியைப் பற்றிய பேச்சை முனியம்மா, அன்சர், பிரித்வி கிட்டத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறார். அந்த நேரத்தில்தான் தன்யா திடீர்னு LP கிட்ட தோசை விஷயத்தைக் கிளப்புறாங்க. ஏற்கெனவே Dinner-க்கு சாதம், மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி எல்லாமே இருந்துச்சு. சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லை. ஆனாலும் தன்யா தனக்கு தோசை வேணும்னு அந்தப் பிரச்சினையைக் கொண்டு வர்றாங்க. LP தெளிவாகச் சொல்றாங்க: தனக்கும் பிரித்விக்கும் சேர்த்து இரண்டு தோசைக்குத்தான் மாவு இருக்கு. வேணும்னா ஃப்ரிட்ஜை செக் பண்ணிப் பாருன்னும் சொல்றாங்க. தன்யாவும் ஃப்ரிட்ஜை செக் பண்ணிட்டு மாவு இருக்குன்னு பார்த்து, தானே தோசை போட்டுக்கிறேன்னு சொல்றாங்க. LP-யும் தனக்கான தோசையைப் போட்டுக்கிறேன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா இங்கதான் தன்யா மொத்த உரையாடலையும் திருப்பிப் போடுறாங்க! LP ஒருபோதும் தன்யா கிட்ட, "நீ போய் உனக்கான தோசையை நீயே போட்டுக்கோ"ன்னு சொல்லவே இல்லை. அதேபோல தன்யாவுக்குத் தோசை போட்டுத் தர முடியாதுன்னும் சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே தன்யாதான் தானே தோசை போட்டுக்கிறேன்னு சொன்னாங்க. ஆனால் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, LP தனக்குத் தோசை போட்டுத் தர மறுத்துட்டாங்கங்கிற மாதிரி அந்த விஷயத்தைச் சண்டையா மாற்றிட்டாங்க. அவங்களோட வாதம் என்ன? "என்னை எப்படி நீயே போட்டுக்கோன்னு சொல்லலாம்? நீதானே போட்டுத் தரணும்? நீதானே Kitchen Team?" LP, தன்யா ஆரம்பத்திலேயே தானே தோசை போட்டுக்கிறேன்னு சொன்னதை மறந்துட்டாங்க போல. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி LP-யைத் தன்யா Trigger பண்ணிட்டாங்க. LP-யும் Trigger ஆகி கத்த ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ எல்லா விஷயத்தையும் இணைச்சுப் பாருங்க! Jason, Natty மற்றும் அவருடைய மனைவியைப் பற்றிப் பேசிக்கிட்டு இருந்தார். அந்தப் பேச்சு மற்றவர்களிடமும் தொடர்ந்து கொண்டிருந்தது. திடீர்னு தோசை சண்டைதான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய விஷயமாக மாறிடுச்சு. இது உண்மையிலேயே தோசைக்காக நடந்த சண்டையா? அல்லது Jason-ஓட குடும்பத்தைப் பற்றிய பேச்சு மேற்கொண்டு தொடராமல் திசைதிருப்புவதற்கான முயற்சியா? இதுதான் இந்த Move-ஐ இவ்வளவு மலிவானதாகக் காட்டுது! ஒரு சாதாரண தோசை விஷயத்தைப் பெரிய சண்டையா மாற்றி, Attention-ஐ தன் பக்கம் திருப்பி, வேறொரு முக்கியமான பேச்சையே திசைதிருப்புறது... இது உண்மையிலேயே ரொம்ப மோசமான கேம் பிளே! இதுக்கு #ttf உடந்தை 🤦🤦 இப்பவும் சொல்றேன் TTF ஐ evict பண்ணி அந்த காண்டை மற்றவர்கள் மீது திருப்பி danya வுக்கு sympathy card எடுக்க வச்சு vote வாங்கி ஜெயித்து #TTF க்கு அல்வா கொடுக்க போகுது 😂😂 அந்தம்மா #BiggBossTamil10 #Dhanya #JasonKaushi #LakshmiPriya
3
15
98
17,245
Muniyammal : நீங்க ரெண்டு பேரும் பண்றது Groupism, favouritism. Dhanya : அதெல்லாம் கிடையாது.. Muniyammal : சிக்கன் யாருக்கு எடுத்து வச்ச? Dhanya : வாசனுக்கு #BiggBossTamil10
1
3
40
937
Venujah retweeted
Well done #Jason for showing some heart comparing to that scammer, I rather support this guy! #BiggBossTamil10 #BiggBoss10Tamil
1
15
132
2,463
1 million views in minutes for #JasonKaushi𓃵 and Natty!❤️❤️❤️ #BiggBossTamil10
1
11
1
82
1,371
Ella family kum game kuduthdu #JasonKaushi𓃵 ku game kudukla 😏 what a partiality #BiggBossTamil10
2
1
4
401
Venujah retweeted
Jason 🔥♥️ what a sensible talk man #BiggBossTamil10 #BiggBossTamil
3
29
194
4,072
Venujah retweeted
Insta world full of love for them ♥️♥️ Posting this for my own loop watch😌😌 His inner child 🫶🏻 #JasonKaushi𓃵 #BiggBossTamil10 #BiggBossTamil
39
1
292
19,532
Katna Pondatiku Kiss koduthathu Oru kuthamada Yaarda neenga 🤣🤣 #biggbosstamil10
22
38
1
420
10,339
Venujah retweeted
Difference between jasan and vasan 👍👍
14
81
2
610
46,308
Inga hero vum ivan dhan villain um ivan dhan 😜🤣🥹🥰😍 #BiggBossTamil10
10
53
1
314
6,248
Hy Wowwww😍 Plan panni edutha padathoda scene kuda ipdi irukaathuda daiii🥹❤️‍🩹
4
31
262
4,442
Venujah retweeted
TTF should learn from Jason how to treat his wife. He knows how to make her feel special, respected and proud. Not seeing her for a long time doesn't stop him from showing his love and admiration. how a real man makes his woman feel valued. ❤️ #JasonKaushi𓃵 #BiggBossTamil10
27
44
7
368
45,428
Venujah retweeted
Replying to @I_i_ilavarisirk
Jason has always appreciated me for this since Common Man❤
7
13
6
155
9,289
Venujah retweeted
Awww...you are my Boy's girl ♥️🎀 #Jason #JasonKaushi𓃵 #BiggBossTamil10
37
272
3,345
Once again #Jason is better than #TTFVasan That's my stand #BiggBossTamil10 #BiggBoss10Tamil
27
6
315
12,799
MCP yaaru ? En wife dhan enna parthuakra nu Nation TV la soldravana illa En friend varala neenga yen vandhinga nu amma wife ah thitnavana 🥱🥱 #biggbosstamil10
4
43
148
3,447
Replying to @jamunah_velu
Lol!! TTF is the guy who asked Munima's kid Do you have girlfriend vs Jason, is the one who asked munis kid to study well and take care of his parents
2
3
1
22
2,814
Venujah retweeted
Finally wait is over 😭🤌♥️ #jason natty 🫠♥️ #JasonKaushi𓃵 #BiggBossTamill10 #BiggBossTamil
12
91
3
753
31,330