ANTO (@charle_mi) header
ANTO (@charle_mi) profile picture

I M normal human with huge expectations about my life .. I'm in the Stage of Pursuing ,trying to follow my Admirers here.

India
Joined November 2013
Great leaders are not the not the ones to inspire ,they are great for their thought process and understanding of simplest things which inspired them ..they share the biggest stories for us to lead ...
20
🔺982 பக்கங்கள் கொண்ட கீழடி ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டிலேயே கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தார்! 🔺மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிக்கையைத் திருத்தி, மாற்றி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் துறை தாக்கீது கொடுப்பதா? 🔺தன் நிலையில் உறுதியாக இருந்து மறுத்துள்ளார் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா! 🔺தேர்தல் முடிந்த பின் ஒன்றிய தொல்லியல் துறையின் ‘‘ஆரியத்தனத்தை’’ எதிர்த்து, ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைத்துக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! 🔸கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவாம்! – என் ஆய்வு சரியானது என்று பதிலடி! கீழடி, ஏப்.2- கீழடி அறிக்கையில் இந்திய தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டிருந்தவாறு, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 🔸2023 ஆம் ஆண்டிலேயே கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா வெளியிட்ட கீழடிபற்றிய அறிக்கை இந்திய தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. அதில், முதல் இரண்டு கட்ட அகழாய்வை இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டார். அது குறித்த அறிக்கையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்அய்) சமர்ப்பித்தார். 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருள்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி, கீழடி நாகரிகம் சுமார் 2,800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார். 🔸மூன்றாண்டுகள் கழித்து இந்திய தொல்லியல் துறை – அறிக்கையை மாற்றி எழுதித் தர உத்தரவு அறிக்கை தாக்கல் செய்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதற்கிடையே கீழடி அறிக்கையை சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதி சமர்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியது. இந்நிலையில், இந்திய தொல்லியல் துறைக்கு பதிலளித்த அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘‘அறிவியல்பூர்வமான தொல்லியல் சான்றுகளைக் கொண்டுதான் கீழடி தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை" எனவும் பதிலளித் திருந்தார். இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கும், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கும் இடையே மீண்டும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 🔸கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மறுப்பு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் நினைவுச்சின்னங்கள் & தொல்பொருள்கள் குறித்த தேசிய இயக்கத்தின் (என்எம்எம்ஏ) இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழடி ஆய்வு அறிக்கையில் அதன் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 2014-2016 காலகட்டத்தில் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை வழிநடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா, கி.மு.800-500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழைமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை கண்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், ஏஎஸ்அய் மேற்கொண்ட முக்கிய மதிப்பீட்டுக் குழு (critical evaluation) அந்த அறிக்கையை 'தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது' என விமர்சித்திருந்தது. இதற்கு பதிலளித்த ராமகிருஷ்ணா, ஏஎஸ்அய்யின் மதிப்பீடு, துல்லியமற்றது; செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது' என குறிப்பிட்டிருந்தார். பின்னர், மார்ச் 27 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஏஎஸ்அய், அவரது பதிலை மறுபரிசீலனை செய்து, அகழாய்வு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஏஎஸ்அய் அகழாய்வுப் பிரிவு இயக்குநர் ஹெம்சாகர் ஏ. நாயக், ராமகிருஷ்ணா உடனடியாக இணக்க அறிக்கையை (compliance report) சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 🔸ஒழுங்கு நடவடிக்கை பாயுமாம்! கடந்த மார்ச் 17 அன்று நடைபெற்ற ‘நாடாளுமன்ற கேள்விகள்' தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன் அறிவிப்பின்றி கலந்து கொள்ளாதது உள்ளிட்ட காரணங் களால், 'கட்டாய உத்தரவுகளை மீறல், கடமையின்மை மற்றும் ஒழுங்கு மீறல்' ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ராமகிருஷ்ணாவுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளது. (1/n)
2
115
2
199
6,188
Hey @grok ,which bollywood actor looks closer to me
1
21
Energy drinks are pure poison for your liver ⚠️ Packed with high fructose corn syrup, caffeine, and chemicals that turn your liver into fat and inflammation 🚫 In contrast, natural beetroot gives your liver strength, cleansing, and new life 🌱❤️
343
2,777
77
10,455
1,183,507
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
15
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
22
வைரலாகும் வீடியோ... 🔥👌பாராளுமன்றத்தில் மதுரை எம்பி திரு.வெங்கடேசன் அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் அதிர்ச்சி அடைந்த பிஜேபி எம்பிக்களும் பாராளுமன்றமும். நாட்டு மக்கள் இதை சிந்திப்பார்களா.....?
