Vignesh Iyappan (@Nool_Taks) header
Vignesh Iyappan (@Nool_Taks) profile picture

Writer ✍️ | Building a space for authors & readers Sharing thoughts on mindset, creativity, and storytelling 📍 Tamil + English | #Nooltaks @baashhu

chennai
Joined June 2025
Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)Photo by Vignesh Iyappan (@Nool_Taks)
Vignesh Iyappan retweeted
21
119
1
391
21,662
Vignesh Iyappan retweeted
1.5 அடி பிரிட்டிஷ் நில அளவைக் கல்லில் 6 அடி கொப்பரையை வைக்க முடியாது; சிறிய தீபம் ஏற்றினால் 1,050 அடி உயரத்திற்குக் கீழே இருப்பவர்களுக்குத் தெரியாது! எந்த IIT நிபுணர் ஆய்வும் இல்லாமல் உச்ச நீதிமன்றம் இதைத் 'தீபத்தூண்' என்று முடிவு செய்தது எப்படி? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள இந்தத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்த முழுமையான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் உண்மைகள் இதோ: 1. தூணின் அளவு (Pillar Dimension): இது பிரிட்டிஷ் காலத்தில் நில அளவைக்காக நிறுவப்பட்ட இரண்டாம் நிலை GTS கல் தூண் (Survey Stone). இதன் உயரம் 4-5 அடி மற்றும் மேற்பரப்பு அகலம் வெறும் 1 முதல் 1.5 அடி மட்டுமே. இதில் எண்ணெய் தேங்கும் குழிவோ, கொப்பரையைத் தாங்கும் மேடையோ இல்லை. 2. கொப்பரை பொருந்தாது (Structural Mismatch): பாரம்பரிய மகா தீபக் கொப்பரை 2.5 அடி அடிப்பாகமும், 6 அடி மேற்பாகமும், 350 கிலோ எடையும் கொண்டது. 1.5 அடி அகலமே கொண்ட இந்தக் குறுகலான தூணில் அதை வைக்கவே முடியாது. 3. காற்றின் வேகம் (Wind Load): தரைமட்டத்திலிருந்து 1,050 அடி உயரத்தில் திறந்தவெளியில் வீசும் பலத்த காற்றில், எந்தப் பிடிமானமும் இல்லாத இந்த உருளை வடிவக் கல்லின் உச்சியில் பாத்திரத்தை வைத்தால் எளிதில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. 4. பார்வைத் தூரம் (Zero Ground Visibility): இந்தக் கல்லின் மீது பொருந்தக்கூடிய 1 அடி சிறிய கிண்ணத்தில் தீபம் ஏற்றினால், சுடர் அதிகபட்சம் 1 அடி உயரத்திற்கு மட்டுமே எரியும். சுமார் 500 மீட்டர் சாய்வான தூரத்தில் (Slant Distance) மலையடிவாரத்தில் நிற்கும் மக்களுக்கு, இது ஒரு சிறிய தீக்குச்சி ஒளி அளவுக்குக் கூடத் தெரியாது. தொழில்நுட்ப ரீதியாகவும் பொறியியல் ரீதியாகவும் சாத்தியமே இல்லாத ஒரு இடத்தை 'தீபத்தூண்' என்று முடிவு செய்வதற்கு முன், குறைந்தபட்சம் IIT போன்ற தொழில்நுட்ப நிபுணர்களின் ஆய்வேனும் நடத்தப்பட்டதா? #Thirupparankundram #Madurai #TechnicalAnalysis #திருப்பரங்குன்றம் #மதுரை #TamilNadu #ThiruparankundramDeepam
102
311
17
760
74,572
Vignesh Iyappan retweeted
சர்வே கல்லில் எரியப்போகும் மதச்சார்பின்மை ! பகவதிகள் பதுங்கியதால் நாசமாகும் தமிழ்நாடு
50
242
3
898
27,614
Vignesh Iyappan retweeted
இது தான் டா தமிழ்நாடு ! இதை சிதைக்க நினைக்கும் @BJP4India செருப்படி வாங்க போவது உறுதி. #TNRejectsBJPMODI @narendramodi @AmitShah
20
415
1
1,813
32,559
Vignesh Iyappan retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,309
2,941
385
6,871
910,113
அமைச்சர் ராஜ்மோகன் தலைமையிலான தொல்லியல் துறை ஏன் நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சார்ந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை? தவெக அரசின் போலி நாடகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார் தோழர் வாஞ்சிநாதன்....
