Journal ah thavira ellam pannitu iruken 🕺
How to rebuild a sharp brain:
1. Read physical books (no e-books)
2. Watch long, boring movies or documentaries
3. Journal and write by hand
4. Practice math using school textbooks ( my personal fav)
5. Go on walks with zero music/podcasts
6. Summarize what you just read from memory by writing it
Boring habits heal a fried attention span, trust me
10
336
stargurll🧚 retweeted
Rajini endha post pottalum adhula cmt,qt panni vidama death abuse pandra oru kootam inaiku morality class eduthutu Iruku 😏
stargurll🧚 retweeted
Delete Instagram. Use Twitter very little. Solve maths, read books. Watch your life change
stargurll🧚 retweeted
he posted pics and separate music on insta and since he can't do that on twitter, he made a slideshow and added the music. bro really wanted to dedicate avalukena to kaviya 😭
stargurll🧚 retweeted
ரஜினி's tweet always made sense. It will haunt Tharkuris in coming Days!
"காலம் பேசாது. காத்திருந்து பதில் சொல்லும்."
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
stargurll🧚 retweeted
காலம் என்னடா சொல்லிச்சு?
~ VS பாபுவுக்கு மலர் வளையம் வச்சிட்டு கொளத்தூர் ல By-election வரும்ன்னு சொல்லுச்சு.
teapawt.net/santhoshmm8787/status/…
stargurll🧚 retweeted
Neraya dark comedy joke thonuthu
Sonna naa galli 😭😭😭😂😂😂
Silent aa like matum poduvom 🤣🤣🤣🤣🤣🤣
stargurll🧚 retweeted
Feeding bottle ஓட nipple ஒரு தாயோட மார்பகக்காம்போடா structureலயே வடிவமைக்கப்பட்டது
அந்த structure குழந்தையோட மேல் மற்றும் கீழ் அண்ணத்துல பொருந்தி குழந்தைக்கு பால் feed பண்றதுக்கான அமைப்பு
அத use பண்ணி கூட்டமா கூட்டமா cerelac குடிக்கிறதெல்லாம் அருவருப்பு
Senseless idiots 🤮





























