An Ardent Cinema Fan | Cricket tweets at @Cricindeed | Blog: https://xitter.cf/t.co/1jpWVjROdL ✍️ Fact Writer in: https://xitter.cf/t.co/OViNgQXkWN

India
Joined July 2018
நேற்று டோரதி படத்தைத் திரையரங்கில் மீண்டும் பார்த்தபோது மூன்று விஷயங்களைக் கவனித்தேன். - இந்தப் படம் விரைவில் OTT-யில் வரப்போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் அண்ணாநகர் VR மாலில் அரங்கு நிரம்பியிருந்தது. மகிழ்ச்சி. - இந்தப் படத்தை நான் மூன்றாவது முறை அரங்கில் பார்க்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு காட்சி கூட கொஞ்சமும் சலிக்கவே இல்லை. மாறாக, முன்பு கவனிக்காத பல புதிய விஷயங்களை இப்போது புதிதாகப் பார்க்கமுடிந்தது. நல்ல விஷயம். - திரையரங்கில் எனக்குப் பக்கத்தில் இரண்டு நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அந்தப் படத்தை முதன்முறையாகப் பார்ப்பது அவர்களின் பேச்சிலிருந்து எனக்குப் புரிந்தது. படத்தில் சுப்பு தன்னை ஒரு மூன்றாம் பாலினத்தவராக வெளிப்படுத்திக் கொண்ட கணத்திலிருந்து, அவர்களின் கெக்கலிப்பும் பேச்சுகளும் எரிச்சலூட்டுவதாய் இருந்தன. கார்த்திக் சுப்புவைப் பேருந்து நிலையத்தில் புடவையில் பார்த்து, “ச்சீ” எனும்போது இருவரும் களுக்கென்று சிரித்தார்கள். அதன் பின் வந்த காட்சிகளிலும், கார்த்திக் கோபமாக முறைத்தபோதும், சுப்புவை அடிக்கக் கையோங்கியபோதும், பாராட்டினார்கள். ஆனால் படத்தின் கதை எங்கே போகிறது என்பது அவர்களுக்குச் சுத்தமாகப் புரியவே இல்லை என்று தெரிந்தது. மலைமீது சுப்புவின் தலைக்கு நேராக கார்த்திக் துப்பாக்கியை நீட்டுவான். பிறகு அந்தத் துப்பாக்கியைக் கீழே போடுவான். அந்தச் சமயத்தில், "நீயே எடுத்து சுட்டுக்கோ'ன்னு சொல்லப் போறான் பாரு," என்றார் அவர்களில் ஒருவர். ஆனால் அந்தக் காட்சி முடிந்த பிறகு அவர்களின் கேலிச் சிரிப்பு அடங்கிவிட்டது. எந்தப் பேச்சும் இல்லை. அவர்கள் பக்கத்தில் முழுமையான அமைதி நிலவியது. படத்தின் கடைசிக் காட்சியில் சுப்புவை கார்த்திக் முத்தமிடும் கணத்தில், "சூப்பர்ல்ல?" என்றார் அவர்களில் ஒருவர். படம் முடிந்தது. அரங்கில் விளக்குகள் எரியத் தொடங்கின. இளையராஜாவின் குரல் "வனக் கிளியே" என்று ஒலிக்கத் தொடங்கியது. பார்வையாளர்களில் பலர் எழுந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த நண்பர்களில் ஒருவர் இருக்கையை விட்டு எழுந்துகொள்ள, மற்றவர் "இரு, அப்புறம் போலாம்," என்றார். பாலினப் பாகுபாடு பற்றிப் பல கட்டுரைகள் செய்ய முடியாததை, அந்த அரங்கில் டோரதி எனும் இந்தக் கலைப்படைப்பு செய்ததைக் கண்ணாரக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. #பயணிதரன் #அறிவுக்கருவிகள் #Dorothy #movie #society #வாழ்வெனும்பயணம்
11
57
8
366
32,011
Honestly, they could have charged a separate ticket just for the first half of this movie. Such a wholesome watch! #Jailer2
129
Dey
If you were the umpire, what would your decision be? ⦿ Catch Out ⦿ Not Out (Dropped Catch)...see more
31
As a fan of all your work, @karthiksubbaraj, I can sense a new freedom in you after this film. It's easily the best theatrical experience I've had this year. I was stunned for a full 20 minutes after stepping out.
1
1
4
1,638
What I admire most: you chose the Indian commercial approach over the purely artistic one. You blended international messaging with Indian-style storytelling, and it works.
1
1
161
I've always wanted audiences outside India to feel the cinematic language we excel at. #Dorothy is a door for anyone who wants to explore Indian cinema, Kollywood in particular. 🙏
1
2
1,414
His real win is the debate he's started in households and car rides home, about a topic mothers and sons, even modern husbands and wives, have rarely talked about openly.
1
1
5
2,379
And from now on, people will watch films for a director's name. This is the kind of work that makes that happen.
1
156
I thought @karthiksubbaraj could never match the impact of Jigarthanda's last 20 minutes. #Dorothy proved me wrong. People walked out of the screens awestruck.
1
1
2
2,364
Just a request to everyone, folks! 🇮🇳 Keep supporting Indian players & teams throughout the year like this!!! 🙏 You can praise them or criticise them, just keep talking about them. Keep following them. Keep supporting them. ONE DAY, WE’RE GONNA BE A TRULY SPORTING NATION WITH LOTS OF CHAMPIONS! 🇮🇳🥹 - Tanmay, The Khel India 🫡
327
1,837
63
13,928
313,823
SaNa and his hero elevation songs deserve to be studied separately. #NaanNaan in Mahaan #TheOne in Retro #NeeyeOli in Sarpatta Parambarai Man just knows how to elevate a hero.
31
One of the worst things to witness on X timelines these days is the so called Tamil music director battles between fans. Absolutely pathetic and pitiful.
20
An outsider knows an outsider. There are countless videos and blogs explaining the ending of the 2020 HBO series #TheOutsider. But I think the joy of watching a series like this is that everyone can walk away with their own interpretation. That’s why I don’t like trying to (+1)
1
1
207
This is one gem of a series that I discovered a little late. And the performances are among the best I’ve seen on television. I was introduced to the series through a comment on Rediff that said it could have been a sequel to True Detective Season 1. I could sense why they said
1
17
that almost immediately. So, if you’re a thriller fan, do yourself a favour and watch it. In India, it’s available on Hotstar. And maybe, like me, you’ll walk away from it with your own version of what The Outsider really meant.
10