சகா(காம்ரேட்) retweeted
21 ஆம் நூற்றாண்டில் வெளியான தலைசிறந்த 100 சீரிஸ்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு இருக்காங்க.. சந்துல பிரபலமான சீரிஸ் பெற்றுள்ள இடங்கள்..
1.Breaking Bad
6. Game Of Thrones
19. Chernobyl
22. Lost
53. Stranger Things
72. Squid Game
88. Dexter
இன்னும் நிறைய சீரிஸ்கள் பார்க்க வேண்டியது இருக்கு போலவே...
சகா(காம்ரேட்) retweeted
திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
சகா(காம்ரேட்) retweeted
ஃபிலிபைன்ஸில் மேடைவிவேகமில்லாத கட்டப் பஞ்சாயத்துக்காரரைத்தான் Presidentஆக்கியிருக்கின்றனர் அடுத்து USA.. தமிழகமும் உலகோடொத்துபோய்விடுமோ?
அண்ணன் @thirumaofficial மேல் இந்த தற்குறிகள் பர்சனல் அட்டாக் பண்ண போது கூட அரசியல் பட்டு நாகரிகமாக நடந்த ஒப்பற்ற தலைவன் #திருமா
9
சகா(காம்ரேட்) retweeted
சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுகிறேன் என்று வீடியோ வெளியிட்ட சகோதரியை அழைத்து நீ அடித்து விளையாடு உன் பக்கம் நான் இருக்கிறேன் என்று சொன்ன திமுக தலைவர்
U r great thalaiva🖤❤️🔥
சகா(காம்ரேட்) retweeted
தீயசக்தி திமுக தீயசக்தி திமுகன்னானுங்க இவரோட கால் தூசிக்கு கூட அந்த தற்குறிகளுக்கு அருகதை கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்
சகா(காம்ரேட்) retweeted
மின்சார பழுதை சரிபார்க்க மது போதையில் வந்த மின்வாரிய அதிகாரிகள்
மைனாரிட்டி தவெக அரசில் பாட்டிலுக்கு 10 ரூபாய் குறைவாக கிடைப்பதால் தமிழ்நாடு எங்கும் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறதா??
இப்போ டவுட் என்னன்னா அண்ணண் திருமா மற்றும் கம்யூனிச தோழர்களை இழிவா பேசுனா அணில் குஞ்சுகள் இப்போ ஒரு பதிலுக்காக காத்துஇருக்குறது பார்க்கவே சந்தோசமா இருக்கு
காலம் காத்திருந்துதான் பதில் சொல்லும்
15
சகா(காம்ரேட்) retweeted
TVK ~ விசில் தந்து அம்மா அப்பாவ ஓட்டு போட சொன்னாங்க..
DMK ~ நல்லா படிங்கனு சொன்னாங்க..
#திராவிடமாடல் இந்த பெருமை போதும்...
சகா(காம்ரேட்) retweeted
நடுரோட்டில் இன்று நடக்கிறது
நாளைக்கு உங்க வீட்டுக்கு நடக்காதுன்னு என்ன நிச்சயம் ???
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு முட்டாளாக இருப்பாங்கன்னு நினைச்சு கூட பாக்கல டா
சகா(காம்ரேட்) retweeted
காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
சகா(காம்ரேட்) retweeted
ஒரு MLA வாளால் கேக் கூட வெட்ட கூடாதா...??
இதெல்லாம் மாற்றம் இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..
brk tvk mla
#TodayNews #TopNews #LatestNews #TamilNewsLive #LiveNewsTamil #TamilNews #BreakingNews #NewsTamil24x7 #TamilNewsToday #TamilNaduNews #LiveNews #TamilBreakingNews #NewsToday #PoliticalNews



