இந்தியாவுக்கு முன்மாதிரியாக பல வழக்குகளை தமிழ்நாடு அரசு வென்றிருக்கிறது.. ஆனால் இந்த அரசு வேண்டுமென்றே கோட்டை விட்டதாகத்தான் தோன்றுகிறது.. இந்த விசயத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சரின் பெயர்கள் எங்கும் காணவில்லை அவர்கள் எங்கு சென்றார்கள் என்றும் புரியவில்லை. அவர்களின் மௌனத்திற்கு என்ன காரணம்?
4
168
1
284
4,435
Vignesh Iyappan retweeted
Bring back e-tenders !!
6
333
2
1,064
12,548
Vignesh Iyappan retweeted
MKS இருந்து இருந்தா இன்னைக்கு தீபம் ஏத்த முடியுமானு தெரியல ஆனா கண்டிப்பா சட்டபடி எந்த எல்லைக்கும் போய் போராடிருப்பார் மனுஷன் 5 வருஷமா காவல் தெய்வம் மாதிரி நின்னு வடக்குல இருந்து வந்த படைகள எதிர்த்து தனி ஆளா நின்னு சண்ட செஞ்சுருக்காரு @mkstalin 🥹🙏🏼
131
377
17
1,572
47,906
Vignesh Iyappan retweeted
TN is suffering by electing a weak party to power. Why SC did not issue similar order for the kaveri water dispute issue?
1
305
19
1,071
32,438
Vignesh Iyappan retweeted
#BREAKING | திருப்பரங்குன்றம் உத்தரவு - தவெக அரசை விளாசிய மு.க.ஸ்டாலின் #SunNews | #MKStalin | #Thiruparankundram
22
389
1,101
16,001
Vignesh Iyappan retweeted
I never share Savukku videos . But still he is right . Same IT wing used pattern to safeguard Trisha against Sangeetha . Labelled her Now safeguarding MLA using pattern against Victim 👏👏
6
511
1
2,503
85,627
Vignesh Iyappan retweeted
#WATCH | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது #SunNews | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA
34
385
19
1,218
42,839
Bro now you're CM Act accordingly like a statesman Its look very cringe This is not sarkar shooting bro
2
Galatta வழக்கம்போல வாங்கின காசுக்கு விஜய்க்கு PR வேலை பாக்கலாம்னு சம்பந்தமே இல்லாம விஜய் அரசியல் பற்றி கேள்வி கேட்டுட்டே இருந்தாங்க.. Both VJS and Mysskin gave it back nice.. கொஞ்சம் கூட பூசி மொழுகல, Fake praise பண்ணல.. நான் விமர்சிப்பேன், கேட்க இவிங்களுக்கு Tolerance இல்லனு தற்குறிகளுக்கு ஒரு மிதி.. உங்க வியாபாரத்துக்காக எங்கள பகடையாக்கறது Violence னு Galatta வுக்கு ஒரு மிதி.. நான் என் அளவுல பயங்கர ஆக்கப்பூர்வமான அரசியல் பண்ணிட்டு இருக்கேன்னு உழைக்காத அரசியல்வாதிகளுக்கு ஒரு மிதினு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பொளந்துட்டாங்க 🔥😎💪
17
823
29
3,144
170,651
தெரியல ன்னா தயவு செய்து எங்கள் தலைவர் ஸ்டாலின் கிட்ட இருந்து கத்துக்கோங்க பழ(ட)க்கடை மூர்த்தி அங்கிள் ஆட்சி எப்படி செய்றது என்று...! 😎😏😏
9
1,028
7
3,133
86,399
Vignesh Iyappan retweeted
Anchor : விஜய்யோட 6 மாத ஆட்சி பத்தி என்ன நினைக்கரீங்க ​VijaySethupathi : அத பத்தி கருத்து சொல்லரதுல எந்த தயக்கமும் கிடையாது. ஆனா அத ஏத்துக்கற பக்குவம் இங்க இல்ல. #VijaySethupathi mature speech 🫶💥🔥
40
1,530
18
7,653
225,108
Vignesh Iyappan retweeted
நீ கெத்து அக்கா 👌🔥🔥
183
482
18
2,595
26,727
Vignesh Iyappan retweeted
If the fundamental time itself is wrong what are these idiots measuring lmooo.
நல்லா படிச்சவங்களே astrologyய நம்பும்போது பாக்க வருத்தமா இருக்கு. அத defend வேற பண்றாங்க scientfic அது இதுன்னு. என்ன படிச்சு என்ன பிரயோஜனம்?
10
116
3
1,024
50,014
Vignesh Iyappan retweeted
மாண்புமிகு அருள் விக்னேஷ் MLA ஐயா வீட்டிற்கு சென்று சம்மன் invitation. தாய்மாமன் ஆட்சி பிரமாதம்.
54
610
4
3,252
118,615
😔😔😔😔
7
598
8
2,502
97,194