Vignesh Phoenix (@VigneshKPhoenix) header
Vignesh Phoenix (@VigneshKPhoenix) profile picture

@AIADMKITWINGOFL District Secretary | Nightmare Of AIADMK Haters| AnnaDravidian Stock | A1+ 🩸Tweets Are Personal | 3rd id |SFC

chennai
Joined October 2017
Photo by Vignesh Phoenix (@VigneshKPhoenix)Photo by Vignesh Phoenix (@VigneshKPhoenix)Photo by Vignesh Phoenix (@VigneshKPhoenix)Photo by Vignesh Phoenix (@VigneshKPhoenix)Photo by Vignesh Phoenix (@VigneshKPhoenix)Photo by Vignesh Phoenix (@VigneshKPhoenix)Photo by Vignesh Phoenix (@VigneshKPhoenix)
துரோகம் நம்ம இனத்தோட சாபம் !!! #TVkFails
12
1,198
11
3,634
93,038
Vignesh Phoenix retweeted
மேகதாது விவகாரத்தில் முதல்வர் @actorVijay அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டத் தயங்குவது ஏன்? தவெக ஆட்சியாளர்களுக்கு இதுகுறித்து போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு? அதில் எதற்கு இவ்வளவு தலைக்கணம்! இந்த ஆட்சிக்கு சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை.. -கழக தலைமைச் செய்தி தொடர்பாளர் @Kalyan1612 அவர்கள்.
4
94
197
2,796
Vignesh Phoenix retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக தலைமைச் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ச. கல்யாணசுந்தரம் அவர்கள், தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு அலங்கோலங்கள் குறித்தும்; கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மற்றும் துறையூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
7
150
11
371
9,759
Hello @TVKVijayHQ மனைவியை பிரியும் வெற்றித்திட்டம் எப்போ சார் ஆரம்பிப்பிங்க ???
1
23
413
ஆதவ் அர்ஜுனா-வை விவாகரத்து செய்கிறார் அவர் மனைவி டெய்சி சேர்க்கை சரியில்லனா இப்படி தான் !!!
3
36
705
ஆட்சியை கலைங்க டா 🙏
3
14
35
1,375
கேரளத்து எடப்பாடியார் போல ❤️
6
17
194
2,935
Vignesh Phoenix retweeted
Attended the Executive Council and Annual General Meeting of the Tamil Nadu Olympic Association today, alongside fellow state office bearers and representatives of various sports associations. விளையாட்டுத் துறை என்பது அனைவருக்கும் பொதுவானது. உலகம் போற்றக்கூடிய வீரர்களை உருவாக்குவதில் தமிழகம் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற ஒரே Mission-உடன், தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து கண்டறிந்து ஊக்குவிப்போம். அனைத்து விளையாட்டு சம்மேளனங்களுக்கும் தோள்கொடுத்து செயல்படுவோம். #TNOA @SportsTN_
15
3
30
3,840
Vignesh Phoenix retweeted
A enlightening evening yesterday at Chennai Lit-Fest 2026, awarding much deserving social change-makers who work in diverse fields. சமூகத்தில் உண்மையான மாற்றங்களை விதைக்கும் மனிதர்களை, இயக்கங்களைக் கண்டறிந்து தொடர்ந்து 6 ஆண்டுகளாக ஊக்குவித்து வரும் விழாக் குழுவினருக்கு வாழ்த்துகள்! Always a privilege to meet Hon’ble Madras High Court Justice Thiru. G.R. Swaminathan. His insights into the landmark judgment concerning the recognition of transgender persons under the Hindu Marriage Act were truly remarkable. Also had the opportunity to meet Ms. Kat Knapp, Vice-Consul at the Australian Consulate-General, Chennai, and enjoy a delightful conversation. Got the opportunity to network with several distinguished delegates from diverse fields, exchanging ideas and perspectives. #ChennaiLitFest2026
103
4
64
4,442
Vignesh Phoenix retweeted
கந்த சஷ்டி திருநாள்..! முருகன் சூரபத்மனை வதம் செய்த நாள், சூரபத்மனின் ஆட்சியை விட கொடுமையாக, மோசமாக நடந்து கொண்டிருக்கிற ஆட்சியை வதம் செய்ய அதே முருகன் பழனிசாமி-யாக அவதாரம் எடுத்திருக்கிறார்..! விரைவில் நல்லாட்சி மலரும்..! #EdappadiPalaniswami @AIADMKITWINGOFL #ADMK
🤖 Made with AI
7
24
362
அரசு விழா பெயர் பலகையில கட்சிப் பொறுப்பு...அருமையான மாற்றம் டா தற்குறிஸ் @TVKVijayhq👌🏻
24
118
3
626
81,459
அதான் சொல்லிட்டனே தம்பி உனக்கு knowledge அவ்வளவு தான்.
Replying to @VigneshKPhoenix
நான் தான் பொறுப்பு போட்டேன் என்று திரும்ப திரும்ப சொல்வதில் எந்தவொரு பெருமையும் இதில் கிடையாது... Accept the reality first.
