காவிரி நீர் உரிமை!
தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
#TholThirumavalan #vckupdates
111
மறைந்த தலைமை நிலைய பொறுப்பாளர் பிடி.ரவி அவர்களின் திருஉடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு LEP ஜோதிமணி அவர்கள்.
#TholThirumavalan #RIP
#vckupdates
பில்கிஸ் பானோ வழக்கில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதைக் கண்டிக்கிறோம்...
#TholThirumavalan #vckupdates
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்...
#VCK #VCKITWing
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்!
இந்திய ஒன்றிய அரசு மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என விசிக வலியுறுத்தல்...
#TholThirumavalan #vckupdates
தொகுதி மறுசீரமைப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!
அனைத்து தொகுதி மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வருகிற 24.11.2026 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது...
#TholThirumavalan #vckupdates
114
அம்பேத்கர் திடலில் 18.11.2026 அன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்:05
காலியாகவுள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு உடனே அறிவிப்புகளை வெளியீட வேண்டும் !
#TholThirumavalan #vckupdates
6
130
🖤 வீரவணக்கம் தோழர் பிடி ரவி என்கிற தமிழ்க்கதிர்! 🔥
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளர் தோழர் பிடி ரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களுக்கு எங்களின் செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
#வீரவணக்கம் #தமிழ்க்கதிர் #VCK l #VCKITWing
விசிக மண்டலப் பொறுப்பாளர்கள் & தேர்தல் பணிக்குழு மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்:04
#vckupdates #TholThirumavalan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சித் தேர்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் பற்றிய மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
#vck_updates
சனவரி இறுதி வாரத்தில்
உட்கட்சி தேர்தல்!!
#vck_updates
#Thirumavalavan
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
Thol.Thirumavalavan
#vck_updates
Viduthalai Chiruthaigal Katchi retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், MS தக்கா பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் மையத்தில் இன்று (13.11.26) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் பங்கேற்று, அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கினார்.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. செஹனாஸ் இலியாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ரா. ஜீவா மற்றும் அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
@VanniTamizhVCK
@collector_kki
@klkpolice
@KallakurichiPro
@TNDIPRNEWS
#CMJosephVijay
#VanniArasu
#SocialJustice
#Kallakurichi
#TamilNadu
குழந்தைகள் தினவிழா
விழுப்புரம் சிந்தாமணி அரசு மேல் நிலைப்பள்ளியில் இன்று அரசு சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேற்பார்வை அலுவலர், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ உள்ளிட்டோருடன் பங்கேற்று கேக்குகளை வழங்கினார் விசிகவின் @WriterRavikumar MP அவர்கள்...
#VCK
குழந்தைகள் தினவிழா
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி அரசு மேல் நிலைப்பள்ளியில் இன்று அரசு சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேற்பார்வை அலுவலர், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ உள்ளிட்டோருடன் பங்கேற்று கேக்குகளை வழங்கினேன்.
விசிக மாவட்டச் செயலாளர் காணை வளவன், நிர்வாகிகள் கிட்டு , ஞானவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சமூகநீதித்துறை செய்தி வெளியீடு...
ஆனால் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 2026 - 27 நிலவரம்...
#MinistryOfSocialJustice #VCK #தமிழ்நாடு #VanniArasu
165
Viduthalai Chiruthaigal Katchi retweeted
#திண்டிவனம்
மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu அவர்களை இன்று (12.11.2026)
சந்தித்து-
எமது திண்டிவனம் தொகுதி
மரக்காணம்-அனுமந்தைக்குப்பத்தில் தூண்டில் வளைவுடன் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தேன்.
விரைவில் அறிவிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
சமூகநீதித்துறை அமைச்சர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.11.2026
