34
742
5
1,613
28,663
KIDS BIRTHDAY GIFTS IDEAS (AGE GROUP 1 to 3) #Feb13 #giftideas #Kids இதுவரைக்கும் electronics gadgets க்கு அடுத்து நிறைய பேர் DM ல அதிகமா கேட்கும் suggestion பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு என்ன Gift கொடுக்கலாம்னு சொல்லுங்க னு . உங்க குழந்தைகளா இருக்கலாம், அல்லது உங்க அக்கா, அண்ணன் குழந்தைகளாக இருக்கலாம் , அல்லது உங்க நண்பர்கள் Birthday party க்கு invite செய்திருக்கலாம். அந்த கடைசி நிமிடத்தில் என்ன வாங்கறதுனு தெரியாமல் கடைசியில் கடைக்கு போய் Remote Car, Teddy Bear, Talking Tom னு அவங்க வீட்டில் ஏற்கனவே இருக்கும் பொம்மையை எக்ஸ்ட்ராவா இன்னொன்னு வாங்கி கொடுத்திருப்போம் . இந்த பதிவுல நான் இதுவரைக்கும் என்ன என்ன gift எல்லாம் வாங்கி இருக்கனோ , என் பையன் Birthday க்கு என்ன பயன் உள்ள gift எல்லாம் வந்ததோ அதை எல்லாம் தொகுத்து ஒரு சின்ன Thread ஆக கொடுத்திருக்கேன். கண்டிப்பா உங்களுக்கு பயன் உள்ளதா இருக்கும்னு நம்பறேன் . 1. Swing for Kids with Safety Belt / Baby Swing Chair (Age Group: 6 Months to 5 Years) Material : Cotton | Folding and Washable என் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் பரிசாக கிடைத்தது “Baby Swing” என் மகனுக்கு இந்த ஊஞ்சல் அவ்ளோ பிடிக்கும். இதுல உட்கார வைத்தால் இறங்கவே மாட்டான் . எங்களுக்கு பரிசாக வந்தது plastic material . அதுல ரொம்ப நேரம் உட்கார்ந்தால் தொடை பக்கத்துல தோல் உறிஞ்ச மாதிரி ஆகிடும். அதனால தான் அதே மாடல் தேர்ந்தெடுக்காமல், அதை விட சிறந்த இந்த cotton swing இங்க கொடுத்திருக்கேன். Price : Rs.899 Reviews : 4.8 * | 8 Ratings இந்த ஊஞ்சல் 25 கிலோ வரைக்கும் தாங்கும் னு சொல்லி இருக்காங்க. இருந்தாலும் இதை வாங்கி பயன் படுத்தும் போது “Bullet bolt “ அடித்து ரொம்ப strong ஆ இருக்கா என்பதை மீண்டும் உறுதி படுத்தி கொள்ளுங்கள் . Link To Buy this Kids swing with good customer feedback : amzn.to/3OGvuuf
13
111
4
574
120,752
*#இந்திய_ஊழல் வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கும் மோடி அரசு* இந்திய ஊழல் வரலாற்றின் அவமானச் சின்னமாக விளங்கும் மோடி அரசு நானும் சாப்பிட மாட்டேன் பிறரையும் சாப்பிட விடமாட்டேன் (நா காத்தா ஹும் - நா கானே தூவுங்கா) இதுவே எனது தாரக மந்திரம், அதாவது நானும் ஊழல் செய்யமாட்டேன்
22
243
17
515
38,693
ஜனவரி கணக்கு: திரைப்படங்கள்: காதல் - மலையாளத் திரைப்படம் - அவசியம் பாருங்கள் (தமிழ் நண்பர்களுக்கு: இது ‘காதல்’ அல்ல. இது ‘காத்தல்’ என்று உச்சரிக்க வேண்டும். மலையாளத்தில் தண்டு அல்லது core என்று பொருள்) 12th Fail - இந்தி திரைப்படம் - அவசியம் பாருங்கள். Top Gun: Maverick - வற்புறுத்தலின் கீழ் பார்க்கப்பட்டது (குடும்ப பயங்கரவாதம்) புத்தகங்கள்: பல புத்தகங்கள். இந்த வேகத்தை நான் பராமரிக்க மாட்டேன் என்று நினைக்கிறேன், ஆனால் Oxford University Publicationsஇன் Very Short Intro தொடரை மீண்டும் பிடித்தது நன்றாக இருந்தது. இந்தத் தொடரின் கீழ் மொத்தம் 19 புத்தகங்களை முடித்துள்ளேன். இவற்றில், ஜனவரியில் படித்த புத்தகங்கள் நான்கு.: The Silk Road - James A. Millward - தி சில்க் ரோடு - ஜேம்ஸ் ஏ. மில்வர்ட் African History - John Parker, Richard Rathbone - ஆப்பிரிக்க வரலாறு - ஜான் பார்க்கர், ரிச்சர்ட் ராத்போன் Powered