கபிலன் (@_kabilans) header
கபிலன் (@_kabilans) profile picture

ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Earth
Joined June 2010
Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)Photo by கபிலன் (@_kabilans)
சாஸ்திரங்கள் வேத சடங்குகள் இவை எல்லாமே மக்களை ஏமாற்றவே !! அதனால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை அதனால் லாபமடையும் ஒரே ஆள் அதை வைத்து பிழைக்கும் அந்த பார்ப்பனர் மட்டுமே
7
1
11
683
தீபாவளியை கொண்டாடும் உரிமையை பேசும் இவர்கள் மற்றவர்கள் சுத்தமான நல்ல காற்றை சுவாசிக்கும் உரிமையையும் சிந்திக்க வேண்டும். இவர்களது மகிழ்ச்சிக்காக வெடிக்கப்படும் பட்டாசுகள், மற்றவர்களின் சுவாசத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு காற்றில் மாசு அளவு பின் கணிசமாக உயர்ந்துள்ளது அதிலும் சென்னையில் காற்றுத் தரக் குறியீடு (AQI) மிக அதிகமாக உயர்ந்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் எனப் பலரும் வாழும் இந்தச் சமூகத்தில், சில மணி நேரக் கொண்டாட்டத்திற்காகப் பலரின் ஆரோக்கியத்தைப் பணயம் வைப்பது என்ன நியாயம் ?
5
1
8
646
பெரியாருக்கு யாரையும் எவர் புகழையும் மறைக்கும் பழக்கம் இல்லை சமீபத்தில் அத்திப்பாக்கம் வேங்கடசல நாயகரின் இந்து மத ஆசார ஆபாச தரிசனி என்ற நூலில் பெரியார் படம் இருந்தது எப்படி பெரியார் படம் அதில் வரலாம் என்று சில அதி மேதாவிகள் விமர்சித்தார்கள் ஆனால் பெரியார் நேர்மையாக நான் ஏன் அந்த நூலை பதிப்பித்தேன் என்று விவரமாக எழுதி இருக்கிறார் ( பாடல்கள் செயுள் வடிவில் இருக்கும் ) “நான் பெரிதும் தொண்டாற்றிவரும் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் இன்றைக்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகத் துணிவோடு தெளிவாக செய்யுள் உருவாய்ப் பாடப்பட்டிருப்பதைக் கூர்ந்து நோக்கினால் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் புதியனவல்ல என்பதோடு, வெகுகாலத்திற்கு முன்னதாகவே, அதாவது நான் பிறப்பதற்கு முன்னதாகவே, பல அறிஞர்களால் வெளியிடப்பட்ட பழங்கருத்துக்கள் என்பதற்கு ஓர் தக்க சான்றாகும்” என்று குறிப்பிடுகிறார். அதில் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகரை பேரறிஞர் என்றும் குறிப்பிடுகிறார் மக்கள் அனைவரும் இந்த நூலை படிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். பெரியார் நேர்மையான மனிதன் எவர் உழைப்பையும் சுரண்டும் நபர் அல்ல என்பது இதில் இருந்து தெளிவாகிறது.
4
445
மாட்டு, மாட்டுச் சாணி, எருமை, ஆடு, பன்னி பெருச்சாளி, மரம், மலை, கல்லு, மண், என்று அனைத்தும் கடவுளாக வழிபடப்படுகிறது ஏன் அறிவுக்கு இதெல்லாம் தகுந்த செயலா ?? இவைகளுக்கு எல்லாம் மனிதனின் பணம் நேரம் எல்லாவற்றையும் வீணடிப்பதா ? இதை சிந்தித்து பாருங்கள்
24
17
4
49
3,219
யானை வெடி, லட்சுமி வெடி, சங்கு சக்கரம் பாம்பு மாத்திரை 😄
13
54
1,450
உழைக்கும் மக்கள் என்றுமே இந்த முட்டாள் பண்டிகைக்கு உழைத்து கொண்டே இருப்பார்கள். எனவே அவர்களுக்கான விழா இது இல்லை.
