Jiven ツ retweeted
#JanaNayagan
World Television Premiere
NOW SHOWING On #ZeeTamil !
#SAISANGO #TAMILTVHouse
#ThalapathyVijay #MamithaBaiju #PoojaHegde #JananayaganOnZeeTamil
Jiven ツ retweeted
SEATED for #JanaNayagan for the 10th time, Premier on Zee tamil 🎇🥶🔥
Big screen la miss aana ena, we gotta enjoy him wherever they show his face, TRP KING 🔥
CM Vijay Watches All Social Media Edit, Clips But His Special Attention Is Always On Public Issues. One Concern Reaches Him, And Immediate Action Follows Through The Ministers! @CMOTamilnadu 🫡💥
#தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
Jiven ツ retweeted
Annan @imrajmohan ore aal, oru press meet. Total DMK shattered🤡
That fiery press meet from him yesterday alone could have lost 1% vote for DMK, adicha adi, ketta kelvi apdi🔥
Finally the template became real🔥😅.. nee adichu aadu na @imrajmohan 🫡
Jiven ツ retweeted
Yesss. No matter how many Diwali comes 2017 #Mersal X #Meyaadhamaan Diwali will always remain as my favorite♥️♥️.
HAPPY DIWALI 🪔.
#HappyDiwali2026
ரெண்டு பேருக்கும் நடுவுலதான் போட்டியே..
CMVijay | TVK | Sarkar Diwali | TNMinisters
#Newstamil24x7 #Diwali
Jiven ツ retweeted
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் @arunraajkg 🔥
Jiven ツ retweeted
அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🪔❤️
ஒளி நிறைந்த தீபாவளித் திருநாளில், அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்,
உள்ளங்களில் அன்பும், வாழ்வில் நம்பிக்கையும் நிறையட்டும். குடும்பத்தினருடனும் உற்றார் உறவினர்களுடனும் ஒன்றுகூடி, பாதுகாப்பான முறையில் மகிழ்ச்சியையும் இனிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாடுவோம்.
பட்டாசுகளைப் பாதுகாப்புடன் கையாள்வதோடு, சுற்றியுள்ள அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த இனிய நாளைக் கொண்டாடுவோம்.
துன்பங்கள் விலகி, நன்மைகள் பெருகி, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிலைத்திருக்கட்டும்.
Jiven ツ retweeted
தமிழக பெண்களின் பொருளாதார தன்னிறைவு மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவை அடிப்படையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக சென்னையில் நடைபெற்ற '1,276 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.117.07 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழா'.
Jiven ツ retweeted
#Thirupaachi re-releasing from December 31st
A name that ruled the screen… now leading the wave beyond it 👑
See you soon at #KGCINEMAS
Hon’ble Chief Minister @actorvijay ❤️
@trishtrashers #Dhina @ThisIsDSP #ManiSharma #Perarasu @SuperGoodFilms_ @thirupatipics
Jiven ツ retweeted
தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் அடுத்த 2 நாட்களுக்கு மிகுந்த கனமழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 👌🏻
Jiven ツ retweeted
Varisu Yeppadi ivlo periya hit aachunu ipo dhan theriyuthu Local Channel la 3days ku once varisu potran ennala kooda paaka mudiyala En veetla podum pothelam paakuranga intha Red giant Punda kuttaiya kolapala na TN 200+ panni irukum pola😭🛐
Jiven ツ retweeted
Unmayave paratanum en frd oru DMK korangan intha vaati dha di Diwali ku nimmathiya travel pannen nu sonan 🤧❤️
@TamilanParthib1 💥 all bcz of your work na
Jiven ツ retweeted
செவிலியர்களுடன் தீபாவளி கொண்டாடிய சுகாதாரத்துறை அமைச்சர் @arunraajkg 👌🤗
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🪔




























