Ashokkumar V (@amAshokk) profile picture

Try to be a good human being!

india
Joined July 2010
Photo by Ashokkumar V (@amAshokk)Photo by Ashokkumar V (@amAshokk)Photo by Ashokkumar V (@amAshokk)Photo by Ashokkumar V (@amAshokk)Photo by Ashokkumar V (@amAshokk)Photo by Ashokkumar V (@amAshokk)Photo by Ashokkumar V (@amAshokk)Photo by Ashokkumar V (@amAshokk)
Ashokkumar V retweeted
A MILLION-DOLLAR PICTURE! 😍🔥 MS Dhoni, Superstar Rajinikanth & Ajith together at the wedding reception of Kaviya Maran and Anirudh Ravichander! ❤️ #Cricket #India #Sportskeeda
1
574
2
2,487
14,655
Did you know three of India’s biggest stars once had jobs that had nothing to do with fame? Before becoming a cricket icon, MS Dhoni worked with the Indian Railways in Kharagpur, balancing his job with his dream of playing cricket. Rajinikanth once worked as a bus conductor in Bengaluru. It was a friend who spotted his acting potential and encouraged him to join the Madras Film Institute. Ajith Kumar, meanwhile, began as an automobile apprentice, later worked in the garment industry and pursued his passion for motorcycle racing before entering films. Three different beginnings, three incredible journeys, and three names that need no introduction today. #MSDhoni #Rajinikanth #AjithKumar #IndianCinema #InspirationalStories [MS Dhoni early life, Rajinikanth struggle story, Ajith Kumar early life, Indian superstars humble beginnings, Anirudh Ravichander and Kavya Maran wedding reception Chennai]
5
574
4
2,346
27,786
Ashokkumar V retweeted
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல. பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
105
1,734
50
4,907
206,441
Ashokkumar V retweeted
2mins complete roast by Arnab Goswamy🔥🔥🔥
54
3,021
33
11,376
261,588
Jailer 2 Review !
🤖 Made with AI
1
62
Legendary music composer Deva, fondly known as Thenisai Thendral, has passed away at 75. He gave Tamil cinema some of its most unforgettable songs and background scores, especially the iconic Rajinikanth intro tracks. His gaana style brought street music into the mainstream and defined an entire era. A true giant of Tamil film music. Rest in peace, sir. Your songs will live forever. #Deva #ThenisaiThendral #TamilCinema #RIPDeva #TamilNadu
32
Ashokkumar V retweeted
Indians have made a major contribution to America's technological prowess. Yet, a big part of America no longer wants us. Indians who are on a visa in the US face the painful prospect of uprooting the life you have built with hard work. Let this be the birth pains of a bold new future. Come back, let's build India 🙏
3,242
7,596
651
36,223
3,029,494
Ashokkumar V retweeted
தமிழகத்தில் தற்போது நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதைப் பார்க்கிறோம். நாம் தேர்தலைச் சந்திக்கும்போது, பிரச்சாரத்துக்குச் செல்லாமலேயே நாம் வெற்றி பெறுவோம் என்ற அளவுக்கு, நமது பணிகள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். மாற்றத்தைக் கொடுப்போம் என்ற நம்பிக்கையை உருவாக்குவது மட்டுமல்ல, நாம் ஆட்சிக்கு வரும்போது மக்கள் விரும்பும் மாற்றத்தை செய்தும் காட்ட வேண்டும்.
32
482
3
1,955
63,299
Ashokkumar V retweeted
சம்பவம் 1: 100 கோடி .@CMOTamilnadu என்னைக்கோ நான் செத்திருக்க வேண்டியது 2500 கோடி மோசடி எடுத்து 3 லட்சம் மக்களை காப்பாற்றியதற்கு, போலீஸ் கொடுத்த பரிசு மட்டும் பாருங்க .@policecbecity இது பக்கா sketcha / போக்குவரத்து விபத்தான நீங்களே சொல்லுங்க. .@AadhavArjuna .@TVKVijayHQ
81
1,464
46
3,279
217,653
Ashokkumar V retweeted
#JustNow || ஐபிஎஸ் அதிகாரி அருண் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! தமிழக காவல் துறை வரலாற்றில் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி கடமை தவறியதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது இதுவே முதல்முறை.! #ArunIPS | #IPS | #PolimerNews
84
2,432
35
9,542
191,381
Ashokkumar V retweeted
Two Icons. One Frame. One Legacy. Tamil Pride. ❤️‍🔥 @actorvijay @Akracingoffl
40
1,452
7
13,012
112,503
Ashokkumar V retweeted
Two legends. Two journeys. One unforgettable moment. @CMOTamilnadu @TVKVijayHQ @Akracingoffl Respect beyond rivalry, greatness beyond cinema. Some moments become memories... this one becomes HISTORY. Forever grateful to witness this iconic moment. ❤️🙏
32
1,245
3
7,446
57,678
Ashokkumar V retweeted
2,335
37,729
1,651
116,716
5,851,006
History made at Silverstone! 🇮🇳🏁 Proud moment for Indian motorsports as actor-racer Ajith Kumar secures a sensational P3 podium finish in the LMP3 Pro/Am category at the Michelin Le Mans Cup! At 55, driving the No. 16 Ligier JS P325 for his team Ajith RedAnt by Virage, he has become the first-ever Indian to stand on a Le Mans Cup podium. Adding to the historic day, fellow Tamil superstar and Tamil Nadu Chief Minister C. Joseph Vijay flagged off the race, making it an unforgettable celebration of grit, talent, and unity. Age is just a number when passion drives you. Huge congratulations to Ajith Kumar and the entire team! 🏆⚡ #EnduranceRacing #LeMansCup #IndianMotorsports #AjithKumar #Silverstone #Inspiration @TVKVijayHQ @actorvijay @PMOIndia
1
1
180
Ashokkumar V retweeted
பழைய வீடியோ தான் ஆனா எத்தன முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போல interesting ah இருக்கும்.
5
144
2
866
45,708
2031 🎯 2026-ல் நடந்தது மயக்கநிலை மாற்றம். 2031-ல் நடக்கப்போவது அறிவுநிலை மாற்றம். @annamalai_k
11
127
4
502
27,726
Ashokkumar V retweeted
Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 @CMOTamilnadu @Akracingoffl @SureshChandraa #AjithKumar #JosephVijay #TamilNadu #TamilNaduCM #AKRacing #AjithKumarRacing
1,005
12,264
1,340
42,390
4,398,660
Ashokkumar V retweeted
மாணவர்களை அறிவால் மட்டுமல்ல, வாழ்வியல் நெறிகளாலும் வழிநடத்திய நமது முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவ மேதை, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது, ஆசிரியர்களின் பெருமைக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். ஆசிரியர்கள் பாடங்களைக் கற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், அறிவையும், சிந்தனையையும், நல்ல பண்புகளையும் மாணவர்களின் மனதில் விதைப்பதில் முக்கியமானவர்கள். ஒவ்வொரு தலைமுறையின் வாழ்வையும் வடிவமைத்த, வடிவமைத்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
35
394
4
1,568
35,151