by Storytelling - Murray Nossel - கதைசொல்லல் மூலம் திறன் பெறுதல் - முர்ரே நோசல் Agnosticism - Robin Le Poidevin - அஞ்ஞானவாதம் - ராபின் லு போய்டெவின் Things Fall Apart - Chinua Achebe - சினுவா அச்செபே (நீண்ட காலமாகப் படிக்க நினைத்திருந்த புத்தகம். பிரமாதம். மகிழ்ச்சி) Agriculture - Paul Brassley, Richard Soffe - விவசாயம் - பால் பிராஸ்லி, ரிச்சர்ட் சோஃப் Feel-Good Productivity - Ali Abdaal - மகிழ்வு ரீதியான உற்பத்தித்திறன் - அலி அப்தால் Create It With CreateSpace - Joel Adams - ஜோயல் ஆடம்ஸ் (இணையத்தில் புத்தக வெளியீடு) The India Way: Strategies for an Uncertain World - S. Jaishankar - இந்திய வழி: நிச்சயமற்ற உலகத்திற்கான உத்திகள் - எஸ். ஜெய்சங்கர் (மறு வாசிப்பு) Medea: A New Translation - Euripides - மீதியா: ஒரு புதிய மொழிபெயர்ப்பு - யூரிபிடிஸ் (அற்புதமான படைப்பு. ஒரு கிரேக்க சோக நாடகம். நூலைப் பரிந்துரைத்த வைதேகிக்கு நன்றி) Born a Crime - Trevor Noah - குற்றமாகப் பிறந்தேன் - ட்ரெவர் நோவா அயர்லாந்தின் அட்லாண்டிக் கரையிலிருந்து...- ஜான் ரிச்சர்டு பேசும் பொற்சித்திரம் - அம்ஷன் குமார் (திரைப்படக் கலை பற்றிய கட்டுரைகள். பொக்கிஷம்). ஆர்வெல்லின் ஆறு விதிகள் - மு. ராமநாதன் உணவு - நிறைய! சென்னை & அஜர்பைஜான் - ஒவ்வொரு சந்தர்ப்பமும் சில ‘தனித்துவ’ சாக்குகளைக் கொடுத்தது. கீர்த்தி & வைதேகிக்கு சமைத்த உப்புமா உற்பட. சில ஒளிப்படங்கள். நான் இன்னும் #ChennaiChronicles முடிக்கவில்லை. குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை இன்னும் பதிவுசெய்யவேண்டும். பிற தகவல்கள்: அலி & நினோ நாவலின் 29 அத்தியாயங்களில் 24ஐ மொழியாக்கம் செய்துவிட்டேன். நிரப்புவதற்கு நிறைய இடைவெளிகளும் தெளிவுபடுத்தல்களும் உண்டு. ஆனால் அவை பின்னர். முதல் வரைவு தான் கடினமான பகுதி. அதை முடிக்க வேண்டும். கொஞ்சம் துருக்கிய மொழியைக் கற்கத் துவங்கியிருக்கிறேன். (அஜர்பைஜானில் பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், துருக்கிய மொழி கற்க நிறைய கருவிகள் உள்ளன.) #பயணிதரன் #வாழ்வெனும்பயணம் #வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல் 1/5
8
17
131
15,107
ராஜாவை கையில போட்டுகினு எவ்வளவு அயோக்கிதனம் பண்ணியிருக்கான் பார்ப்பான் 😡 உண்மையான ஆன்மீகவாதிகள் இதெல்லாம் பேசுங்க மக்கள் தெரிஞ்க்கட்டும் 👏👏👏
23
1,050
39
2,465
86,940
IIM Lucknow is reaching out to alumni to help them with placements. It is “crucial to maintain the legacy of IIM Lucknow’s 100% placement record”. It isn’t about 5-10 people but 72 candidates at IIM-L do not have a job. Imagine the status at other B-schools.
427
1,198
346
8,796
1,886,212
Poor ANI reporter must be squirming during this interview. 🫢
143
1,307
110
4,685
282,776
ஆண்ட்ராய்டு டீவி வச்சிருக்கீங்களா.. இது உங்களுக்கு தெரியுமா?
53
1,689
24
4,598
354,008
Free Treatment for Cancer Call Dr. Senthil 8110004517 Forward this to Poor Peoples affected with Cancer 🙏 புற்றுநோய்க்கான இலவச சிகிச்சை பெற... Dr.செந்தில் 8110004517க்கு அழையுங்கள். புற்றுநோயால் பாதிக் கப்பட்ட ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் இதை தெரிந்து கொள்ள Repost 🙏🏾
5
678
10
828
51,255