Wrecker🎯 (@butcherthem) header
Wrecker🎯 (@butcherthem) profile picture

பலனில் விருப்பமின்றி ஈஸ்வர அர்ப்பணமாக செயல்படுபவன்...செய்த செயலின் பலனை ஈஸ்வர பிரசாதமாக எடுத்துக் கொள்பவன்.

Joined July 2015
Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)Photo by Wrecker🎯 (@butcherthem)
Wrecker🎯 retweeted
"பாவம் ஏதோ டியூட்டி முடிஞ்ச களைப்புல பஸ்சை ஓரமா நிறுத்திட்டு சரக்கை வாங்கிட்டாரு. இத கரெக்டா கண்டு பிடிச்சி அவரை சஸ்பெண்ட் பண்ண அரசால, கலெக்டர் பத்மஜாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எம்‌எல்.ஏ.வை சஸ்பெண்ட் பண்ண முடியல பாரு"னு வேதனையோட சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி
2
13
15
347
Wrecker🎯 retweeted
"யோவ்! எல்லாத்துக்கும் முந்திரி கொட்டை மாதிரி முன்னாடி வந்து நிக்கறயே! உங்காளு எதுக்குமே வாய திறக்க மாட்டானாய்யா! அந்தாளு 'ஒண்டிக்கு ஒண்டி வரீயா?'னு சவால் விடறான். எங்கய்யா போய் ஒளிஞ்சிகிட்டான்'ரீல்' ஹீரோ? ஆட்சிய எவன்யா நடத்தறான்?"னு கேட்டு போறாரு சலீம் பாய்
1
4
11
243
Wrecker🎯 retweeted
"டேய் கண்ணுங்களா! நா அடிக்கற மாதிரி அடிப்பேனாம். நீங்க அழுவர மாதிரி நடிக்கனுமாம்‌‌. எல்லாம் மக்கள் சமாதானம் பண்ணத்தான். கோவிச்சிக்காதீங்க. சரியா?" 💣விதிகளை மீறினால் கட்சி பதவி பறிப்பு: தவெகவினரை எச்சரித்த அமைச்சர் ஆனந்த் dinamalar.com/news/tamil-nad…
1
1
5
170
Wrecker🎯 retweeted
"யோவ் சலீம் பாய்! பாக்கவே பயம்மா இருக்கேய்யா! போதைனால 5 வருஷத்துல தமிழ்நாட்லயும் இத போல காட்சில்லாம் பாக்கலாம் போல இருக்குதே! ஆட்சி நடக்கறாப்லயே தெரியலயே!; என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க?" னு கேட்டு போறாரு அண்ணாச்சி இந்த விடியோவ பாத்து
10
27
1
113
23,696
Wrecker🎯 retweeted
எதுவும் பேசவே வேணாம். ச்சும்மா கை ஆட்டிட்டு, தலை அசச்சிக்கிட்டு நடந்துட்டே இருந்தா போதும். சானலை மாத்த தோணாது, forward பண்ணத் தோணாது. கடைசி வரை பாத்துட்டே இருக்கலாம். இந்தியாவுல அப்படிப்பட்ட மூஞ்சி ரெண்டே ரெண்டுதான். ஒன்னு மோடி, ரெண்டாவது அண்ணாமலை. youtu.be/jgHCO5i4uyg?si=qBLw…
3
14
378
Wrecker🎯 retweeted
'எவன் நாட்டுக்கு எதிரா சதித் திட்டம் தீட்றான், எவன் எந்த கோவில்ல குண்டு வைக்க திட்டம் போடுறான், பாகிஸ்தான், பங்களாதேஷ் பயங்கரவாதி, போதை கடத்தறவன் எவனாவது ஊடுருவிருக்கானா' போன்றவற்றையெல்லாம் கவனிக்க வேண்டிய உளவுத் துறை அதையெல்லாம் விட்டாச்சு! இப்ப என்ன செய்து தெரியுமா? 👇
1
3
20
2,158
Wrecker🎯 retweeted
த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் எவன்லாம் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.பக்கம் தாவ தயாராகிறான் னு உளவு பாக்க சொல்லிடிச்சாம் மேலிடம். 💣ஆட்சியை கவிழ்க்க திமுக - அதிமுக வியூகம்; உளவுத்துறை கண்காணிப்பில் எம்.எல்.ஏ.,க்கள் dinamalar.com/news/premium-n…
1
8
326
Wrecker🎯 retweeted
"என்னாமா சவுண்டு விடுறாரு பாரு கர்நாடகா முதல்வர். ஆனா.‌‌.‌. இங்க ஒரு 'மவுன சாமியார்' எதற்கும் வாயே திறக்கறதுல்ல. இப்படியே 5 வருஷம் ஓட்ட முடியாது. "யோவ் வாய திறந்து எதனா பேசுய்யா'னு மக்கள் பொங்கி எழத்தான் போராங்க. அப்ப இந்த வண்டி தண்டவாளத்துல ஏறிடும்"னு சொல்லீட்டு போறாரு சலீம்
1
4
13
202
Wrecker🎯 retweeted
"நா இப்டிக்கா ஒடம்பு நோகாம, எதற்கும் வாய் திறக்காம, மூளைக்கு வேல குடுக்காம ஜாலியா எதனா செஞ்சிட்டு மக்கள் கவனத்தை என் பக்கம் வச்சிக்கிறேன். பிரச்சனைகளை எல்லாம் நீங்க பாத்து சமாளிங்க. அதுக்குத்தானே உங்கள அமைச்சர்களாக்கி சம்பாதிக்க விட்ருக்கேன்."னு சொல்றாப்ல இல்ல!
