Captain News (@captainnewstv) header
Captain News (@captainnewstv) profile picture

South India's No.1 News Channel.

Chennai, India
Joined May 2012
Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)Photo by Captain News (@captainnewstv)
Captain News youtube.com/@captainnews?si=… Captain Aalayam youtube.com/@captainaalayam?… Captain Tv youtube.com/@captaintv?si=bO… Do Subscribe & Stay Connect Withus For More Exclusive Contents. #CurrentAffairs #BreakingNews #TamilNews
12
52
5,922
தேமுதிக நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கே.சுதீஷ் இல்லத் திருமண வரவேற்பு விழா – பிரபலங்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து! #LKSudheesh #DMDK #CaptainNews #WeddingReception #Celebrities
1
3
10
401
தேமுதிக நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கே.சுதீஷ் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
8
தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் #DMDK #Premalathavijayakanth
5
174
அரிசி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை! #statement #Dmdk
3
171
தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள் - ஐநா நிகழ்வுகளில் பங்கேற்க நியூயார்க் பயணம்! #dmdkofficial #LKS
2
3
189
இன்று தேமுதிக கழக பொதுச் செயலாளரும் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி #அண்ணியார் அவர்கள், #வேல்ஸ்_யுனிவர்சிட்டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்..
3
12
244
தேமுதிக - தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் - பத்திரிகை செய்தி - 17.09.2026 தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA. அவர்கள் மலர்தூவி மரியாதை செய்தனார்
1
1
8
164
.இந்நிகழ்ச்சியில் கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
24
*தேமுதிக கட்சி 22 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம் செய்தி - 14.09.2026* தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள *கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்)* இன்று 14.09.2026 காலை 10 மணியளவில் கழக பொதுச் செயலாளர்
1
4
8
240
*திருமதி.பிரேமலதா விஜய்காந்த்,BA.,MLA.,* அவர்கள் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் திரு.எல்.கே.சுதீஷ்,MP., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள்,
1
1
2
43
மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
1
2
30
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே 10ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை!
1
2
210
கர்ப்பிணிப் பெண் மற்றும் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு சம்பவம் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டவருக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டி அறிக்கை! #dmdk
2
2
149
தமிழ்நாடு காவலர் தினம்: காவல்துறையினருக்கு பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பிற்காக அயராது பணியாற்றி வரும் அனைத்து காவல்துறையினருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2
5
150
முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் வரவேற்கத்தக்கது - சட்டசபையில் பிரேமலதா விஜயகாந்த்
1
14
392
சட்டமன்ற கூட்டத்தொடர், விருதாச்சலம் அறநிலைத்துறை குறித்து அண்ணியாரின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்! #Tnassembly #Premalathavijayakanth
5
1
18
367
எல்.கே.சுதீஷ் மகள் நிச்சயதார்த்தம் கோலாகலம்! தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ – அகில் ரவிக்குமார் நிச்சயதார்த்தம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
2
17
563
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி அறிக்கை நாள் : 29.08.2026
2
10
271
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் - 26.08.2026
1
10
245
புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி - 26.08.2026
1
8
163