Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu) header
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu) profile picture

Belongs To The Dravidian Stock / Software Engineer / https://teapawt.net/t.co/eCKlu2Zb6M Computer Science / Manonmaniam Sundaranar University

Bengaluru, India
Joined January 2011
Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)Photo by Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் (@askvelu)
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
standing up for your own dignity when the entire room is against you takes rare human courage and you did it single handedly ✊ Jai Bhim Justice C.S. Karnan Thank you for never backing down... Rest in Power
2
54
250
1,845
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
கோவையின் அடையாளமாய் திகழும் பெரியார் அறிவுலகத்தை தொடர்ச்சியாக ஈ.வெ.ரா நூலகம் என செய்தியை வெளியிடும் தினமலரை கண்டித்து 14/11/2026 தினமலர் அலுவலகத்தின் அருகில் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
86
24
8
77
4,624
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
Kerala roasted us..now Chandrababu Naidu too. Yet these Anils have absolutely no shame and refuse to accept reality. Tamil Nadu has become the country's favourite flavoured masala..
55
85
4
439
9,254
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
இந்தியாவிலேயே தாலியை நிராகரிக்கும் தைரியம் பெரியாருக்குத் தான் இருந்தது. -ஆய்வாளர் தொ.பரமசிவன் - #பெரியார் #Periyar
74
158
12
1,258
132,962
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
Perfect 😂🤣💥💥
21
496
15
2,730
22,869
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
2017 and 2018 —Both situations, sitting judges spoke against corruption within the judiciary but they faced different consequences Dalit Judge was jailed, Media laughed at him 4 upper caste judges were hailed by Media as heroes One of them went to Rajyasabha
7
279
4
883
10,688
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
தமிழ்நாடு மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை அக்டோபர் மாதம் அதிகமாக பணவீக்கம் உள்ள மாநிலங்களில் மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அசத்தல்
27
339
16
1,139
18,388
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
در دادگاه از این فرد هندی میپرسند تو در نپال به دنیا نیامدی؟ میگوید: نه می پرسند پس به دولت آمریکا دروغ گفتی که در نپال به دنیا آمدی میگوید: خیر! این اسمش دروغ نیست. قسمتی از فرهنگ ماست. از بچگی در فرهنگمان یاد گرفتیم اینجوری حرف بزنیم عمل کنیم
1,358
8,468
590
33,291
1,496,549
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
In one minute he explained more of the Indian culture than what I have in three decades of writing and speaking.
487
2,403
229
13,398
705,841
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
This caste supremacist guy bhushan who was in the forefront with right wing manufactured Anna Hazare movement had rejoiced the arrest of legendary Justice C S Karnan. This chap is now seen with many a leftist youth activists.
8
113
3
375
4,390
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
Let’s make it happen #BringJensenBack
Despite everything, nearly 90% of Nvidia employees surveyed want Jensen Huang to stay as CEO.
406
3,679
88
37,309
323,894
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்! அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்! அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில், 🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய் 🤝 அன்புக்கரங்கள் 🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 🏡 இல்லம் தேடிக் கல்வி 🔢 எண்ணும் எழுத்தும் 🔬 வானவில் மன்றம் 💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்! குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்! திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்! இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
391
1,708
86
4,452
122,313
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
போன ஆட்சிய விட மூன்று மடங்கு அயலக உதவி தொகை ரூபாய் 131 கோடி அதிகமா அளித்துள்ளது தவெக அரசுனு சொன்னானுங்க.. ஆனா RTI மூலமா வந்த தகவல் படி இதுவரை 19.5 கோடி தான் கொடுத்து இருக்கானுங்க. இதுலயும் பொய் பிராடு பித்தலாட்டம்.💦
1
206
579
5,136
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
3 साल बाद प्रशांत भूषण पर कंटेप्ट ऑफ कोर्ट साबित हुआ. कोर्ट ने कहा- प्लीज 1 रूपए का जुर्माना भर दो! हाई कोर्ट के जज कर्णन को इसी 'जुर्म' में 6 महीने की जेल हुई थी. पूर्व कानून मंत्री का बेटा प्रशांत भूषण ही सिस्टम है. सरकारें आती-जाती रहती हैं. जस्टिस कर्णन नहीं रहे. जय भीम.
Glad SC finally jailed Karnan for gross contempt of court.He made reckless charges on judges &then passed absurd 'orders' against SC judges!
