சாணக்கியர் retweeted
ஆதரவு வேண்டும் என்றால் எங்கள் காலில் விழுந்து சீமான் மன்னிப்பு
கேட்க வேண்டும்😂😂😂
-- சுப. வீரபாண்டியன்
சாணக்கியர் retweeted
சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
சாணக்கியர் retweeted
திமுகவபோட்டு வெளுத்து விட்டு இருக்காரு! உங்களுக்கு இவர்தான் சரியான ஆளு @DMKITwing
சாணக்கியர் retweeted
News Update | அண்ணா, கலைஞர் நூலகங்களுக்கும்..
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும் அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கும் அகல்விளக்கு பதிப்பகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது அம்பலம்
Anna Library | Kalaignar Library |
#AnnaLibrary #KalaignarLibrary
சாணக்கியர் retweeted
#JustNow || ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் வழக்கு - துரைமுருகனை விசாரிக்க முடிவு
#Duraimurugan | #DMK | #Quarry | #PolimerNews
சாணக்கியர் retweeted
குடும்பத்தினர் கோயிலுக்கு போறதை தடுக்க முடியாது
ஜோசியம் பாக்குறதை தடுக்க முடியாது
கல்யாணத்துக்கு மந்திர ஓதுறது விருப்பப்பட்டாங்கனு சொல்ல வேண்டியது
ஆனா பொதுமக்கள் ல யாராச்சும் சாமி கும்புட்டு பண்டிகை கொண்டாடுனா அவன் கிட்ட பகுத்தறிவா இது னு கேலி பண்ண வேண்டியது
ப்ளடி கொத்தூஸ்
சாணக்கியர் retweeted
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
சாணக்கியர் retweeted
உலகத்திலேயே நூலகத்திலும் ஊழல் செய்த ஒரே கட்சி என்ற பெருமை இன்று முதல் உங்களுக்கு தான்.. @csamudhan னா.. அடுத்த படத்துல உனக்கு ஒரு நல்ல சீன் இருக்கு னா..
சாணக்கியர் retweeted
SANDIYAR
சண்டியர் 🔥
#KamalHaasan #SUArunkumar
#Sandiyar #சண்டியர்
#SandiyarSambavam #HappyBirthdayKamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan
@ikamalhaasan #Mahendran @anirudhofficial @anbariv #SunilKS @amritharam2 #CSBalachandar @AKunjamma @RohanShrestha @RKFI @turmericmediaTM @magizhmandram @APIfilms @homescreenent
























