
Entrepreneur | @VALOR_ETP — Products on Amazon & Flipkart 📦 Founder | Dravidian Stock |
Tamil Nadu, Union of India
Joined October 2010
- Tweets108K
- Following230
- Followers43.2K
- Likes2.7K
AK - The silent leader ( Beyond the cinema ) English and Tamil edition now available in amazon and Flipkart . @Nool_Taks
English - amzn.to/4tdbKkG
Tamil - amzn.to/4q29ycX
Flipkart English - fktr.in/IjDjx3y
Flipkart Tamil - fktr.in/pi9ah4g
அஜித் குமார் - வையத்தலைமை கொள் புத்தகத்திற்கு சென்னை புத்தகக் கண்காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பலர் ஆன்லைனில் வெளியிடக் கேட்டிருந்தார்கள்.இப்போது தமிழ் பதிப்பு அமேசானில் கிடைக்கும்.லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.ஆங்கிலப் பதிப்பு விரைவில் வெளியிடப்படும். @Nool_Taks
shop here - amzn.to/4qvzCxZ
Baashhu retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை !
விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
Baashhu retweeted
'காவல்துறைக்கு அல்வா' எனக் கூறி கோஷமிட்ட பா.ஜ.கவினர்..
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு.. இனிப்பு வேண்டாம் என மறுத்தும் வலுக்கட்டாயமாக கோஷமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு அல்வா கொடுக்க முயன்ற பா.ஜ.கவினர்..!
#ThiruparankundramIssue | #Deepam | #ThiruparankundramDeepam | #Police #BJP | #PolimerNews
😂😂😂
ஒரு பாலியல் குற்றவாளிக்கு முட்டுக் கொடுத்த அமைச்சர்களும், அதை மூடிமறைத்த முதல்வர் @TVKVijayHQ அவர்களும் பதவியில் தொடர்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
538
Baashhu retweeted
புகார் கொடுத்த கலெக்டரையே குற்றவாளியாக்க பார்த்திருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார் என்று நினைத்தோம்.
எம்எல்ஏவை கைது செய்யாமல், விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட அழைக்காமல், புகார் கொடுத்த கலெக்டரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது தவெக அரசு.
ஒரு கலெக்டரையே இந்த அரசு இப்படித்தான் அணுகும் என்றால், குற்றவாளிகளை சட்டபூர்வமாகவே பாதுகாப்போம் என்பதே அனைவருக்கும் தவெக அரசு சொல்ல வருகிற செய்தி.
சபாஷ். சபாஷ். சபாஷ்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இப்போது வரை தவெகவை ஆதரித்துப் பேசுகிறவர்கள் ஒரு மாவட்ட ஆட்சியராக இருப்பவரே ஏன் புகார் சொல்லாமல் இருந்தார் என பாதிக்கப்பட்டவரையே குறை சொல்லி வருகிறார்கள்.
ஜூலை 31 அன்றே தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்த பிறகு ஒட்டுமொத்த அரசாங்கமும் இதனை மூடி மறைக்க முயற்சித்த நிலையில், எப்படி ஒரு அதிகாரி புகார் அளிக்க முடியும்?.
இதில் குற்றம்சாட்டப்பட வேண்டியவர்கள் முதலமைச்சர், அவருடைய அமைச்சரவை, தலைமைச் செயலாளர்.
தலைமைச் செயலாளர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இதை பொதுவெளியில் பகிரங்கமாக மூடி மறைக்க முயற்சித்தவர் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்.
உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சொன்னதன் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 31 அன்று, புகார் கொடுக்கப்பட்டு விட்டது.
ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு நவம்பர் 11 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேசிய போது உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட அதிகாரி கூறியிருக்கிறார்.
நவம்பர் 12 அன்று, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் கள்ளக்குறிச்சியில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. சமூக வலைத் தளத்தில் வந்ததை வைத்து கனிமொழி பேசுகிறார். அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பேசினால் சரியாக இருக்குமா என்றார்.
இது எவ்வளவு வக்கிரமான பேச்சு. ஒரு பெண் பாதிக்கப்படுகிறார். அதைப் பற்றி ஒரு பெண் தலைவர் பேசுகிறார் அவரைப் பற்றி ஒரு அமைச்சர் இப்படி பேசுகிறார் என்றால் அந்த நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் தைரியம் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி வரும்?
பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு துணையாக பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க முடியாத சூழலை உருவாக்கியிருக்கிறார் சட்டத்துறை அமைச்சர்.