2
8
21
369
Wrecker🎯 retweeted
"திடீர்னு வந்து திடீர்னு ருசி பார்ப்பாரா என்ன? இவரு வரப்போறாருனு தெரிஞ்சி, எதனா 5 ஸ்டார் ஓட்டல்லேந்து 'குக்' வரவழைச்சி செஞ்சிருப்பாங்க. இது 'ரீல்ஸ்' அரசாச்சே"னு சொல்லீட்டு போறாரு எதிர் வீட்டு சலீம் பாய்.
1
2
20
309
Wrecker🎯 retweeted
"படிச்சு உயர் பதவில இருக்குற அந்த அம்மா முகத்தையும்... பிளாக் டிக்கட் வித்து எம்.எல்.ஏ. ஆகுற பொறுக்கிகளின் முகறையும் பாரு. மூளைய கழட்டி வச்சிட்டு, வெறித்தனமா சினிமா நடிகனுக்கு ஓட்டு போட்டா இவன்தான் எம்.எல்.ஏ.வா கிடைப்பான்னு புரிஞ்சிக்க" னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி.
1
7
187
Wrecker🎯 retweeted
வட போச்சே! 'போலி'களுக்கென்றே உருவாக்கப்பட்ட பெரியார் நூலகத்துல இருக்க வேண்டிய மற்றும் ஒரு 'போலி' புக். பைசா பெறாத ஒரு புக்கை ரூ.2000த்துக்கு விற்று ரூ.1999 கமிஷன் பார்த்திருக்க வேண்டிய வாய்ப்பை தவற விட்ட சோனியா.
1
15
1
53
423
Wrecker🎯 retweeted
இப்படி ஒரு கேவலமான கூத்து இசுடாலின் ஆட்சில கூட கேள்விப்படலப்பா...இது 'மாற்றம்' இல்ல 'பயங்கரம்'னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய். ஆம்! இவனுக சட்டம் ஒழுங்கு பற்றி 3வது நாளாக ஆலோசனை பண்ணிட்டு இருக்க..‌. 'நீ பண்ணுடா ராசா'னு பயமில்லாம, மதுரைல 50 கோடி நகை அடிச்சி தூக்கிட்டானுக.
1
5
4
151
Wrecker🎯 retweeted
"இந்த பொம்பளை பிறந்ததே ஒரு பிழை ராஜீவ் இவளை கட்டிக்கிட்டது பெரிய பிழை எதுக்கும் உதவாத மடையன் ராகுலை பெத்தது அதை விட மோசமான ஒரு பிழை. இப்படி...எல்லாமே பிழையா இருக்க, இந்தம்மா எழுதிய புத்தகம் மட்டும் எப்படி சரியா இருக்கும்?" னு கேட்டு போறாரு அண்ணாச்சி. சரிதானே?
3
9
37
450
Wrecker🎯 retweeted
"அப்படி ஏடாகூடமா என்னதான் பேசிருப்பாருனு படிச்சேன். பெரும்பாலான மக்கள் என்ன பேசுறாங்களோ அதத்தான் பேசிருக்காரு. இது சர்ச்சை பேச்சே இல்ல"னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய். 💣முதல்வர் விஜய் பற்றி மீண்டும் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு! dinamalar.com/news/tamil-nad…
2
9
249
Wrecker🎯 retweeted
"பண்டிகைக்கு முதல் நாளே ரெண்டு குவாட்டர் வாங்கி வீட்ல வச்சிடுவானுக. இதனால விற்பனை குறையாது. ஏதோ அரசு நல்லது செய்றாப்ல ஒரு தோற்றம் வரும்‌. அவ்ளதான்"னு சொல்லீட்டு போறாரு அண்ணாச்சி 💣பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு dinamalar.com/news/tamil-nad…
2
5
194
Wrecker🎯 retweeted
நாசமான தமிழகம்! "நம்ம தொகுதில வேட்பாளரா நிற்கறவன் எப்படிப்பட்டவன்னு பாத்து ஓட்டுப் போடாமெ...சோசப்பு மூஞ்சிய பாத்து ஓட்டு போட்ட மக்களை எதால அடிக்க?"னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய். 💣தவெக - எம்.எல்.ஏ., மீது என்ன நடவடிக்கை?: ஐ.ஏ.எஸ்.,கள் எதிர்பார்ப்பு dinamalar.com/news/tamil-nad…
4
8
214
Wrecker🎯 retweeted
கிழிஞ்சது தமிழகம்! "போலீஸ்காரனுக்கு பாதுகாப்பில்ல..‌ கலெக்டருக்கு பாதுகாப்பில்ல.‌‌.‌‌. கர்நாடகா முதல்வர் 'முடிஞ்சா தடுத்துப்பாருடா"னு சவால் விடுறான்... ஆனா...ரீல்ஸ் ஆக்ஷன் ஹீரோ இழுத்து போத்திட்டு படுத்து கிடக்காரு"னு சொல்லீட்டு போறாரு சலீம் பாய்
2
4
169
Wrecker🎯 retweeted
"இந்தாளு வெறும் வாயிலயே வடை சுடுற ஆளு. இப்ப இந்த 'அல்வா' கெடச்சிடுச்சில்ல..‌.இத வச்சே 5 வருஷம் ஓட்டுவான் பாரு"னு சொல்லீட்டு போறாரு எதிர் வீட்டு சலீம் பாய்.
3
15
338
Wrecker🎯 retweeted
தமிழகத்தின் வீழ்ச்சி! தவெக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே வாழ தகுதி அற்றதாக மாறி வரும் தமிழகம். அச்சத்தில் உயிரை கையில் பிடித்தபடி வாழும் மக்கள். 💣அனைத்தும் போதையில்! தமிழகம் முழுதும் தீபாவளி அன்று 12 கொலைகள்; புதுச்சேரியில் ஒன்று dinamalar.com/news/tamil-nad…
1
3
12
281