senthilkumar (@agsenthil25) header
senthilkumar (@agsenthil25) profile picture

வெல்க தமிழ்! வெல்க திராவிடம்! #Thalapathy4TN

chennai
Joined May 2014
Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)Photo by senthilkumar (@agsenthil25)
senthilkumar retweeted
வெற்றி திருட்டு கபோதி திட்டத்தின் இன்றைய பயனாளி 🔥
4
15
235
senthilkumar retweeted
சமீபத்தில், ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். இதே அலுவலகத்திற்கு திமுக ஆட்சியிலும் சென்று இருக்கிறேன். திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமானது மிகவும் பரபரப்பாக காணப்படும். ஏதாவது ஒரு நலத்திட்டம் அல்லது வளர்ச்சித் திட்டம் அறிவித்திருப்பார்கள். அது சம்பந்தமான விபரங்கள் சேகரிக்க, பயனாளிகளை கண்டறிய என அலுவலர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். துறை ரீதியான ரிவியூ மீட்டிங்குகள் அடிக்கடி நடத்தப்படும். எனவே அதற்காக, விவரங்கள், பதில்களை தயார் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி ரிவ்யூ மீட்டிங் ஸ்ட்ரிக்டாக நடத்தப்படும் பொழுது, ஏதாவது முன்னேற்றத்தை காட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே யாரெல்லாம் மனு கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களது நிலைமைக்கு ஏற்ப நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சில ஸ்கீம்களுக்கு பயனர்களை தேடி கண்டுபிடிப்பது கூட உண்டு. அந்த அளவிற்கு கடையனுக்கும் கடைத்தேற்றம் என்னும் கொள்கையுடன் செயல்பட்டது திமுக அரசு. தலைமை அப்படி ஒரு சிந்தனையுடன் இருக்கும் பொழுது துறை செயலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என எல்லோருமே அதை பின்பற்ற வேண்டிய கட்டாயம். ஆனால் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், திருமணம் முடிந்த கல்யாண மண்டபம் போல வெறிச்சோடிக் கிடக்கின்றன. தமிழ்நாடு தழுவிய எந்த ஒரு மக்கள் நலத்திட்டமும் இந்த ஆறு மாதங்களில் கொண்டு வரப்படவில்லை. ஒருவரின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக கொண்டு வரப்படும் திட்டங்களே எந்நாளும் சிறந்தது. அதுபோல எந்த திட்டமும் கொண்டு வரப்படாமல், ஏற்கனவே இருக்கும் திட்டங்கள்தான் தொடர்கின்றன. அதிலும் கூட்டலும் கழித்தலும் இல்லை. எனவே பெரிய வேலை எதுவுமில்லை. மக்களும் கோரிக்கை மனுக்களுடன் வருவதில்லை. தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தால் மருத்துவர்கள் மட்டும் பிஸியாக இருக்கிறார்கள்.
59
154
18
436
21,355
senthilkumar retweeted
திமுகவை தவிர வேற எவன் ஆட்சில இருந்தாலும், ஆட்சி செய்றது எவ்ளோ ஈசி!
10
195
4
690
8,465
மானங்கெட்ட தற்குறி.. இதுக்கு வேற தொழில் பார்க்கலாம்.
Replying to @sailaks11
குறுக்க கௌசிக் வந்தா
3
35
130
2,024
senthilkumar retweeted
தலைமைத் தற்குரிக்கு செம்ம மிதி... @iparanthamen 🔥
45
333
4
1,393
30,988
senthilkumar retweeted
#BREAKING | பெரியர் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு #SunNews | #PeriyarArivulagam | #DMK | #MadrasHC
27
409
5
1,106
23,384
senthilkumar retweeted
ஆகவே, அருகில் உள்ள நூலகத்துக்குச் சென்று பார்வையிட்டு, ‘தமிழர்களுக்குத் தேவையே இல்லாத நாளிதழான தினமலர், நூலகத்தில் இருக்கிறது. அதை வாங்குவதை நிறுத்தவும்’ என்று தினமலருக்கு எழுதி அனுப்பவும்.
35
172
10
472
20,002
senthilkumar retweeted
Open challenge பண்றேன். இங்க நடக்குற ஒரு விசயம் கூட அவனுக்கு தெரியாது. அவன பொறுத்த வரைக்கும் அவன் நெனச்சது கிடைச்சுருச்சு. அப்பப்போ வெளிய போனோமா?. கைய காட்டுனோமான்னு தனி உலகத்துல வாழ்ந்துட்டிருக்கான். மக்கள்தான் செத்துட்டிருக்காங்க. நம்ம பாதுக்காப்ப நம்மதான் பாத்துக்கணும்
126
810
31
2,871
71,313
senthilkumar retweeted
During DMK rule if something happens, Sumanth behaved like Dir., Hari movie hero “எரிமலை எப்படி பொறுக்கும்" fire mode. Now in Vijay government he behaves like Visu movie character “கோதாவாரி இந்த குடும்பத்துக்கு ஏதாவது ஆச்சுன்னா.."
By taking strict action against his erring MLA's, CM Vijay may lose their support. But if he takes no action he will lose the support of those who voted him to power. People have voted for "maatram" or change, NOT more of the same.
4
97
2
391
4,070
ஒரு உண்மை மட்டும் தெளிவா தெரியுது . ஐந்து வருடத்தில தமிழ்நாடு தகுதியற்ற நாடா மாறிடும். சொல்றதுக்கே மனசு கனமாத்தான் இருக்கு . ஆனா அதான் உண்மை . #எவனோ பண்ணுன பாவத்துக்கு எல்லாரும் அனுபவிக்கிறோம்.
