
#அ.வியனரசு,கொள்கை விளக்க அணித் தலைவர், சமூக வலைத்தள மற்றும் அனைத்து காட்சி ஊடகப் பேச்சாளர்: பாட்டாளி மக்கள் கட்சி| # A Viyanarasu.
தமிழ்நாடு
Joined August 2021
- Tweets3.5K
- Following320
- Followers27.8K
- Likes2K
இன்று(24-11-2026) மாண்புமிகு அமைச்சர் இராஜ்மோகன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து,தமிழ்வளர்ச்சி,தமிழ்
வழிக்கல்வி,ஆடுதாண்டி அணைச் சிக்கல்,உலகத் தமிழ் மாநாடு,தென்காசி,நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களின்
வேளாண்மை(ம)தொழில்
வளர்ச்சி குறித்த கோரிக்கை களை வழங்கிய மகிழ்வான
தருணம்.
அன்னலட்சுமியா ? பந்தல் இராஜாவா? கலகம் செய்யவா ?
கப்பலோட்டிய தமிழர் மணிமண்டபம் ? ஐயா வ.உ.சி வரலாறு தெரியாத இந்த கயவர்களை இனியும் இங்கே காவல் துறை அனுமதிக்கக் கூடாது.... youtu.be/D64c1MMURjw?si=OONo…
683
நாற்பது நாட்களுக்கு பிறகு இன்று12-11-2026மீண்டும் நெல்லையில் களப்பணி. கடைத் தொழில் நிறுவுநங் களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இடம்பெற,கடைக் கடையாகத் துண்டறிக்கை வழங்கிக் களமாடல்.பத்து தோழர்களுடன் தமிழ்த்
தொண்டு.பணிக்கு முன் தோழர்கள் வருகைக்காக நெல்லைச் சந்திப்பில் காத்திருப்பு....
கீழே விளாக்குரி என்பதை "வினாக்குரி" என்றும் பிரிக்க்ப்படாத என்பதை "பிரிக்கப்படாத" என்றும் திருத்திக் படடிக்க வேண்டுகிறேன்.
விரைவில் தமிழ்த் தேசிய களத்திலும் சமூகவலைத் தளத்தில் தமிழர்களைச் சந்திப்பேன்.விரிவான எனது உடல்நிலைஅறிக்கை(மருத்துவர்கள் அறிக்கை வெளியி டக்கூடிய அளக்கு நான் பணம் படைத்தவனில்லை,பணம் காச்சி மரங்களாக இருக்கும் தலைவர்களும் எமது பக்கமில்லை)ஆகையால் எமது முகநூல் பக்கங்களில் காணலாம்.....
எமது"தமிழ்க்கொற்றம்"தீப ஒளி நாளை ஏற்பதில்லை. எமது உடல்நிலையும் சரி இல்லை.மகள் கயல் இல்ல ஓய்வில் நான்.ஆகையால் தமிழ்க் கொற்றத்தில் வழமையான விளக்குகள்கூட எரியாது.இந்த மழலை வேலுநாச்சியாள் முதல் தீப ஒளியை கொண்டாட புத்தாடை கொடுத்தேன்.எங்களின்முகங்களில் சாதி,சமயம் தெரிகிறதா?தமிழுறவு..
3
616
தச்சணாமூர்த்தி கருணாநிதி ஆனார்.அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறாரா ? பெயர் மாற்றிய நாளைக் கொண்டாடு கிறாரா? நாராயணசாமி நெடுஞ்செழியன், இராமசாமி அன்பழகன், சின்னராஜ் சிற்றரசு,சுந்தர்ராஜ் மதியழகன் என எல்லோரும் தூய தமிழ் பெயர் ஏற்றனர்.ஆனால் இந்த முடுக்குத் தமிழறிஞர் ஏன்? வடமொழி பெயரை ?
இன்றைய மாலை முரசின் எமது அறிக்கை.
ஐயா பழ.நெடுமாறன், ஐயா பெ.மணியரன் இவர்களைத் தவிர தமிழ்த் தேசியம் பேசும் எவராவது இப்படி அறிக்கை வெளியிட முடியுமா ?
1
159
கடந்த ஒருமாத காலமாக உடல்நிலைநலமின்மை,இருந்தாலும் இயன்றவரைத் தமிழ்த் தேசிய களத்திற்கான பணிகளைச் செய்துள்ளேன்.
நெல்லையில்
தமிழ்நாடு நாள் நிகழ்வு, கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் முதன்மை இடம்பெற வணிகர்களுக்குத் துண்டறிக்கைகள்,
இது தொடர்பான தொ.ந.துறை கூட்டத்தில் பங்கேற்று பேசினேன்.
எமது கோரிக்கையை ஏற்று இன்று நவம்பர்- 1 நாளை " "தமிழ்நாடு நாள்" என அறிவித்த த.வெ.க.தமிழ்நாடு அரசிற்கும் மாண்புமிகு முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகள் !
உலகெங்கும் பரந்து வாழும் தாய்த் தமிழுறவுகளுக்கும் வாழ்த்துகள் !
அரசாணைகள் இருந்தும் வீதிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லாதது
பற்றிய கவலை அரசுக்கு இல்லை.எனவேதான் தமிழுணர்வாளர்கள் நீதி மன்றக்கதவைத்தட்டி சிறப்பான தீர்ப்பையும் பெற்றோம். இப்போதும் அரசும்
குறிப்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்இராஜ்மோ கன் ஏன்?இதில் கவனம் செலுத்த வில்லை ?
2
331















