Naresh Kumar retweeted
#Annamalai Anna visited Actor Soori sir's residence to shower his blessings on the newlyweds.💛💛💛💛😍
Naresh Kumar retweeted
This is such a heavy video. When you’re not able to give what your children ask. It’s so difficult to manage.
And this was not the situation 6 months ago.
That’s the problem, and now everyone will
Say this video was done by DMK or ADMK or NTK.
That’s a bigger problem now.
Naresh Kumar retweeted
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Naresh Kumar retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Naresh Kumar retweeted
பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்த தலைவர் #Annamalai 🔥🔥🔥
கள்ளக்குறிச்சி கேஸ் ல அதை மறைக்க பார்க்குற எல்லாரையும் லேபட் ன் ரைட் வாங்கிட்டாரு
Naresh Kumar retweeted
𝐓𝐡𝐞𝐲 𝐰𝐞𝐧𝐭 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐒𝐮𝐩𝐫𝐞𝐦𝐞 𝐂𝐨𝐮𝐫𝐭… 𝐭𝐨 𝐬𝐭𝐨𝐩 𝐚 𝐭𝐰𝐨-𝐡𝐨𝐮𝐫 𝐫𝐢𝐭𝐮𝐚𝐥? 🪔
For generations, the Deepathoon on Thiruparankundram Hill has held the sacred flame during Karthigai Deepam. Last year, the Madras High Court ruled in favour of devotees. The DMK government responded with barricades, police deployment and prohibitory orders.
Now, in 2026, the Congress-TVK government has approached the Supreme Court seeking a stay, using state resources to stop a two-hour ritual. Why? A deep-rooted anti-Sanatan stance driven by vote-bank appeasement.
𝐅𝐚𝐢𝐭𝐡 𝐡𝐚𝐬 𝐞𝐧𝐝𝐮𝐫𝐞𝐝 𝐨𝐧 𝐭𝐡𝐚𝐭 𝐡𝐢𝐥𝐥 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝𝐬 𝐨𝐟 𝐲𝐞𝐚𝐫𝐬. 𝐍𝐨 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐚𝐥 𝐚𝐠𝐞𝐧𝐝𝐚 𝐜𝐚𝐧 𝐞𝐱𝐭𝐢𝐧𝐠𝐮𝐢𝐬𝐡 𝐭𝐡𝐚𝐭 𝐥𝐢𝐠𝐡𝐭. 🎥
Naresh Kumar retweeted
#JustNow || தி.மு.கவின் 5 ஆண்டு ஆட்சியில் 31 பேர் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர்..
"த.வெ.க ஆட்சியில் 6 மாதங்களிலேயே 9 காவல் நிலைய மரணங்கள்.." - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #TVK | #TNPolice | #PolimerNews
Naresh Kumar retweeted
ஆந்திராவிற்கு மேலும் 5 நிறுவனங்களில் செல்ல இருப்பதாக தகவல். விஷயத்தை வேறுபக்கம் திசை திருப்ப பார்க்கிறார் ஆந்திரா உளவாளி கீர்த்தனா.
Guidance Tamil Nadu என்பது தொழில் முதலீடுகளை கண்டறிவதும் அதற்கு வாய்ப்புகளின் அரசுக்கும் நிறுவனத்திற்கும் உறவை உருவாக்குவது மட்டுமே.
நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள் என்ன தனிப்பட்ட திட்டங்களை அரசு செய்து கொடுக்க போகிறது என்பது அமைச்சர் அளவில் மட்டுமே இருக்கும் ரகசியம்.
ஆந்திராவிற்கு நிறுவனங்கள் செல்வதற்கு அந்த ரகசியம் கசிவது தான் காரணம். அது முழுக்க முழுக்க அமைச்சர் கீர்த்தன தரப்பு தான் காரணம்.
தற்போது இதை தூக்கி Guidance TN மீது போட அமைச்சர் தரப்பு முயற்சிப்பது இன்னொரு கேடு..
அமைச்சர் கீர்த்தனா தான் ஆந்திராவில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு வேலை செய்கிறார் என்பது தான் குற்றச்சாட்டு..
மேலும் 5 நிறுவனம் செல்வதால் - தற்போது திசை திருப்ப முயற்சி நடக்கிறது..
கீர்த்தனா தான் அனைத்திற்கும் காரணம்.
Naresh Kumar retweeted
அநியாயம் பண்றானுங்க!
"ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை; அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்"
Naresh Kumar retweeted
என்னா அடி!!!
சிவன்மலை முருகனிடம் தவம் இருந்து பிறந்தவர் இவர்.
தவெக தப்பு பண்ணிட்டானுங்க. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் முருகபெருமானை அவனுங்க தொட்டிருக்ககூடாது!
Naresh Kumar retweeted
முதலமைச்சர் விஜய் என்ன வெங்காயம் மாற்றம் பண்ணாரு? திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக செய்யும் அதே அரசியலை செய்வது தான் மாற்றமா? - தலைவர் @annamalai_k சரமாரி கேள்வி
Naresh Kumar retweeted
These anils are dangerous than anything 🔥
உண்மையா பேசினாலோ.. கேள்வி கேட்டலோ.. பிரச்சனைய சொன்னாலோ... உடனே வந்துடுவானுங்க அவனுங்களுக்கு தெரிஞ்ச மன்மத மொழிய எடுத்துக்கிட்டு🤦♀️
Naresh Kumar retweeted
T Nagar சுற்றியுள்ள வணிக வளாகங்களில் மட்டும் திபாவளி காலத்தில் இந்த TVK கும்பல் வசூல் செய்த தொகை மட்டும் சுமார் 12 கோடிக்கும் மேல் என தெரிகிறது... இதன் பெரும் பகுதி யாருக்கு போச்சு! யோவ் ஆனந்த் என்னய்யா இதெல்லாம்? தொகுதி கடைகளுக்கே இந்த நிலை என்றால் இந்த ஆளு இருக்கும் அமைச்சரவை நிதி?
இந்த பகுதி மாவட்ட செயலாளார் வாரம் தவறாமல் வசூலில் ஈடுபட்டு வருகிறார்... முன்பு மாதம் ஒரு முறை இருந்ததை வாரம் ஒரு முறை என வசூல் செய்யும் புதிய மாமூல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது TVK கும்பல்...
பாராட்டலாமே பிரண்ட்ஸ்..
Naresh Kumar retweeted
டேய் டேய் சும்மா அளக்காத நீ வாங்குன காசுக்கு கூவுற முருகன் பக்தர்கள் வயித்தெரிச்சல் சும்மா விடாது
பொறுத்திரு அவனவன் விரதம் இருந்து முருகன பாக்க வந்தவன்
நீ உங்க மொதலாளிக்கு அரோகரா போட்டா சும்மா இருப்பாங்களா
Naresh Kumar retweeted
இலவசத்தால் முன்னேறிய குடும்பங்கள் தான் இங்கு அதிகம். ஆனால் முன்னேறிய பிறகு அதை ஒப்புக்கொள்ளத்தான் பலரும் தயங்குகிறார்கள்.
அந்த மனத்தடையை உடைத்திருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி
கலைஞர்
வாழ்க எம்மான் ❤️
Naresh Kumar retweeted
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வில் 'தமிழக முதலமைச்சருக்கு அரோகரா' என்ற கோஷம் தவறான விஷயம்.. மன்னிப்பு என கடந்து சென்றுவிட முடியாது, பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
#Chennai | #Annamalai | #Thiruchendur | #SooraSamharam | #CMVijay | #Arogara | #PolimerNews
Naresh Kumar retweeted
தமிழகத்தில் தன்னோட ஆதர்ச நடிகனாக இருந்து அரசியல் தலைவராகும் நபருக்கு பாலாபிஷேகம் பண்ணுவது, உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் கூட்ட நெரிசலில் சிக்குவது, அவருக்காக side chick ஆக கூட இருப்பேன் என பிதற்றுவது அறியாமையின் உச்சம்.
அதைவிட USA, UK, Canada என வெளிநாடுகளில் பெரிய நிறுவனங்களில் வசதியாக இருந்துகொண்டு, அதே நாயகனுக்கு ஆதரவாக அந்த மாதிரி வீடியோக்களை social media வில் amplify பண்ணி சமுதாய சீர்கெடுதலுக்கு துணை போகும் விஷக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.
அவனுங்க குழந்தைகள் இதற்கு இரையாகாமல் பார்த்து கொள்வர் ஆனால் ஊரான் வீட்டு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கிஞ்சித்தும் கவலை படமாட்டானுங்க.






