28
6
5
52
3,370
அறிவுக்கு ஒவ்வாத எந்த ஒரு விழாவையும் நாம் கொண்டாட கூடாது இது தான் பகுத்தறிவாளர் நிலைப்பாடு. 🖤
43
49
2
187
3,905
பூமியை பாயாக சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒருவன் ஒளிய முடியுமா ?? மஹா விஷ்னு பன்றி அவதாரம் எடுத்து சமுத்திரத்திற்குள் சென்று அவனை கொன்று விட்டு பூமியை மீண்டும் பழைய படி விரித்தாரம் 🤣 இதெல்லாம் தான் தீபாவளி கொண்டாட சொல்லும் கதை
21
12
2
27
1,327
பார்ப்பனன் என்ற பெயரில் கமல்ஹாசன் ஏன் ஒரு திரைப்படம் எடுக்கவில்லை? அந்தப் படத்தில் பார்ப்பனக் கதாபாத்திரங்களின் கைகளில் அரிவாளைக் கொடுத்து ஏன் வெட்டு குத்து காட்சிகளை காட்டவில்லை? பார்ப்பனர் என்றால் நெற்றியில் நாமம் பூசிக்கொண்டு, அமைதியாக அமர்ந்து நல்லது சொல்லும் அல்லது நீதி வழங்கும் நல்லவர்களாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். “சண்டியர்” என்ற பெயரில் மட்டும் ஏன் ஒரு திரைப்படம் எடுக்க துணிகிறார்கள்? ஒரு ஜாதி அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பெயர்களையும் கதாபாத்திரங்களையும் கையாள்வதில் இந்தத் திரையுலகுக்கு ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?
16
42
8
130
19,537
தீபாவளி என்பது தமிழர்கள் பண்டிகை அல்ல விசயநகர மன்னர்களின் காலத்தில் இருந்த பார்ப்பனர்கள் வழியாகவே இந்த விழா தமிழ்நாட்டிற்கு திருவிழாவாக இது அறிமுகமாகிறது வடநாட்டில் இதை சமண சமயத்தை சேர்ந்த திருவிழா என்கிறார் தமிழ் ஆய்வாளார் ஐயா தொ. பரமசிவன் தீபாவளி அன்று விளக்கு ஏத்தி கொண்டாடும் வழக்கமும் தமிழனுக்கு இல்லை தமிழ் வரலாற்றில் 19ம் நூற்றாண்டு வரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது வீரமாமுனிவரின் சதுரகராதி 1732 வெளியிடப்பட்டது அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது தமிழ் இலக்கியங்களிலும் 19ம் நூற்றாண்டு வரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது.
