RajaTamizhMaran (@anbilRaja) header
RajaTamizhMaran (@anbilRaja) profile picture

DMK Spokesperson Author - Tamizhan Series

Chennai , India
Joined December 2015
Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)Photo by RajaTamizhMaran (@anbilRaja)
தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களே... #UdhayanidhiStalin #DeputyCMUdhay #DyCMUdhay @Anbil_Mahesh
37
148
12
630
17,672
யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேல? லஞ்சம் கொடுக்க வந்தவன புடிச்சு கொடுக்காதவன் யோக்கியனா? Full video link in comment. #tvkvijay #cmvijay #rajmohan #loyolamani #maduraimustafatvk #corruption #birbe
1
46
89
992
RajaTamizhMaran retweeted
Bilkis Bano was GANG-RAPED and 14 members of her family were MURDERED including her daughter. And now, these murderers were given bail by Supreme Court. This happened just few weeks ago.
864
10,049
180
52,273
1,058,041
RajaTamizhMaran retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
388
3,543
169
6,851
253,201
RajaTamizhMaran retweeted
திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள் நண்பர்களே 🪔
54
396
13
1,457
19,256
கட்சியாடா நடத்துறீங்க... நிர்வாகி எல்லாம் பாலியல் பொறுக்கியா இருக்கான்! இவனுங்க பெண்கள பாதுகாக்குறானுங்களா? Full video link in comment. #tvkvijay #cmvijay #tvk #tvkcadres #tvkpartymember #womensafety
1
8
12
391
RajaTamizhMaran retweeted
நாள் - 3 #NoTransparency #NoAccountability தான் வகிக்கும் 'முதலமைச்சரின் ஆலோசகர்' என்ற பொறுப்பிற்குண்டான அரசாணையை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிற, எவர் கேட்டாலும் வெளியிட மறுக்கிற ஒருவர், அப்படி என்ன ஆலோசனைகளை முதலமைச்சருக்கு சொல்லிவிட முடியும்? அரசாணை என்பது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தரவேண்டிய- பகிர வேண்டிய சட்டபூர்வ ஆவணம் என்பதே தெரியாத ஒருவர், எப்படி முதலமைச்சருக்கு ஆலோசகராக இருக்க முடியும்? ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி இருவரின் கல்வி, அரசியல், வழக்குப் பிண்ணனி ஏதோ ஒன்றின் காரணமாகவே நியமன ஆணைகளை வெளியிட தயங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும். அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா? சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்? அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது? துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
53
418
14
1,017
21,599
காவல் நிலையத்த அமைச்சர் ஆய்வு பண்றாராம்... அதிகாரமே இல்ல! அவர் மேலயே ரெண்டு கேஸ் இருக்கு! Full video link in comment. #ministergandhiraj #tvkvijay #cmvijay #arakkonam #policestation #womenpolice
1
17
31
471
ரெட்டிக்கும் நாயுடுவுக்கும் போட்டி..! தமிழ்நாட்ட விட்டுட்டு அவங்களுக்கு HELP பண்ணிக்கிட்டு இருக்காரு விஜய்! Full video link in comment. #tvkvijay #cmvijay #keerthana #naralokesh #jaganmohanreddy #chandrababunaidu #tamilnaduvsandhra #guidancetamilnadu
1
3
7
346