#நாளை... #வாருங்கள் தோழர்களே... #வேலைநிறுத்தப் போருக்கு வியூகம் அமைப்போம்... #அணிதிரட்டல் கூட்டத்தில் அலைகடலெனத் திரள்வோம்...
#போராட்ட வாழ்த்துக்களுடன்...
-ச.பாலகுமார்
11
#பொதுத்துறையே தேசத்தின் கோவில்... #என... #நீங்கள் முழங்கிய #பொன்மொழிகளை நெஞ்சில் சுமந்து... #பி.எஸ்.என்.எல் எனும் பொதுத்துறைப் பேரியக்கம்... #கடந்த காலச் #சறுக்கல்களும் #நிதிச் சுமைகளும் அரசால் சூழ... #கலங்கி நின்ற வேளையிலும் தளரவில்லை #அதன் இயக்கம்...
1
16
#குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுத்து #அவர்களின் திறமைகள் தடையின்றி வளர வழிவகுப்போம்... #இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளுடன்...
-ச.பாலகுமார்
15
#வேலைநிறுத்தப் போராட்டக் கொடி தேசமெங்கும் உயரட்டும்... #வஞ்சிக்கும் அஃபோர்டபிலிட்டி விதி தூள் தூளாய்த் தகரட்டும்... #திரள்வோம்... #பகை மிரள திரள்வோம்...
#போராட்ட வாழ்த்துக்களுடன்...
-ச.பாலகுமார்
#இது வெறும் மகஜர் அல்ல... #உழைக்கும் ஊழியர்களின் #உணர்வுகளின் வெளிப்பாடு... #இது வெறும் கோரிக்கை அல்ல... #பத்தாண்டுகளாகக் காத்திருக்கும் #உரிமையின் குரல்... #நாடாளுமன்றத்தில்... #எங்கள் குரலாக நியாயத்தின் பக்கம் உங்கள் குரல் ஒலிக்கட்டும்...
1
8
#நீண்டகாலக் காத்திருப்புக்கு விடிவு பிறக்கட்டும்... #மூன்றாவது ஊதிய மாற்றம் உடனே கிடைத்திட #உங்கள் ஆதரவு எங்களுக்கு வலிமை சேர்க்கட்டும்...
#வாழ்த்துக்களுடன்...
-ச.பாலகுமார்
6
#பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் மூன்றாவது ஊதிய மாற்றம் ஏன் இன்னும் தாமதம்... #எங்கள் கோரிக்கைகளின் நியாயம் என்ன... #ஊழியர்களின் உழைப்பும் உரிமையும் என்ன... #என... #அனைத்தையும் தெளிவாக எடுத்துரைத்தோம்...
1
35



