103
70
13
262
12,513
கடவுளுக்கு உருவம் இல்லை ஆனால் அவர் அவதாரம் எடுத்தார், வந்தார், கொன்றார் என்பதை எல்லாம் ஒரு விழாவாக கொண்டாட மக்கள் வேண்டுமா ? கடவுளுக்கு என்ன கதை உள்ளது அவர் என்ன செய்தார் ? ஒன்னுமே இல்லையே. இதை எல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
52
59
7
177
4,218
பதிப்பாளர் யார் என்று தெரிந்து விட்டது யார் இவரிடம் நூல்களை கொள்முதல் செய்ய பரிந்துரை கொடுத்தது ? கொள்முதல் செய்த அதிகாரிகள் யார் ? அந்த கொள்முதல் ரசீதை வைத்து யார் இந்த ஊழலை செய்ததது ? என்று நேரடியாக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் திமுக ஆட்சியில் யார் இதை செய்தார்கள் ? இந்த பதிப்பாளரை அரசு விசாரிக்க வேண்டும்
6
7
24
1,735
ஊழல் நடந்துள்ளது என்று அமைச்சர் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார் அடுத்த கட்டம் என்ன ? யார் மீது எல்லாம் வழக்கு பதியப்படும் ? யார் எல்லாம் கைது செய்யப்படுவார்கள் ? இதுவரை இது குறித்து என்ன விசாரனை நடந்துள்ளது ? இதற்கு எல்லாம் பதில் வேண்டும் வெறுமனே A4 பேப்பரை காட்டி ஊழல் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு சொல்லி விட்டு கடந்து செல்லாமல் அடுத்து என்ன ? என்பதையும் முழுமையான விசாரனை அறிக்கையையும் வெளியிட வேண்டும். @imrajmohan
7
7
1
29
3,069
பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தக ஊழலில் அரசு மௌனம் காப்பது ஏன் ? பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் வழங்கிய அந்த பதிப்பக உரிமையாளரிடம் விசாரணை செய்ய வேண்டும். யார் இந்த புத்தகத்தை விலைக்கு வாங்கியது இதில் தொடர்புடைய அதிகாரிகளின் யார் ? மேலும் எல்லா அரசு நூலகங்களிலும் போலி புத்தகங்கள் இருக்கின்றனவனா ? என்று உடனடியாக கள ஆய்வு செய்யப்பட வேண்டும் முழுமையான விசாரணை வேண்டும் அரசு இந்த நடவடிக்கை குறித்த வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும், இதுவே மக்களின் கோரிக்கை.
4
4
15
1,304
தீபாவளி கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும் முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன், இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இதை கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள், இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, அதில் இருந்து மீட்சிபெற விருப்பமில்லாத தன்மையை காட்டி கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. ~ தந்தை பெரியார்
37
14
5
27
3,514
தீபாவளி பண்டிகை பற்றி தந்தை பெரியார் தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது “நரகாசுரன், கிருஷ்ணன்”, அவனது இரண்டாவது பெண் சாதியாகிய “சத்தியபாமை” ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு ? என்று என்றாவது யோசித்தார்களா ?? அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபவாளி என்று கொண்டாட வேண்டுமென்று ஒப்புக் கொள்ள முடியுமா ?? என்று கேட்கின்றோம். தந்தை பெரியார் ( “பகுத்தறிவு” கட்டுரை, 1936)
28
17
1
52
1,931
அறிவுக்கு ஒவ்வாத தீபாவளி என்ற விழாவை ஏன் தமிழர்கள் கொண்டாட கூடாது..
369
104
62
362
55,412
தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர், மடைத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கெள்கிறோம்- பேரறிஞர் அண்ணா
94
25
9
102
7,785
விருமாண்டி என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு முதலில் கமல்ஹாசன் வைத்த பெயர் சண்டியர். இந்தப் பெயரை வைக்கக்கூடாது என்று தென் மாவட்டங்களில் இருந்து டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர் அதன் பிறகு வேறு வழியின்றி தனது படத்தின் பெயரை விருமாண்டி என்று மாற்றினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது புதிய படத்திற்குச் சண்டியர் என்ற பெயரை வைத்திருக்கிறார். தென்மாவட்டங்களில் சமூக பதற்றம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த தலைப்பு வைத்து கமல் எதை சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.. ஜாதிய அடையாளத்தையும் சாதிய உணர்வுகளையும் வணிகத்திற்கான மூலதனமாகப் பயன்படுத்தும் கமல்ஹாசனின் இந்த அணுகுமுறை கடுமையான விமர்சனத்திற்குரியது. சாதிய உணர்வுகளை தூண்டி திரைப்பட வணிகம் செய்யும் இந்த முயற்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
29
27
10
121
21,938
திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம் என்ற பெயரில் எழுத்தாளர்களா ? மக்கள் பணத்தை திருடியது யார் ? அரசு உரிய விசாரனை செய்ய வேண்டும், சாக்கு போக்கு சொல்லக் கூடாது @CMOTamilnadu
11
35
2
111
4,248