யாப்பு வெளியீடு (@YappuV) profile picture
Joined August 2022
Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)Photo by யாப்பு வெளியீடு (@YappuV)
தற்போது முன்பதிவு செய்யலாம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். முன்பதிவுக்கு அழைக்கவும் 9080514506 (வாட்ஸ் அப் மட்டும்)
1
50
அனைத்து அரசியல் புத்தகங்களும் ஒரே தளத்தில்!
5
7
338
வ.உ.சி அவர்களின் 153 வது பிறந்தநாள் முன்னிட்டு நமது யாப்பு வெளியீடு பதிப்பில் "நாவுக்கரசரசரும் நாவாய் நாயகரும்" விரைவில் வெளிவர உள்ளது.
1
1
4
257
நமது புதிய வெளியீடு திருக்குறளின் குறிக்கோளைக் கண்டுணர்ந்து வாழ்ந்தோராக நாம் மலர்ந்தோமில்லை. வாழ்வியலுக்கு உரியதாகவும் இறைமைக் கொள்கைக்கு வழிகாட்டுவதாகவும் திருக்குறளைக் காணும் போதுதான் அது நம்மோடும் ஒட்டும். நூல் தேவைக்கு தொடர்புக்கொள்ள 9080514506
1
2
110
உலகத்தில் எதுவும்… தனிச்சு இல்லையே… குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல! -பழனிபாரதி அன்பு அண்ணன் பழனி பாரதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
1
4
96
தற்போது மக்கள் பதிப்பாக வெளிவந்துள்ளது #பிரபாகரன்சட்டகம்
4
7
223
நமது புதிய வெளியீடு நண்பர் அய்யனார் ஈடாடி அவர்களின் சிறுகதைகள் தொகுப்பு விரைவில் வெளிவர உள்ளது. #மூதூர்க்காதை
2
5
151
ஏப்ரல் - 14 தமிழ்த்தேசியக் தலைவர் தோழர் தமிழரசன் அவர்களின் 79 ஆம் ஆண்டு‌ பிறந்தநாள். #புகழ்வணக்கம்
2
7
128
இன்று 08.04.23 முதல் 31.04.24 வரை இச்சலுகை விலையில் நூல்கள் பெறலாம்.
1
4
82
அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். தேவையற்ற இலைகள் உதிரும் படியாக மரமும்,தேவையற்ற இறகுகள். உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில் தேவையற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும். நாம் துளிர்க்க அனுமதிப்பது போல, உதிர அனுமதிபோம் தாவரமாக இருங்கள்! -வண்ணதாசன் #கல்யாண்ஜி #வண்ணதாசன்
3
211
“புலிகள் எழுதக் கற்றுக்கொள்ளும் வரை எழுதப்படும் கதைகள் அனைத்தும் வேட்டைக்காரர்களையே புகழ்ந்துகொண்டிருக்கும்” ~ஆப்பிரிக்கப் பழமொழி
3
92
அன்பிற்குரிய ஐயா எழுத்தாளர் #நக்கீரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
72