வினோத்~V!noth (@Vknowd) header
வினோத்~V!noth (@Vknowd) profile picture

Without commitment you'll never start,without consistency you'll never finish. //Father of Little Princess... Husband of Amazing Wife...//

தமிழ்நாடு
Joined March 2016
Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)Photo by வினோத்~V!noth (@Vknowd)
பணம் அவ்வளவு சீக்கிரம் நம்ம கைக்கு வந்துடாது.... வந்துட்டா அத பத்திரப்படுத்தி வெக்கிற சாதுர்யம் வேண்டும்....
2
21
100
26,163
நண்பர்களே....career Focus காக ஒரு சின்ன பிரேக் தேவைபடுது.... Election ku அப்புறம் ரொம்ப நேரம் இங்க குத்த வெச்ச பீல். Career goal achieve பண்ணிட்டு வரேன்... See you soon...Take care guys....🥰🥰🥰🥰
2
12
348
மாட்னியா. நரி சிங்கம் யானை கதைல எப்படி மக்கள் வந்தாங்க... //தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல. மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய். //.
படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை … நரியின் போலி கருத்துக்கணிப்பு ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள். ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு “கருத்துக்கணிப்பு” நடத்துவதாக அறிவித்தது. அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது: “கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.” சிங்கம் அதை நம்பவில்லை. ஆனால் நரி தொடர்ந்து சொன்னது: “நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!” அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று, “இந்த சர்வேயைப் பார்த்தீர்களா? சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை” என்றது. யானையின் மனதில் சந்தேகம் வந்தது. சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது. சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர். நரி மகிழ்ந்தது. ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும். ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது. அது கேட்டது: “இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?” நரி அமைதியாக இருந்தது. “எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?” மீண்டும் அமைதி. “யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன? முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?” நரியிடம் எந்தப் பதிலும் இல்லை. அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது: “இது கருத்துக்கணிப்பு அல்ல. கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை.” சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் புரிந்து கொண்டார்கள்: தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல. மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய். அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்: “எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்.” நரி மட்டும் தனியாக நின்றது. நீதி: “ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது. ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல. சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.” போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல,அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான். #MOTN
1
284
தலைவர் கூட்டணி பேச்சு முடிச்சிட்டு கேஷுவலாக பண்ண விஷயத்த...தாழ்வுமனப்பான்மை ல பிராக்டிஸ் பண்ணி சட்டமன்றத்துல வந்து பண்ணி...அதே இமேஜ எங்க பாத்தாலும் பரப்பிட்டு இருக்கானுங்க...
1
11
345
உண்மைய சொல்லுங்க...இந்த பத்திரிக்கையோட ஆசிரியர் நீங்க தன
இந்த வார முகூர்த்தத்தில் என்ன வந்திருக்குன்னு பார்த்தீங்கன்னா....! நன்றி நண்பர்களே மற்றும் @KungumamW
222
நாளைக்கே மன்னிப்பு கேட்டு வீடியோ போடுவாங்க.
TVK | Congress | ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என பகிரங்க அறிவிப்பு #tvk #congress #rahulgandhi #cmvijay #thanthitv
206
ஆணவத்துல ஆட்றானுங்க...எங்க போய் முடிய போகுதோ.. teapawt.net/Pokkiri_Victor/status/…
1
1
6
853
பண்ணனும். அப்பத்தான் திருந்துவாரு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட Z பிரிவு பாதுகாப்பு வாபஸ் உங்கள் கருத்து..? #PTAsk | #MKStalin | #DMK | #PuthiyaThalaimurai
1
2
173
கண்டிப்பா வராது..
கடந்த சில நாட்களாக நான் கற்றுக்கொண்ட பாடம் “இந்த புந்தைகளுக்கே வாழ்கை வருது நமக்கு வராதா “ என்பது தான்
2
104
யாரு ப்ரோ அந்த பெலிக்ஸ்... உங்க டிபி ல இருக்காரே அவரா.
#EXCLUSIVE சொந்த ஊரில் Felix-க்கு பிரம்மாண்ட வரவேற்பு! 🎉 Devadanam-ல் சிறப்பு திருப்பலி & Jane நெகிழ்ச்சி! @TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @CMOTamilnadu #StateMinoritiesCommission #JaneAustin #HolyMass LINK:youtu.be/B1fPe9xR3jQ
4
182
ஊர்லயே அடிச்சா திருப்பி அடிக்காம...பாவ மன்னிப்பு குடுக்கற குரூப்பயே இப்படி போராட்டம் பண்ண வெச்சிட்டிங்களேடா....
