Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami) profile picture

இங்கு ஆன்மீக நூல்கள் மற்றும் ஆன்மீக பொருட்கள் கிடைக்கும். You tube link please subscribe 🙏 https://teapawt.net/t.co/WkVib85U4A

Madurai South, India
Joined November 2021
Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)Photo by Swami Vivekananda Book Centre 🚩 (@book_swami)
திருநெல்வேலி விக்ரமசிங்கபுரம் சிவன் கோவிலில் எனக்கு கிடைத்த வரவேற்பு,உங்கள் சார்பாக நான் ஏற்று கொண்டேன். Full Video 👇👇👇
9
20
2
158
நட்பில் 6,800 நண்பர்கள் இருக்கிறீர்கள்,அதில் ஒரு 100 பேர் இந்த பதிவை #Rt செய்தால் அது எனக்கு உதவியாக இருக்கும். பகவத் கீதை + ராமாயணம் + மஹாபாரதம் = 185 ரூபாய் மட்டுமே. செல் : 8608228650.
11
340
1
375
7,905
திருவள்ளுவர் காலண்டர் விலை - ₹100 மட்டுமே கொரியர் சார்ஜ் எஸ்ட்ரா செல் : 8608228650. (மினிமம் 10 காலண்டர் )
4
11
411
இவன் தான் நமக்கு கல்வி சொல்லி கொடுத்தானாம்...
4
171
ஆங்கிலேயன் உலகத்திற்கு சொல்லி கொடுத்து இதை தான்...
2
4
240
குங்பூ மற்றும் வேதங்கள். ஒரு காலத்தில் குங் பூ என்பது சீனர்களுக்கு மற்றும் கற்று தர பட்டது அதை உடைத்து எரிந்து எல்லோருக்கும் சொல்லி கொடுத்தவர் bruce lee. அதே போல் வேதங்கள் என்பது பிராமணர்களுக்கு மட்டும் என்பதை உடைத்து எரிந்து எல்லா இந்துக்களுக்கும் சொல்லி தரப்பட வேண்டும் என்பதே
1
1
211
எனது ஆசை,உங்களுக்கு தெரிந்து அப்படி யாராவது இருக்கிறார்களா ? இல்லை என்றால் அப்படி ஒருத்தர் பிறந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை. #குங்பூ #வேதங்கள்
180
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
உண்மையான தேசப்பற்று மிக்க இந்திய முஸ்லிம் இவர். இவர் பேசுவதை கவனியுங்கள்! எதுக்காக இந்த மனுஷனை முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லா குரூப், திராவிடியா குரூப் கள் இந்த நல்ல மனுஷனை கொண்டாட வில்லை என்பது புரியவரும். #TVKVijay‌ #expose #Abdulkalam
16
526
10
1,541
23,070
டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் தனக்கு கிடைத்த கீதோபதேசம் சுவாமி சிவானந்தா கூறியதை பற்றி... சனாதனத்தை ஒழிக்க கூவுவனுக்கு புரிந்து கொள்ள பால்லாயிலுக்கு கீதை குடுப்பேனு தலைவர் மலை சொன்னது ஞாபகம் வருகிறது
147
2
450
5,919
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
அவுரங்கசீப்: "இசுலாமியராக மதம் மாறுங்கள். உங்களை உயிரோடு விட்டுவிடுகிறேன்." சீக்கிய சிறுவர்கள்: "நீ எங்களை கொலை செய்தாலும், எங்கள் மயிர்கூட மதம் மாறாது." ஹிந்து சனாதன தர்மத்தை காக்க பல கோடி பேர் உயிர்தியாகம் செய்த மண், பாரத மண்.🇮🇳🚩 #SanatanaDharma
8
163
2
412
3,372
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
சனாதன ஒழிப்பு, இந்தி ஒழிப்பு, என்று பேசும் கூமுட்டை பால்டாயில்கள்.. என்றாவது லஞ்ச ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு குறித்து பேசியது உண்டா?🔥🔥🔥 @Udhaystalin
189
1,153
48
4,601
78,161
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
சனாதனத்தை அழிப்பேன்.. அழிப்பேன் என்று கூறி அழிந்து போவது திமுக தான். @Udhaystalin 😂
30
137
3
498
6,103
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
சர்ச்ல பாஸ்டரா இருக்க வேண்டிய ஆளெல்லாம் சபாநாயகரா?🤧 பைபிள் வசனம் எல்லாம் அடிச்சி விடுறார்…🤡
31
287
13
941
33,656
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
முன்பு ஓடுகிற பேருந்தில் சென்று.... யாருக்காவது இலவசமாக பைபிள் வேண்டுமா என்று பொதுமக்களிடம் (ஹிந்துக்களிடம்)கேட்டு பைபிள் கொடுப்பேன்... பாஸ்டர் JCD பிரபாகர்
90
1,155
63
3,297
296,265
நட்பில் 6,850 நண்பர்கள் உள்ளீர்கள் உங்கள் வீட்டிற்கு ஊதுபத்தி,சாம்பிராணி,விபூதி தேவைப்படும் அதை என்னிடம் வாங்கினால் எனக்கு உதவியாக இருக்கும். பசுஞ்சான ஊதுபத்தி - ₹30 பசுஞ்சான சாம்பிராணி - ₹50 பசுஞ்சான விபூதி - ₹100 செல் : 8608228650.
1
2
177
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
"சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பாஜகவை சேர்ந்த போஜராஜன் அவர்கள்"🧡 #BJP
12
216
4
1,217
13,580
மொத்தம் 3 அறிவிப்பு 1 ) 200 யூனிட் மின்சாரம் 2 ) சிங்க பெண்கள் படை 3 ) கஞ்சா போதை தடுப்பு நடவடிக்கை. வரவேற்க கூடிய எதார்த்த அறிவிப்பு என்று நினைக்கிறேன். #விஜய்
5
335
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
If the Muslim League is included, it is a secular party, if the BJP is in the same place, it is communalism. That is Tamil Nadu politics is.
57
595
14
1,881
24,931
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
220
1,151
61
5,073
317,602
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
மஞ்சா காமலைக்கு மருந்து வாங்க போறவன் மாதிரி , டெய்லி காலைல 8 மணிக்கு 😂🔥
2
52
266
7,593
Swami Vivekananda Book Centre 🚩 retweeted
ஆளுநர் - குக்கர ஏன்டா தூக்கிட்டு போன? அணிலாண்டி - குக்கர் மேல விசில் இருந்துச்சு சார், அதான்...
112
1,675
105
6,454
105,154