1
2
420
எனக்கு யார் வேணும்னு எனக்கு தெரியும் !!! நாங்க எங்க சொந்த செலவில் studio setup பண்ணி இருக்கோம் நிறைய விசயங்களை offline ல் முன்னெடுத்து இருக்கிறோம் உங்களுக்குலாம் புரியாது !!!
Replying to @VigneshKPhoenix
அவர் IT Wing - க்கு சரியான ஆள் கிடையாது என்பது தான் என் கருத்து. அவருக்கு நல்ல பேச்சாற்றல் இருந்தால் இலக்கிய அணியில் பொறுப்பு போட்டிருக்கலாமே? சும்மா இஷ்டத்துக்கு எல்லாருக்கும் IT wing la posting போட்டு தான் ஆன்லைன் ல இந்த நிலையில இருக்கு கட்சி...
2
1
8
623
அத்துடன் அல்காரிதம் பிரேக் பண்ணுறது இந்த டிரெண்ட் பண்ணுறது நரேட்டிவ் செட்டீங்க பண்ணுறதுலாம் எனக்கு சொல்லித்தற வேண்டாம் தம்பி !!!
நான் ஒருவருக்கு பொறுப்பு கொடுத்து இருக்கேன் னா அதுக்கு பின்னாடி பல காரணம் இருக்கும் வேறும் பாலோவர்ஸ் மட்டும் வச்சி இருந்தா போதாது என் மாவட்ட ஐடிவீங்க்ல பன் முக திறன் கொண்ட பலர் இருக்காங்க அவருக்கு தலைவர் பொறுப்பை நான் வழங்கிய காரணம் அவர் பேச்சாற்றலும் அவர் அரசியல் ரீதியான 1/2
2
3
580
நான் ஒருவருக்கு பொறுப்பு கொடுத்து இருக்கேன் னா அதுக்கு பின்னாடி பல காரணம் இருக்கும் வேறும் பாலோவர்ஸ் மட்டும் வச்சி இருந்தா போதாது என் மாவட்ட ஐடிவீங்க்ல பன் முக திறன் கொண்ட பலர் இருக்காங்க அவருக்கு தலைவர் பொறுப்பை நான் வழங்கிய காரணம் அவர் பேச்சாற்றலும் அவர் அரசியல் ரீதியான 1/2
நேற்று ஒரு அதிமுக மாவட்ட IT Wing தலைவருக்கு கட்சியில் இருந்து செய்தி தொடர்பாளரா அறிவிப்பு வந்தது... அவர் X Profile சென்று பார்க்கும் போது வெறும் 200+ Followers, மிகக்குறைவான Tweets மட்டுமே இருந்தது... ஒரு மாவட்ட IT Wing தலைவர் Account இப்படி இருந்தால் அவரால் எப்படி கீழ் இருக்கும் நிர்வாகிகளை Online கொண்டுவர முடியும்? X /Social Media Algorithm என்ன எப்படி Break பண்ணுறதுன்னு ஒன்னும் தெரியாத ஆளுங்க கிட்ட IT wing தலைவர் பதவி கொடுத்து என்ன பயன்? அவர் Offline ல பெரிய கில்லியாக இருந்தால் வேறு அணியில் பதவி கொடுக்கலாம்... இதே மாதிரி நம்ம Side இருக்குற நிறைய Lag எல்லாம் சரி பண்ணனும் 🙏
5
1
1
21
3,252
அறிவாற்றலின் அடிப்படையில் சும்மா ஆன்லைன்ல கம்பு சுத்திட்டு அறிவுறை வழங்க வந்துறது நான் பொறுப்பளித்தவர் திறன் இருப்பதால் தான் செய்தி தொடர்பாளராக முன்னேறி இருக்கிறார் கழகத்தின் குரலாக செயல்பட போகிறார் !!!
1
13
587
Vignesh Phoenix retweeted
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசிகளோடு, கழகத்தின் 'தலைமைச் செய்தித் தொடர்பாளராக' பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிற கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகச் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்! என் மீது, பொதுச்செயலாளர் அவர்களும், நமது கழக சொந்தங்களும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் கழகப் பணியாற்றுவேன்!!
162
298
15
1,391
26,706
கழகச் செய்தி தொடர்பாளராக பொறுப்பேற்றுள்ள அருமை நண்பர் வட சென்னை வடக்கு மேற்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவருமான @Vigneshwarg7 அவர்களுக்கு பணிச்சிறக்க என் வாழ்த்துகள். @AIADMKOfficial @EPSTamilNadu @AIADMKITWINGOFL @satyenaiadmk
2
19
65
1,420
Vignesh Phoenix retweeted
Arihant Road in Thoraipakkam has been abandoned to craters and Mud. Commuters risk serious injury and vehicle damage every single day just to navigate this stretch. ​Is basic civic infrastructure too much to ask for? @UpdatesChennai @OMRupdates @reclaimchennai ​@chennaicorp
1
3
1
6
7,557
Vignesh Phoenix retweeted
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த துறையூர் காவல்துறையினர் – பட்டாசு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்! #TrichyDistrictPolice @tnpoliceoffl
124
879
49
4,210
92,650