இயேசு கிறிஸ்து சிலை உடைப்பு #Sivakasi
2
5
462
🤣🤣🤣🤣🤣
மாற்றம்
120
டேய்....எங்கள விட்டுருங்கடா....
159
என்னதான்டா ஆச்சு உங்களுக்கு..
#NewsUpdate | பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் அம்பேத்கர், பெரியார் பெயர்கள் நீக்கம் விசிக தலைவர் திருமாவளவன் எழுப்பிய கேள்வி #SunNews | #TVK | #Thirumavalavan
2
109
எத்தனை தடவ
நல்ல வேளை தீபாவளி முடிஞ்சு தான் உலகம் முடியுது 😌😌🙏🙏
1
158
கருப்பு படம்..********மாதிரி இருக்கு.. அந்த பொண்ண காப்பாத்த வக்கில்ல.. இதுல வக்கீல பொய் சொல்ல விடாம தடுப்பாராம்... லியோ காபி... 27000 கேஸ் டக்குன்னு தீர்ப்பு.. ஊருக்குள்ள தப்பே நடக்காதாம்... படம் பாக்கனும்னா மூளை ய கழட்டி வெச்சிட்டு தான் பாக்கணும் போல...
1
1
2
250
இவர Factcheck head ah போட்டுருக்கலாம்.... திறமையான ஆளுங்க வேலை நல்லா செய்வாங்க....பிராடு பண்ண மாட்டாங்க.... ஆனா அரசியல்ல திறமை மட்டுமே போதாது...பிராடு பண்ண தெரியனும்... இதெல்லாம் தலைமை க்கு நல்லாவே தெரியும்...
இந்த பீசு ஒரு பக்கா பிராடு. இதுல எதிர்க்க அமர்ந்து இருப்பது பூச்சி முருகனின் முன்னாள் PA. இவனுங்க எல்லாருமே 3 மாதம் முன்பு வரை தலைமைக்கு நெருக்கமான வேலை பார்த்தவர்கள். சிங்கப்பூரில் வக்கீல் தான் புகழ் காந்தி, இவர் முழு பெயர் Gandhi Parvathybai Puhazh. கம்பெனிகளின் dispute resolution துறையில் சிங்கப்பூரில் சில கம்பெனிகள் கிட்ட செட்டில்மென்ட் ப்ண்ணி ஒரு பெரிய அமௌண்ட் உடன் வந்து கட்சியில் சேர்ந்தார் 2019 இல். மலையாளி. 2022 ல் அமைக்கப்பட்ட அயலக தமிழர் நல வாரிய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்ட ஆள். இந்த ஆள் + கார்த்திகேய சிவசேனாதிபதி எல்லாமே அதுல பெரும் பலன் அடைந்தவர்கள். 2024 ல் தென் சென்னை எம்பி சீட் கேட்டார். மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கொடுக்கப்பட்ட போதே கொஞ்சம் கடுப்பாக தான் இருந்தார். வேற கட்சி இல்லையே என்று அமைதி காத்தார். அயலக வாரிய உறுப்பினராக பல்வேறு நாடுகளுக்கு அரசு செலவில் கடந்த 4 வருடங்களில் சென்று வந்து தன்னுடைய பிஸினெஸ் குரூப் மட்டுமே focus செய்தவர். இவர் சொல்லி தான் லண்டன்ல இருந்து பைசல் என்று டிகிரி கூட முடிக்காத ஒரு ஆளை அயலக துறை நல வாரிய உறுப்பினராக நியமித்தார். அவ்வளவு PR மே 4 இவர் என்ன DPF குரூப்ல என்ன பேசினார் என்றால் “ இனி பழங்கதைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது. இன்னிக்கி யூத் மாறிட்டாங்க, கட்சி அவ்வளவு தான், நான் கிளம்புகிறேன்” என்று எஸ்கேப் ஆனவர். இப்போது தவெக அரசில் மதுரை AG ஆக முயன்று கொண்டு இருக்கிறார்.
3
188
🤣🤣🤣🤣🤣
BTS of Revanth Reddy × Rahul Gandhi meeting 👀
2
225