என் சகோதரன் பரந்தாமா நீயும் நானும் சொல்வது யாருக்கும் கேட்காது. அவர்கள் சொல்வார்கள் நாம் எளிய சமூகம் என்று உண்மை அதுவல்ல. ஆனாலும் தலைவர் கலைஞர் வாழ்க
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ?
@mkstalin @Udhaystalin @DMKITwing @DMK_Chennai @arivalayam
தென்காசிக்கு வருக. தேனருவியாய் வருக ⬛️🟥🙏 @mkstalin @Udhaystalin
95
தென்காசிக்கு வருக. தென்றலாய் வருக. ⬛️🟥🙏. @mkstalin @Udhaystalin
41
சமூக நீதியின் நீட்சி தலைவர் கலைஞரின் மறுபதிப்பு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்அமைச்சருக்கு இதய பூர்வமான வாழ்த்துகள்⬛️🟥🙏@mkstalin @Udhaystalin @dmk_youthwing
2
273
DURAI ARUMUGAM retweeted
நா நயமானவருக்கு -இன்று நாணயம் பெருமை கொள்கிறது. @mkstalin @Udhaystalin
நா நயமானவருக்கு -இன்று நாணயம் பெருமை கொள்கிறது. @mkstalin @Udhaystalin
DURAI ARUMUGAM retweeted
பேச்சுக்கலையை அரசியல் ஆயுதமாக்கி, வெற்றி கண்ட இயக்கம் திராவிட இயக்கம். அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டங்கள் `மாலைநேரப் பல்கலைக்கழகங்கள்’ என்று அழைக்கப்படுவதுண்டு. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் முதல் இன்றைய இளம் பேச்சாளர்கள் வரை, தி.மு.க.வுக்கு வலுசேர்க்கும் நிலையில் அதை இன்னும் செழுமைப்படுத்த ஒரு மாபெரும் திட்டத்தை முன்னெடுக்கிறது கழக இளைஞர் அணி.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத்தின் பல அணிகளுக்கும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் பல்வேறு பணிகளை அளித்திருந்தார். அந்த வகையில், `கழகத்திற்கு நூறு பேச்சாளர்களைத் தேர்வு செய்வது’ என்பது தி.மு.க இளைஞர் அணிக்கு அளிக்கப்பட்ட பணிகளில் ஒன்று. அந்தப் பணியை நிறைவேற்றும் விதமாக, தி.மு.க இளைஞர் அணி, `கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியுடன் இணைந்து `என் உயிரினும் மேலான’ என்னும் தலைப்பில், கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியை நடத்தவிருக்கிறோம்.
இந்தப் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் kalaignar100pechu.org என்ற இணையதளத்தில் உள்ள `விண்ணப்பம்’ பகுதியில் தங்கள் விவரங்களைத் தந்து பதிவு செய்துகொள்ள வேண்டும். அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அன்பகம், 614, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும் அனுப்பலாம். போட்டிக்கான விதிமுறைகளையும் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகளையும் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
பல்வேறுகட்டத் தேர்வுகளுக்குப் பிறகு இறுதியில் தேர்ந்தெடுக்கப்படும், மிகச்சிறப்பாகப் பேசிய முதல் மூன்று நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ.1,00,000
இரண்டாம் பரிசு ரூ.75,000
மூன்றாம் பரிசு ரூ.50,000
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2024.
`என் உயிரினும் மேலான’ நிகழ்ச்சி `கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். மேலும் தலைமைக்கழகத்தின் ஆணையின்படி, இந்த நிகழ்ச்சியில் சிறப்பாகப் பேசியவர்களில், நூறு பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து சமூகநீதி, சுயமரியாதை, மொழியுரிமை, மாநில சுயாட்சி ஆகிய திராவிட இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பி, தமிழர்களின் வாழ்வுக்கு வளம் சேர்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குத் துணைநிற்கச் செய்வோம்.
ஆகவே உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக!
@Udhaystalin
DURAI ARUMUGAM retweeted
1916ல் வெளியான, டாக்டர் அம்பேத்கரின் முதல் நூலான ‘இந்தியாவில் சாதிகள்’.
#வாசிப்போம்_யோசிப்போம்
2021 சட்டமன்ற தி.மு. க தேர்தல் அறிக்கையில் தென்காசி வடக்கு மாவட்ட தி. மு. க வின் முதல் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி மாண்புமிகு முதல்வர் கழகத்தலைவரால் இன்று சாத்தியமானது முதல்வருக்கு நன்றி@mkstalin @Udhaystalin
3
233




















