சண்டையில் கொம்புகள் பின்னிக்கொண்டு சிக்கித் தவித்த இரண்டு மான்களை, துணிச்சலாகப் போராடிப் பிரித்து விட்ட மனிதர்! 🦌❤️👏
Aadhavan® retweeted
நிஜ வாழ்க்கையில் ஒரு 'Final Destination'... தண்டவாளத்தில் சிக்கிய டேங்கர் லாரி, அதிவேக ரயிலிடம் இருந்து கடைசி ஒரு நொடியில் தப்பித்த திகில் காட்சி! 😱🚂
நிஜ வாழ்க்கையில் ஒரு 'Final Destination'... தண்டவாளத்தில் சிக்கிய டேங்கர் லாரி, அதிவேக ரயிலிடம் இருந்து கடைசி ஒரு நொடியில் தப்பித்த திகில் காட்சி! 😱🚂
Aadhavan® retweeted
உண்மையான ஆபத்தா... அல்லது வெறும் பயமா? 🦜🔪
பக்கத்தில் இருப்பவை வெறும் 'கேக்' என்று தெரியாமல், தனக்கும் அதே கதிதான் என நினைத்து மயங்கி விழும் இந்தக் கிளியைப் போலத்தான் நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம்!
பிறருக்கு நடந்த தோல்விகள் நமக்கும் நடக்கும் எனக் கற்பனை செய்வது தவறு.
Aadhavan® retweeted
பக்கத்துலயே வாக்கிங் போறவங்க எவ்ளோ அதிர்ச்சியாப் பாக்குறாங்க பாருங்க. குறி தவறிப் பக்கத்தில் சென்றவர்கள் மீது பட்டிருந்தால் யார் பொறுப்பு..
இப்போ போலீஸ் கையில மாட்டிக்கிட்டு ஜெயில்ல இருக்கார். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுன்னு சும்மாவா சொன்னாங்க!
உண்மையான ஆபத்தா... அல்லது வெறும் பயமா? 🦜🔪
பக்கத்தில் இருப்பவை வெறும் 'கேக்' என்று தெரியாமல், தனக்கும் அதே கதிதான் என நினைத்து மயங்கி விழும் இந்தக் கிளியைப் போலத்தான் நாமும் பல நேரங்களில் செயல்படுகிறோம்!
பிறருக்கு நடந்த தோல்விகள் நமக்கும் நடக்கும் எனக் கற்பனை செய்வது தவறு.
Aadhavan® retweeted
என்ன உலகம்டா இது!
நாய் குரைச்சதுக்குப் போய் யாராவது துப்பாக்கியால சுடுவாங்களா? 🤦♂️
லக்னோவுல நைட் ஷிப்ட் முடிச்சிட்டு வந்த செக்யூரிட்டி, தன்னைத் துரத்துன தெருநாயை நடுரோட்டுல வச்சி சுட்டுக் கொன்னுருக்கார்.
Aadhavan® retweeted
காட்டில் மிக அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு! 🐅🐻
பொதுவாக கரடிகளுடன் மோதுவதை புலிகள் தவிர்த்துவிடும். ஆனால் இங்கே ஒரு பிரம்மாண்ட ஆண் புலி, தான் வேட்டையாடிய கரடியை (Sloth Bear) வாயில் கவ்விக்கொண்டு கெத்தாகத் தூக்கிச் செல்லும் மிரட்டலான காட்சி! 🔥

வெறும் சில மணி நேரங்களில் 50+ ரயில்கள்! 🤯
பிஸியான "பிரயாக்ராஜ் - DDU" வழித்தடத்தின் பிரம்மிக்க வைக்கும் டைம்-லேப்ஸ் (Time-lapse) காட்சி! 🚂
Aadhavan® retweeted
சேமிப்பு
சேமிப்பு என்பது மீதமிருக்கும் பணத்தை ஒதுக்குவது மட்டுமல்ல.
எதிர்பாராத செலவு வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பும்.
Aadhavan® retweeted
ஜெர்மன் ஆட்டோபானில் 417 km/h வேகத்தில் பறக்கும் Bugatti Chiron! 🚀
நீங்கள் கார் ஓட்டிய அதிகபட்ச வேகம் எவ்வளவு? 💨
வெறும் சில மணி நேரங்களில் 50+ ரயில்கள்! 🤯
பிஸியான "பிரயாக்ராஜ் - DDU" வழித்தடத்தின் பிரம்மிக்க வைக்கும் டைம்-லேப்ஸ் (Time-lapse) காட்சி! 🚂
ஜெர்மன் ஆட்டோபானில் 417 km/h வேகத்தில் பறக்கும் Bugatti Chiron! 🚀
நீங்கள் கார் ஓட்டிய அதிகபட்ச வேகம் எவ்வளவு? 💨
Aadhavan® retweeted
என்னது சிங்கமா? இருங்க ஒரு வீடியோ எடுத்துக்குறோம்! 😂
வயக்காட்டுல நாய் குட்டி சுத்துற மாதிரி பெண் சிங்கங்கள் ஜாலியா சுத்திட்டு இருக்கு, நம்ம விவசாயிகளும் பக்கத்துல நின்னு கூலா வீடியோ எடுக்குறாங்க!
குஜராத் சிங்கங்கள் மனிதர்களைத் தொந்தரவு செய்றதில்லை.
Aadhavan® retweeted
AI, ரோபோ எல்லாம் ஓரமா நில்லுங்க... இவரோட கை வேகத்துக்கு முன்னாடி எதுவும் நிக்க முடியாது! 😂🔥
எந்த லீவரை எப்போ இழுக்கணும்னு விரல் நுனியில் வெச்சுக்கிட்டு, ஒரு சாதாரண கம்பியை நொடிப் பொழுதில் காரின் பிரேக் பைப்பாக வளைச்சு எடுக்குறாரு பாருங்க... இதுதான் அனுபவத்தின் உச்சம்! 🛠️💯
Aadhavan® retweeted
ஒரு குவாண்டம் இயற்பியல் விஞ்ஞானி கலைஞராக மாறினால் என்ன நடக்கும்? அதற்குச் சாட்சிதான் இந்த 'Quantum Astronaut' சிற்பம்! 👨🚀
முன்னாள் இயற்பியலாளரான Julian Voss-Andreae , பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளைத் துல்லியமான இடைவெளியில் அடுக்கி இதை உருவாக்கியுள்ளார்.