தலைமைச் செயலாளர் மட்டுமல்ல நிர்மல்குமார் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
Baashhu retweeted
‘தெறி’ பாலம் சீன்... ரீ-கிரியேட் செய்த திமுகவினர்... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ உருவபொம்மையால் வந்தவாசி பாலத்தில் பரபரப்பு!
#Kallakurichi #ArulVignesh #TVK #DMK #Vandavasi #Protest #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Baashhu retweeted
Lakshmi Subramanian slams TVK Arul Vignesh
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜய் ஏன் மௌனம்?
ஆட்சிக்கு ஆபத்து என்றால் விஜய் நடவடிக்கை எடுக்க மாட்டாரா?
Baashhu retweeted
தவிட்டு தற்குறி @muthurajvembu இந்த ஆர்டர் படிச்சிட்டு அந்த Nisha அரைவேக்காட்டு சொல்லு
🛑. குடிபோதையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வீட்டுக்குச் சென்று அத்துமீறி நுழைந்தது.
🛑. அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியது.
🛑. MLA என்ற பொறுப்புக்கு தகுதியில்லாத வகையில் நடந்துகொண்டது.
🛑. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான message அனுப்பியது.
இவ்ளோ பண்ணிருக்கான் அந்த லேடீஸ் பொறுக்கி. இவனுக்கு தீபாவளி கிஃப்ட் குடுத்து அனுப்பிருக்கார் தலைமை பொறுக்கி..
#TVK_WomenAbusers
#Arrest_Arulviganesh x.com/Ravanan2606/st…
கொத்தடிமைன்ற சொல் ஏன் எங்கள டிரிகர் பண்றதில்லைனு புரியுதாடா! எங்களுக்கு நாங்க ஏத்துகிட்ட கொள்கை தான் பிரதானம். அது யார் மூலமா நடந்தாலும் மகிழ்ச்சிதான் அடைவோம். அதற்கெதிரா திமுகவே சென்றாலும் எதிர்க்கத்தான் செய்வோம். அதெல்லாம் உன்ன மாதிரி கூத்தியா அடிமைக்குப் புரியாது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் திருமதி பத்மஜா அவர்களோட கணவர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் பத்தி இந்த வருட ஆரம்பத்துல எழுதினது.
இவ்ளோ நல்ல மனசுகாரங்களோட கஷ்டகாலம் இந்த தற்குறிக கிட்ட மாட்டிக்கிட்டது பாவம்!
Facebookல நண்பர் ஒருத்தரோட TNPSC மோடிவேஷன் போஸ்ட் ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதுல பணிநியமன ஆர்டரை கலெக்டர்கிட்ட இருந்து பெறும் இந்த போட்டோவும் பார்க்கநேர்ந்தது.
டக்குன்னு கண்ணு என்னவோ நேரா அந்த அறிவிப்பு பலகை மேல போகுது.
“தயவுசெய்து இருக்கையில் அமருங்கள்,
என் அனுமதி தேவையில்லை”
அறிஞர் அண்ணாவும் கலைஞரும் விதச்சுட்டுப்போன விதைகளில் ஆலமரமாய் வளர்ந்து நிக்கும் விருட்சங்களில் முக்கியமானது சுயமரியாதை.
ஏதோ ஒரு கோரிக்கைக்காக எத்தனையோ மணிநேரங்கள் பயணிச்சு எவ்வளவோ செலவு செஞ்சு வரும் பொதுமக்கள் கலெக்டர் அறைல நுழைஞ்சதும் சட்டுன்னு இந்த பலகைய பாத்தா அவனுக்கு ஒரு நம்பிக்கை வரும் இல்லையா?
நாம செய்யற சின்ன காரியம் கூட ஒரு பெரிய பாசிடிவ் இம்பாக்ட் ஏற்படுத்தும் ங்கறதுக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த விசயம்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் ஐஏஎஸ் அவர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும் 🙏🫡
@DistrictColVpm
Baashhu retweeted
Vijaykku mattum congratulations sonninga😂😂😂😂. I know you're always a pseudo feminists and hypocrite.
Baashhu retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
#SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
ஆளை அடித்துக் கொன்றுவிட்டு பணம் கொடுத்து பஞ்சாயத்து பேசுவது பொட்டுமாமாவின் காவல்துறை! ♥️
Cop offered Rs 3 lakh and a job as compromise, alleges Madurai custodial victim’s wife
Balakrishnan’s wife Sudha told @NitheshReports that a DSP offered them money.
| thenewsminute.com/tamil-nadu…
Brutal 😹😹😹😹










































