Pinned Tweet
Replying to @ansidx
பதிவு 5
இடம் :சிந்தாதரிப்பேட்
நான் செல்லும் இடங்களில் உள்ள #DMK அரசின் சாதனைகளை
புகைப்படமாக எடுத்து பதிவேற்றி வருகிறேன்
Thread பார்க்க Click
PIN TWEET
அதன் இன்றைய புகைப்படம்
Date :3-6-26
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
திருமண மண்டபம்
புதிதாக கட்டப்பட்டுள்ளது
ரம்மியமாக உள்ளது
1
4,344
தீபாவளிக்க முன்னாடி வெங்காய பிரச்சன ஒன்ன ஓடிட்டு இருந்துச்சு..அது என்னாச்சு...
அழுகனை வெங்காயத்த என்ன பண்ணானுங்க..
லாரி டிரைவர்ங்க கதறிட்டு பேட்டி கொடுத்தானுங்க
2
13
ஒரு படத்துல வடிவேலுக்கு பாடி கார்டா இரண்டு பேரு வருவானுங்கள்ல அந்த மூமண்ட்
ஆஹா அனு , ஆராதனா Face Off சில தமிழ்படங்கள்ல இல்லாத அளவுக்கு வச்சிருக்கானுங்கேள BGM la போட்டு....
#HeartBeatSeason3
52
சென்னைவாசி retweeted
. @Silumisam_Siva favorite spell🫰
சென்னைவாசி retweeted
அதுக்கு அடுத்த வருஷம் ஒரு சீரிஸ் மேட்ச் நடக்கும் அதுல மெக்ராத் போடுவான் அப்போ அந்த LBW சொல்லி காட்டுவான் சச்சின் கிட்ட அந்த ஓவர் போட்டு பொளந்து எடுத்துருவாப்ல சச்சின்
தலைவுர நீங்களே பாய்ண்ட் எடுத்து கொடுத்தா எப்படி. அவனுங்களே என்ன பண்ரதுனு தெரியாம இருக்கானுங்க..
இதை மடை மாற்றம் பண்ண இரண்டு நாள எதாவது ஒரு விசயத்த செஞ்சு ரீல்சா ஓட விடுவானுங்க பாருங்க..
#DMK
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
1
108
அதிக பட்சம் வேர ஊருக்கு மாத்தலாம் தற்குறியே வேர எதும் பண்ண முடியாது..
1
26
2,413



















