
State General Secretary @BJP4TamilNadu | தமிழகத்தில் பாஜக ஆட்சி~All India Vice President,BJP Y(2014-21)~SoloBiker~Honoured to be followed by PM @narendramodi
TamilNadu தமிழ்நாடு, India
Joined August 2016
- Tweets30.5K
- Following642
- Followers79.9K
- Likes126K
இன்று தேர்தல் பரப்புரையில் நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்..
மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!!
உங்களுடன் நான்...!!
நாளை நமதே...!!
#APmuruganandam4Tirupur
#apm4Tirupur
வாக்கு இயந்திரத்தின் மீதும் குற்றம் சொல்லியாச்சு
வாக்கு சீட்டு மேலேயும் குற்றம் சொல்லியாச்சு
வாக்காளர்கள் மீதும் குற்றம் சொல்லியாச்சு
தோல்விகள் மட்டுமே தொடர்கதை ஆச்சு..
வேறு யார் மீது குற்றம் சொல்லலாம் ? யாருக்காவது ஐடியா இருந்தா பப்புவுக்கு சொல்லுங்க.😄
இந்தியா முழுவதும் (மின்னணு வாக்குப்பதிவு அல்ல, வாக்குச்சீட்டு நடைமுறையில்) நடந்த MLC மேலவை உறுப்பினர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி, காங்கிரஸ் பெற்றது 🥚
வெத்து போராட்டங்களின் அடித்தளத்தையே மக்கள் தகர்த்து விட்டார்கள்.🤔
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
பண்டிகை காலங்களில் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுங்கள்
- பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
திரு. @TVKVijayHQ அவர்களின் சொந்தத் துறையிலேயே ‘ஊழலும்’, லஞ்சமும் தலைவிரித்தாடும் நிலையில், மேடைக்கு மேடை ‘லஞ்சமே இல்லை, ஊழலே இல்லை’ என முழங்குவது எந்த விதத்தில் நியாயம்?
🤖 Made with AI
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
🔴LIVE | பிரதமர் திரு.@narendramodi அவர்களின் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி
youtube.com/live/WN9T0WTby60…
#MannKiBaat
Wishes for a wonderful birthday to Shri @ianuragthakur ji
May Lord Karthikeya shower his blessings 🙏💐
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
𝐒𝐚𝐦𝐞 𝐬𝐜𝐫𝐢𝐩𝐭. 𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭 𝐜𝐨𝐮𝐧𝐭𝐫𝐲.
The opposition and anti-India forces have joined hands to push a coordinated narrative portraying our youth as the enemy. They are manufacturing 'Global Chaos' to provoke unrest, destabilise the system and score political points. The youth is ours, it is working towards building a #ViksitBharat.
The nation and the world have already witnessed New India's transformation through growth and unity. Such conspiracies cannot destabilise India.
This isn't just a protest story. It's a JOINT AGENDA.
𝐒𝐞𝐞 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐬𝐩𝐢𝐧. 𝐓𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫, 𝐥𝐞𝐭'𝐬 𝐧𝐨𝐭 𝐥𝐞𝐭 𝐢𝐭 𝐬𝐞𝐭 𝐨𝐮𝐫 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐧 𝐟𝐢𝐫𝐞, 𝐚𝐬 𝐢𝐭 𝐡𝐚𝐬 𝐢𝐧 𝐬𝐞𝐯𝐞𝐫𝐚𝐥 𝐜𝐨𝐮𝐧𝐭𝐫𝐢𝐞𝐬. 🚨
#LongLiveTheIndianRepublic
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
கோவை குண்டுவெடிப்பில் பலியான அப்பாவிகளின் கண்ணீரை மறந்து, வாக்கு வங்கிக்காகக் குற்றவாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது தான் @TVKVijayHQ தரும் 'மாற்றமா'?"
A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 retweeted
தமிழகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், பதவி விலகிவிடுங்கள் திரு.@TVKVijayHQ!











