Pinned Tweet
#Indian2 படத்தில் சிவாஜி படத்தில் வரும் ரஜினியை காட்டும் போது அரங்கில் விசில் சத்தம் பறக்கிறது கமல் பட ஓப்பனிங்கில் ரஜினியை காட்டும் போது விசில் அடித்து கைதட்டுகிறார்கள் 🔥🔥🔥
எந்த படம் ஓடினாலும் அங்க ஹீரோ நாங்கதான் #Rajinikanth
#Vettaiyan
#Coolie
#Indian2
பில்லா🕶️💥 retweeted
மேடம் ,நீங்க சொல்றது சரின்னே வச்சுக்குவோம் .
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் எங்கே பாலியல் குற்றங்கள் நடந்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கோபப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலா குரல் கொடுத்தீங்க அது நல்ல விஷயம்.
ஆனால், தவெக ஆட்சியில 30+ பெண்கள் மாயம் ,பாலியல் தொல்லை போன்ற அட்டூழியங்கள் நடக்குது இல்லையா ? அதுக்கு ஏன் எதுவும் பேச மாட்டுறீங்க ? ஏன் குரல் கொடுக்க மாட்றீங்க மேடம். அது தான் எங்க கேள்வி மேடம்.
ஜெம்.வீரமணி போன்ற அயோக்கியனை தவெக ஆட்சியில இரண்டு மாசத்துக்கு முன்னால ஒரு விழாவுல கூப்பிட்டு வச்சு அமைச்சர்கள் கௌரவிச்சு அனுப்புனாங்களே அதையும் நீங்க கேள்வி கேட்கனும் மேடம் ?
#TVKMLA #KallakurichiMLA #KallakurichiCollector #collector #TVKFailsTN #TVKFails
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.
முதலில் விஜய் எந்த பிரச்சனையும் எதிர்கொண்டதே கிடையாது அப்படி எதிர்கொண்டாலும் காலில் விழுந்து கெஞ்சுவதுதான் வழக்கம்.ரஜினி ஒரு கட்சியும் பதவியும் இல்லாமல் முதல்வர் செய்த தவறை அவர் முன் சுட்டி காட்டிய வீரமான ஆண்மகன் . பிரச்சனை வரும்போது ஓடி ஒளியும் தற்குறி கோழை அல்ல.
#Rajinikanth
சவுக்கே பொளக்க ஆரம்பிச்சிட்டான் ....
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .. அரசை விமர்சனம் செய்தால் கைது.. ஆனால் வல்கர் வாரியர்ஸ் எந்த பெண்களையும் abuse பண்ணலாம் என்கிற நிலையில் தான் இந்த ஆட்சி உள்ளது...
#Vulgarwarriors
12
பில்லா🕶️💥 retweeted
MLA இன்னும் கைது பண்ணாம
முதலில் போலீஸ் வந்து ஆலோசனை நடத்திட்டு போகிறார்கள்
அடுத்து வழக்கறிஞர்கள் வந்து அவங்ககளும் ஆலோசனை நடத்திட்டு இருக்காங்க..
அடுத்த உறவினர்கள் வந்து பார்த்துட்டு போங்க..
அனைத்து ஆதாரங்களையும் அழிப்பதற்கு தான் இந்த நேரத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.. அதில் முக்கியமானது அமைச்சர்கள் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் , யார் யார் தப்பிக்க என்ன உதவினார்கள் , எப்படி எல்லாம் இதை மறைக்க திட்டமிட்டார்கள் , இந்த MLA உடன் இந்த தவறில் ஈடுபட்டான் எவன் எவன்.. இந்த MLA-வால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் யார் யார்.. அனைத்தையும் MLA போனில் இருந்து நீக்குவதற்கு வேலை நடக்கிறது என சந்தேகம் எழுகிறது..
ஆட்சியடா நடத்துறீங்க…
முன்னாடி மூடி மறைக்க பாத்திங்க..
இப்போ ஆதாரம் அழிக்க பார்க்கிறீர்கள்..
என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
பில்லா🕶️💥 retweeted
உண்மை வெளி வந்தது :
அப்பட்டமா மூடி மறைக்க முயற்சி பண்ணிருக்கானுங்க.. இதுக்கு மேல விஜய் தான் பதவியில் இருக்க தகுதியே கிடையாது.. ஒரு மாவட்ட கலெக்டருக்கு நடந்த இதையே இந்த ஆளு மூடி மறைக்க முயற்சி பண்ணிருக்கான் என்றால் - இனி சாதரண பெண்களுக்கு இவனுக்கு என்ன என்ன பண்ணுவனுங்க…
அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றுகூடி இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும்..
அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்ன அமைச்சர் நிர்மல் , ராஜ்மோகன் இருவரும் சிறைக்கு செல்ல 100% தகுதியானவர்கள்.. அந்த MLA வ காப்பாற்ற முயற்சி பண்ணிருக்கணுங்க.
ஏண்டா உங்க வீட்டு மனைவிக்கு , உங்க மகளுக்கு இப்படி ஒருத்தன் மெசேஜ் பண்ணின - இதே போல தான் மூடி மறைபேங்களா? சோறுதான் திங்கிறேங்களா டா?
பில்லா🕶️💥 retweeted
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.
#AKRacing
பில்லா🕶️💥 retweeted
3 மாசத்துக்கு முன்னாடியே #கலெக்டர் Complaint பண்ணியும் , Case file பண்ணாம Compromise -க்கு கூப்டுரிக்கீங்க @CMOTamilnadu
நீங்க தாய்மாமாவா இல்ல Broker மாமாவா மூர்த்தி Uncle....
பில்லா🕶️💥 retweeted
Paaaaaaa 👌👌👌👌👌 one and only superstar @rajinikanth
பில்லா🕶️💥 retweeted
முழு பெரும்பான்மையோட பதவியே கைப்பற்ற எல்லா தகுதியும் இருந்தும் பதவி ஆசை இல்லாத ரெண்டு பேர் ... 🔥🔥ee
தலை சம்பந்தப்பட்ட பெயருடைய தலைகனம் இல்லாத இருவர் 🔥🔥
பில்லா🕶️💥 retweeted
லண்டன்ல போய் கை குலுக்கி கட்டிபுடிச்சப்ப புடிச்ச பீடை எல்லாம் ஒழிஞ்சு
இப்ப இந்த ஒத்த மீட் அப்ல எப்பிடி பழைய ஆரா ஜொலிக்குது பார் 🔥
தல- தலைவர்
பில்லா🕶️💥 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்...
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
பில்லா🕶️💥 retweeted
லண்டன்ல தற்குறிய மீட் பண்ணப்போ போன மானம்
இப்போ அனிருத் மெரேஜ் பங்சனல தலைவர் கூட மீட் பண்ணதும் பழைய ஆரா - மாஸ் திரும்ப வருது
தல - தலைவர் ❤️ 🔥
பில்லா🕶️💥 retweeted
மிஸ்டர் #AjithKumar இன்று முதல் நீ பரிசுத்தமானாய்
உன்னை சுற்றி இருந்த பீடை ஒழிந்தது!
#Rajinikanth | #SuperstarRajinikanth
பில்லா🕶️💥 retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @rajinikanth

