10
58
1
305
3,445
senthilkumar retweeted
#BREAKING | சென்னை திருவொற்றியூரில் இளைஞர் கொலை #SunNews | #TVKVijay‌ | #சட்டம்ஒழுங்கு | #Chennai
13
170
9
315
22,512
பொதுக்கூட்ட மேடையில் பேசியதற்காக 1.அனிதா ராதாகிருஷ்ணன், MLA 2.மார்க்கண்டேயன் MLA 3.NTK வேட்பாளர் கார்த்திகா போன்றவர்கள் உடனடியாக கைது, கூட்டத்தில் யாரோ கத்திய ஒரு பெயருக்காக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக கைது , Social media கைதிகளுக்கு அளவே கிடையாது , அதென்ன UNCLE சார். இவருக்கு மட்டும் விசாரிக்க ஒரு குழு ? அப்பட்டமான ஆதாரம் அவரே அடிக்கும் அந்த வீடியோ ? அடி வாங்கியவர் பொது வெளியில் கொடுத்த வாக்குமூலம்.. உண்மையான ஒழுக்கமான கட்சி , அப்பழுக்கு இல்லாத ஆட்சியாக இருந்தால், அவரது பதவியை பறித்து, MLA பதவியை Resign செய்ய சொல்லி, இடைத்தேர்தலில் அடி வாங்கிய TVK நபரை நிற்க வைத்து ஜெயிக்க வைத்து , மக்களுக்கு தம் தூய்மையை நிரூபிச்சு இருக்கணும் . இது போங்கு, Bogus, வெட்கமே இல்லாம மக்களை , உங்க ரசிகர்களை ஏமாற்றுவது மிஸ்டர் "சோப்ளாங்கி UNCLE".. இதே DMK MLA ஒருத்தர் இப்படி செய்து இருந்தால் இந்நேரம் அவரை கைது செய்து , DMK DMK DMK என ஒப்பாரி வச்சு கதரிட்டு இருந்து இருப்பீங்க தான ..🫵 கேவலமா இல்ல ???🙆 🤦🤦🤦
5
43
1
122
2,018
senthilkumar retweeted
யார் மீது நடவடிக்கை எடுப்பார் ?? தூய சக்தி என்று பறைசாற்றும் TVK கட்சி தலைவர் விஜய் 1. மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் 2. தடை செய்யப்பட்ட சீன ரக பட்டாசுகளை வெடித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா 3. தனக்கு நிவாரணம் வேண்டி வாக்களித்த ஒரு சாமானியரை அறைந்த துணை சபாநாயகர் #TVKFails மாற்றம் இல்லை ஏமாற்றமே மிஞ்சியது!!
34
221
6
439
20,192
senthilkumar retweeted
இந்தியாவில் அச்சாகும் எல்லா புத்தகங்களும் கன்னிமாரா நூலகத்தில் இருக்கும்.அது அவங்க வாங்குறதால இல்ல.அது சட்டம்.இந்தியாவில் அச்சாகும் ஒவ்வொரு புத்தகமும் அங்கே அனுப்பியே ஆகணும். அது தான் Delivery of Books Act.நல்லதோ, போலியோ - எல்லாம் அங்கே பாதுகாக்கப்படும்.#ConnemaraLibrary #Library
யார் இந்த நிவேதா பால்ராஜ்..? நிவேதா அன்பழகன், நிவேதா பால்ராஜ், சச்சின் ஆகியோரது பெயரிலும் கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்கள்... நூல் கொள்முதல் ஊழல் புகார்... அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி #Chennai | #Rajmohan | #Books | #PolimerNews
21
250
10
597
27,376
senthilkumar retweeted
6 டேக் எடுத்த மிரட்டல் வீடியோவை கர்மசிரத்தையாக வெளியிட்ட ஊடகங்கள் இப்போது இந்த வீடியோவை ஏன் வெளியிட மறுக்கின்றன? @PttvNewsX @NewsTamilTV24x7 @polimernews @ThanthiTV @News18TamilNadu
என்னென்ன அட்டூழியம் பண்ணிட்டிருக்கானுக!
8
288
1
424
4,431
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
147
1,376
77
3,147
142,415
senthilkumar retweeted
#WATCH | "என்னை மிரட்டி வீடியோ எடுத்தாங்க, என் உயிருக்கு பயந்துதான் அந்த வீடியோல பேசுனேன்" - கார்த்திக் விளக்கம் துறையூரில் குடிநீர் சரியாக வரவில்லை என மனு அளிக்கச் சென்ற கார்த்திக்கை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக குற்றச்சாட்டு #SunNews | #சட்டம்ஒழுங்கு | #TVKVijay‌ | #Turaiyur
36
846
36
1,667
56,347
துணை சபாநாயகர் காவல்துறையை வைத்து மிரட்டி வீடியோ பதிவு செய்து வெளியிட்டதாக புகார். முதலில் துணை சபாநாயகர் அடித்ததாக புகார் கூறினார். பிறகு அவரே அதை மறுத்து வீடியோ வெளியிட்டார். இதோ ஒட்டுமொத்தமாக போலீசை வைத்து மிரட்டி மறுப்பு வீடியோவை வெளியிட செய்தார்கள் என சொல்கிறார்.
8
217
3
499
5,677
senthilkumar retweeted
ஷபீர் நேர்மையான பத்திரிகையாளர்.. தவெக விடம் பணம் பெற்றுக்கொண்டு தவெக விற்கு சொம்படிக்கக்கூடியவர் அல்ல. எனவே இந்த வீடியோவையும் அவர் தன்னுடைய பக்கத்தில் பதிவிடுவார் என நம்புகிறேன்..
34
470
17
1,411
28,496