
ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை, பல வண்ணப் பறவை... #RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻 https://xitter.cf/t.co/O01NGuxM9v
Chennai, India
Joined March 2013
- Tweets105K
- Following1.8K
- Followers26.9K
- Likes161K
Pinned Tweet
ஒரு சிறிய முயற்சி....
என்னுடைய சேனல்...
தமிழ் வழியில் ஆங்கிலம்.
தற்போது ஆரம்ப நிலை மட்டுமே.
நடுநிலையும், உயர்நிலையும்
இனி வரும் காணொளிகளில்.
தேவைப் படுவோர் பயன்படுத்திக்
கொள்ளவும்.
youtube.com/channel/UCMrgR5s…
Let's see your orange 🍊🧡🍊
#theme_pic_India_flowers
தேவைப் படுகிறதோ, இல்லையோ பிடித்த ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொள்ளும் போது ஒரு குழந்தைத் தனமான சந்தோஷம் வரும்.
Photo Challenge:White meets green 🤍🌿
A simple challenge in nature's most beautiful shades..💚🤍
#theme_pic_India_flowers
Photo Challenge:White meets green 🤍🌿
A simple challenge in nature's most beautiful shades..💚🤍
#theme_pic_India_flowers
It's Free Friday. No theme
Here's mine
Sky with trees and towers... ✨
#theme_pic_India_nature
It's Free Friday. No theme
Here's mine
A weathered relic beneath the storm ⚡️
#theme_pic_India_nature
The roar of the water is the only noise my soul wants today, pure, endless, and perfectly calming. 💧
Letting the current wash the week away and carry me into Flow Friday. ✨
#FlowFriday
#WaterVibes
#theme_pic_India_flow
The roar of the waterfall is the only noise my soul wants today, pure, endless, and perfectly calming. 💧
Letting the current wash the week away and carry me into Flow Friday. ✨
#FlowFriday
#WaterfallVibes
#theme_pic_India_flow
அப்போதெல்லாம் மழை பெய்தால் விடுமுறை என்பது அரிதான ஒன்று. மழைக் காலங்களில் பள்ளிக்குச் செல்வது சுகமானது.
அடாத மழையிலும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குக் கிளம்புவோம். பேருந்துகள் மழை என்பதால் காலியாகவே இருக்கும். ஒழுகும் பல்லவனில் ஜன்னலோரம் ஈரம் இருக்கும் . அதனால் சற்றுத் தள்ளி அமர்ந்து புத்தகம் நனையாமல், சீருடை நனையாமல் நான் மட்டும் நனைந்த காலங்கள் அவை.
பள்ளியில் மாணவியர் வருகை குறைவாக இருப்பதால் பாடம் நடத்த மாட்டார்கள். ஒரே ஆட்டமும், பாட்டும், ஆர்ப்பாட்டமும் தான்.
அது ஒரு மழைக்காலம்...🌧️🌧️
Selva Bharathi retweeted
சுந்தர சோழரின் இளைய புதல்வன்,
ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவை பிராட்டியின் இளைய சகோதரன்,
தஞ்சைப் பெருவுடையாரின் காவலன்,
தென்னாட்டின் தன்னிகரில்லா பேரரசன்,
மக்களின் மாமன்னன் அருள்மொழி வர்மன்,
ராஜ ராஜ சோழனின் 1041வது சதய விழா கொண்டாட்டம்...!!
வாழ்க பொன்னியின் செல்வன்,
வாழ்க புலிக்கொடி வேந்தன்,
வாழ்க ராஜ ராஜன் புகழ்,
வாழிய நீ எம்மாண்....!!!
⚔️🐯🔥











