Avisvicky (@avis_vicky) header
Avisvicky (@avis_vicky) profile picture

Films | Stories | Ideas that matter. Knowledge Activist • Researcher • Creative Concept Developer • Follow for deep insights, DM for promotion & enquiry

தமிழ்நாடு
Joined April 2017
Photo by Avisvicky (@avis_vicky)Photo by Avisvicky (@avis_vicky)Photo by Avisvicky (@avis_vicky)Photo by Avisvicky (@avis_vicky)Photo by Avisvicky (@avis_vicky)Photo by Avisvicky (@avis_vicky)Photo by Avisvicky (@avis_vicky)
📧 Email-ல CC, BCCன்னா என்ன? எப்போ எதை use பண்ணணும்? அப்போ CC எதுக்கு? BCC எதுக்கு? ஒரு simple example-ல பார்ப்போம். 🧵👇 Thread ( must read)!!!! #Email #Usefultips
20
157
1
1,299
150,282
Java னா என்ன? 💻 நமக்கு தமிழ், English பேசத் தெரியுற மாதிரி, Computer-க்கு புரியுற மாதிரி instruction கொடுக்க ஒரு language தேவை. அந்த மாதிரி ஒரு language தான் Java! இத வச்சு Computer-க்கு என்ன செய்யணும்னு சொல்லிக் கொடுக்கலாம். 🧵 (Must read) #programming #tamiltech
1
98
#சுருக்கமா சொல்லணும்னா! 🧠 Java னா Computer-க்கு வேலை சொல்லிக் கொடுக்கிற ஒரு language. நம்ம என்ன செய்யச் சொல்லுறோமோ, அதை Computer புரிஞ்சு செய்யுற மாதிரி code எழுத Java உதவும். இது தான் Java-வோட basic concept!
1
24
Useful ah irundha Like, Quote, Comment your valuable views makkale and follow for more stuff ❤️
22
#Baththa Sonna mathiri theatre la pakama OTT la pathutu kovitu irukaanunga 🙂
3
341
Best Tamil film of the year, and honestly, I wouldn’t hesitate to call it the Best Indian Film of 2026! 𝗕𝗮𝘁𝗵𝘁𝗵𝗮 is now streaming on Netflix! 💙 Some movies entertain us for a few hours, while others stay in our hearts for years. Baththa belongs to the second category. This is the kind of film I can revisit even a decade from now and still enjoy just as much. You’ll have a smile on your face throughout the movie, but towards the end, the emotions hit on a whole different level! And that little kid deserves all the love coming his way! What a phenomenal performance. A performance worthy of every major award 🙌 Those who missed watching it on the big screen, don’t miss it now. Go watch on Netflix and experience this beautiful film. Films like these remind us why we love cinema. ✨ #Baththa
4
15
3
337
8,580
Avisvicky retweeted
பத்தாவின் மீது அச்சத்திலே இருக்கும் சிறுவன் சபரி ஒருநாள் அறியாமல் பத்தாவை கழிவறைக்குள் வைத்து பூட்டிவிட நேர்கிறது. பூட்டியது யார் என்று தெரியாமல் "கதவை திறக்கலன்னா உன்னை கொன்னுடுவேன்" என்று பத்தா மிரட்டுவான். அதற்குப் பயந்து கதவைத் திறக்காமல் சபரி ஓடிவிடுகிறான். "சாப்பிடலன்னா செத்துருவ" என்று வீட்டில் அம்மா திட்டுவாள். "சாப்பிடலன்னா செத்துடுவாங்க" என்று கேள்விப் பட்டதில் இருந்து அவனுக்கு பத்தாவின் பசி நினைவுக்கு வந்துவிடும். தன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகின்ற ஒருவன் மீது சபரிக்கு தோன்றுகின்ற அனுதாபம் அவனுடைய அப்பாவிடம் இருந்தே வந்திருக்கும். இடைவேளைக்கு பின்னான காட்சியில் சபரியின் அப்பாவை பணியிடத்தில் யாரோ அடித்து விட்டார்களென அவன் சார்பாக பத்தா சண்டைக்கு செல்லவும். அடித்தவனை சபரியின் அப்பா காட்டிக் கொடுக்கமாட்டார். ஒரே காரணம், அவன் தன்னை அடித்தவன் தான் என்றாலும் அவனுக்கும் குடும்பம் குட்டி இருக்கும்ல என்பார். அதே பண்புதான் சிறுவன் சபரியிடமும் இருக்கும். பத்தா பசியோடு இருப்பார் அவருக்கு சாப்பாடு கொடுக்கவேண்டுமே என்று பொறை வாங்கி பொடியாக்கி கதவின் கீழிடுக்கு வழியாக உணவாகத் தருவான். பொறை சாப்பிடக் கொடுக்கற எனக்கு என்று பத்தாவுக்கு முதலில் கோபம் வரும். அந்தப் பொறைதான் வீட்டில் இதற்கு முன் நல்லநல்ல சாப்பாட்டுக்கெல்லாம் வீணாக சண்டையிட்டதை நினைவு படுத்தும். அந்தப் பொறைதான் அவனை உயிர் வாழவைக்கும். ஆனாலும் எனக்குப் போய் பொறை கொடுத்து அவனாமப் படுத்தி விட்டார்களே என்றுதான் அவன் கொதித்துக் கொண்டிருப்பான் பத்தாவிடம் பயந்துபயந்து சபரி உண்மையைச் சொல்கின்ற இடம் "நான் வேணும்ன்னே பொறை வைக்கலண்ணா என்கிட்டே அவ்வளோதான்ணா காசு இருந்துச்சு." அவன் கண்கலங்கி சொல்லச் சொல்ல அவனை உச்சிமுகர வேண்டும் என்று தோன்றிவிடும் நமக்கு. அதை பத்தா செய்வார். நல்ல திரைப்படம். நெட்ப்ளிக்ஸ்ல் வெளியாகி இருக்கிறது. -Karthik
2
20
217
19,636
Movie of the year 🎬❤️‍🔥💯
3
131
3
1,527
36,099
best indian movie of the year. 💖 #baththa
69
1
1,075
6,761
INSANE WORK 🤯👏👏👏👏 Credits - Kaviarasan/instagram #Baththa ❤️
3
123
1
1,725
18,462
Avisvicky retweeted
this 🕶️ has uchakatta aura 💪
10
280
3
2,837
26,318
Anna oru ticket kudunga ~ entha padathuku ?
2
43
423
4,292
5
2
2
42
7,814
~NNN na ennaga Yedhavadhu Drop aana simbu padama irukum
3
5
2
109
2,590