15
250
6
818
21,275
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
தலித் மற்றும் பழங்குடி சமூக மாணவர்கள் உலக அளவில் தரம் வாய்ந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பெரும் நிதியை ஒதுக்கி அம்பேத்கர் பெயரில் அற்புதமான திட்டம் ஒன்றை திராவிட மாடல் ஆட்சியில் மு.க. ஸ்டாலின் உருவாக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இப்போது இந்த ஆட்சியில் இந்த திட்டம் சீர்குலைந்து கிடக்கிறது. இது அதிர்ச்சியும் வேதனையும் தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதித்துறை ஆக பெயர் மாற்றம் செய்தார்களே தவிர, தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு எந்த நிதியையும் இந்த துறை வழங்கவில்லை. இதுகுறித்து இன்றைய "டைம்ஸ் ஆப் இந்தியா " நாளேடு (நவம்பர் 13) விரிவான செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 365மாணவர்களில் 164 மாணவர்கள் மட்டுமே.பிரிட்டன்,ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் கனடா நாட்டு பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ளனர். இன்னும் 201 பேருக்கு சேர்க்கைக் காண நடைமுறைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு பல மாதமாக அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. 165 பேரில் இதுவரை 65 மாணவர்களுக்கு மட்டுமே19.53 கோடி ரூபாய் பணம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதுதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்சமூக ஆர்வலர் எ‌.ஞானபிரகாஷ் என்பவர் கேட்டுப் பெற்ற தகவல், ஏழை, எளிய குடும்பத்திலிருந்து அரசின் உதவித்தொகையை நம்பி உயர்கல்வி கனவுடன் படிக்க வந்த மாணவர்கள் தங்குவதற்கோ, சாப்பிடுவதற்கோ கட்டணம் செலுத்துவதற்கோ, பணம் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உதவித்தொகை பெறுவதற்கான உரிய ஆவணங்களை மாணவர்கள் சமர்ப்பித்த பிறகும் சமூக நீதித்துறை அதிகாரிகள் அலட்சியமாக கிடப்பில் போட்டு பரிசீலனையில் இருக்கிறது என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள், என்று மாணவர்களும் பெற்றோர்களும் குமுறுகிறார்கள் என்று அந்த நாளேடு செய்தி வெளியிட்டு இருப்பதோடு பரிதவிக்கும் மாணவர்கள் பெற்றோர்களின் கண்ணீர் பேட்டிகளை பதிவு செய்திருக்கிறது. இதுகுறித்து துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன் அவர்களிடம் கேட்டபோது"அப்படியா, அதை நான் விசாரிக்கிறேன்"என்று கூறியதாக "டைம்ஸ் ஆப் இந்தியா "செய்தி வெளியிட்டு இருக்கிறது. எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டதோ அது முறியடிக்கப்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசன் என்பவர் தனது துயரத்தை வெளிப்படையாக பதிவிட்டு முதலில் மறுத்த அமைச்சர் வன்னியரசு பிறகு உதவித்தொகையை அனுப்பி வைத்த செய்தி வந்திருக்கிறது. இதில் மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் அதிகாரிகளை சந்தித்து திட்டங்களை பற்றி கேட்டறிந்திருக்கிறார். அப்போது நடப்பு ஆண்டுக்கான பட்டியல் பிரிவினருக்கான ஒதுக்கப்பட்ட நிதி ரூ.5903,51 கோடி ரூபாயும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ரூ.349 கோடி ரூபாயும் உரிய பயனாளிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டு விட்டது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். (இந்து ஆங்கில நாளேடு ஆக5). ஏன் இப்படி உண்மைக்கு மாறான தவறான தகவலை முதலமைச்சரிடம் கூற வேண்டும்? தலித் மக்களின் அதிகாரத்திற்காக இந்த துறையை ஏற்றிப்பதாக கூறும் அமைச்சர் வன்னியரசு அவர்களின் கவனத்திற்கு இவை எல்லாம் வந்திருக்கிறதா? இனியாவது இதுகுறித்து பரிதவிக்கும் தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை காப்பாற்ற உரிய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? @sunnewstamil @arivalayam @KalaingarTV @MPaasarai @MalaimurasuTv
2
25
2
53
975
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
पूरे कॉलेजियम पर ये तस्वीर गहरे सवाल खड़ी करती रहेगी! जस्टिस कर्णन को अंतिम जोहार 🙏🏾
42
859
15
4,744
100,011
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
Justice C.S. Karnan raised objections over corruption in the judiciary and was sentenced by the Supreme Court to six months in jail. When burnt sacks of cash, widely speculated in reports to be around Rs 15 crore, were found at Delhi High Court judge Justice Yashwant Varma's official residence, the Collegium's immediate move was to transfer him back to the Allahabad High Court. This is what our Supreme Court and its Collegium do.
6
106
2
339
4,231
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
Justice C. S. Karnan passes away in Chennai,he was a rare voice for Judicial accountability when no one dared to ask questions. He was first sitting Justice of Constitution court who was jailed for revealing corruption within judiciary.His fight for a transparent judicial system will not be forgotten.
8
222
5
696
6,549
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
On behalf of entire Bhim Army movement, we express our deepest condolences on the passing of Justice CS Karnan. All men have to die one day. But real question is whether they chose to live or not. His life is an example of struggle & victory. Your aggressive smile will always inspire us... Revolutionary JaiBhim #JAIBHIM #restinpower #JusticeKarnan @ManojBASF_4_ASP @AzadSamajParty @BhimArmyChief @BhimArmy_BEM @BASFOriginal
9
84
365
2,857
Velayudham Murugesan - வேலாயுதம் முருகேசன் retweeted
सुपरस्टार जज और भीम योद्धा जस्टिस CS KARNAN का आज निधन हो गया. वो पहले सिटींग जज है जिन्होंने रिटायरमेंट से पहले मद्रास हाईकोर्ट और सुप्रीम कोर्ट के जजों पर भ्रष्टाचार का आरोप लगाया. घटना 2017 की है. भ्रष्टाचार का मामला उठाने के कारण सुप्रीम कोर्ट ने अवमानना का नोटिस जारी किया. जस्टिस KARNAN ने पलटवार करते हुए उन्होंने सुप्रीम कोर्ट के 7 जजों पर 5 साल की कठोर सजा सुना दी. बाद में क्या हुआ वो इतिहास में दर्ज है. न्यायपालिका में जातिवाद और परिवारवाद नही होता तो जस्टिस KARNAN सुप्रीम कोर्ट में जज नियुक्त हो जाते. सुपरस्टार जज भीम योद्धा जस्टिस KARNAN को कोटि कोटि नमन 🙏🏼
57
668
19
2,817
32,048