#Memories உச்ச நீதிமன்றத் தீர்ப்பு...ஆண்டவன் தீர்ப்பு
#Tamilnadu
"மசாலா" நிறைந்த திருப்பம்னு தந்தி ஸ்டைலில் தலைப்பை போடுங்கய்யா!
வழக்கில் புதிய திருப்பம்
செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரண வழக்கில் திருப்பம்; தேவாரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 31 ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்
பாலகிருஷ்ணனின் நண்பர்கள் அன்பரசன், அருண் ஆகியோரின் தோட்டத்து வீட்டில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில் ஏலக்காய் மூட்டைகள் கண்டுபிடிப்பு
தீ விபத்தில் 67 மூட்டை ஏலக்காய்கள் எரிந்ததாக ஏற்கெனவே புகார். மீதமுள்ள ஏலக்காய் மூட்டைகள் குறித்து போலீசார் விசாரணை. பாலகிருஷ்ணன் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை
#Madurai #Death #Checkanurani #PoliceCustody #TNPolice #ThanthiTV
80
தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமுடி குறித்து பலதரப்பட்ட பதிவுகள், கிண்டல்கள், மீம்ஸ்கள்.
"விக்" வைத்து கொண்டுள்ளார், "நட்டு" வைத்துள்ளார் என்றெல்லாம் பதிவுகள். இதற்கு அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மனம் வருந்துகின்றார்கள். எதற்காகவருந்துகின்றார்கள் என புரியவில்லை!
5 வருடங்களுக்கு முன்பே @actorvijay மட்டுமல்ல பல தமிழ் நடிகர்கள் #HairTransplant செய்துள்ளார்கள் என்பதைச் சொல்லும் வீடியோ...
இதிலெல்லாம் கவனம் சிதறாதீர்கள்! #Wig
@TVKVijayHQ
@CMOTamilnadu @AadhavArjuna @imrajmohan @BussyAnand
Ram Swaminathan retweeted
Now that's an unforgettable view!
©️ Dr. Bijish Mathai
📍Anayirankal Dam, Munnar
#VisitKerala #TravelVibes #KeralaTourism
கிரேக்கத்தில் நடந்த கல்யாணத்துக்கு சோத்துக்கு கூப்பிட்டிருந்தாங்களா எனக் கேட்க நினைத்த நபர் வேணாம்னு விட்டுட்டாப்லயாம் என வதந்தி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், நவம்பர் 30, 2026 அன்று சென்னையில் நடைபெறவுள்ள தனது திருமண விழாவின் அழைப்பிதழை,
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜே. முகமது பர்வேஸ் அவர்கள், நேற்று (22.11.2026) மாலை சென்னை இல்லத்திற்கு நேரில் வந்து, தலைவர் வைகோ அவர்களுக்கும் எனக்கும் வழங்கினார்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
23.11.2026
#DuraiVaiko #mdmk #tvk #cmvijay
1
215
இங்கேயும் #காக்கா ரெபரன்ஸு!
T 5854 - .....कौआ चला हंस की चाल, लंगड़ा कर थोड़ा थोड़ा - एक गधे ने कोशिश की वो भी बन जाये घोड़ा !!
बूझो ???
4
172
Ram Swaminathan retweeted
when @anirudhofficial went into AURAKANTH fan mode 🔥
#Jailer2OnPrime, Watch Now
#Thalaivar #Rajinikanth பெயர்ல்லாம் நான் சொல்லவே இல்லை! யார் பெயரையும் சொல்லவும் இல்லை!
தலைவர் ஃபேன் அப்டீனு வாலண்டியராக சொல்லிக்கறாப்ல நம்ம க்ரோக்கார்! @grok
ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு ஏன்யா என்னை கோர்த்து விட்டுக்கிட்டிருக்க?
#ThalaivarForLife
Replying to @cheframu
வதந்தி வேற லெவல்டா 😂 பாய்ஸ் கடுப்பாயிட்டு எலன் மஸ்க்கை விமல் சார் ஸ்டைலில் திட்டினாலும் நான் இன்னும் தலைவர் ஃபேன் தான்! முலாம்பழம் சாப்பிட்டு கோபம் தணிச்சுக்கோங்க 🍈
இன்று @grok க்கார் பதில்களை பார்த்து கடுப்பான #MoorthyAnnan பாய்ஸ் திரு. எலன் மஸ்க் அவர்களை #MuskMelon என விமல் சார் ஸ்டைலில் திட்டிக் கொண்டிருப்பதாக வதந்தி!
#காக்கா_குஞ்சான்ஸ்
"அவரு" பிஸியாக இருக்கறதால சீக்கிரம் போகலை!
என்னீய விட்டுட்டு போயிட்டீலனு "அந்தம்மா" நொங்கெடுத்துருக்கும்!அதனாலதான்....
1
72
தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மனைவி திருமதி.சங்கீதா #AnirudhKavyaReception நிகழ்ச்சியில்...❤️
@actorvijay @TVKVijayHQ @CMOTamilnadu
இன்று குடுமிபிடி சண்டையை தவிர்த்துள்ளார் அன்பு அண்ணன்... #SingleInTheMarket
71
Chennai has always been a special city for my family. My grandfather NTR garu built his career here, and my parents got married here. It was great to be back in chennai this evening for the wedding reception of @anirudhofficial and Kavya Maran, and I wish the couple a lifetime of love, music and happiness.
It was a privilege to meet the legend himself, @rajinikanth sir, and I sought his blessings. I was also glad to meet former Chief Minister @mkstalin sir and Leader of Opposition @Udhaystalin garu.
தலீவன் கழட்டி விட்டுட்டாப்லயா?பிரிஞ்சுட்டாங்களோ!?
#SingleInTheMarket
1
79
நீண்ட நாட்களாக தலைவரை பெரும்பாலும் டீஷர்ட்ல் மட்டுமே பார்த்து வந்திருந்த நிலையில்
#Greece ல் நடந்த அனிருத் -காவ்யா
திருமணம், இன்று சென்னையில் நடைபெற்ற #KaviyaAnirudhReception நிகழ்ச்சியில் பார்த்த போது என் மாதிரியான பல ரசிகர்களின் மைண்ட் வாய்ஸு... 👇
கூடுதல் கலக்கலா இருக்கார்.
#ThalaivarForLife #Anirudh @rajinikanth
@anirudhofficial
தமிழக முதல்வர் திரு
விஜய் அவர்களை இன்று #KaviyaAnirudhReception ல் பார்த்த போது #பைரவா படத்தில் அவரை பார்த்தது மாதிரியே இருந்தது.❤️
1
463
கருப்புத் துண்டாருக்கு பிஸ்கெட் போட்டுட்டானுங்க! இப்போ குரைச்சுக்கிட்டிருக்கு! 😂
#DestinationWedding என்பது தமிழகத்திலும் ,வசதியான நடுத்தரக் குடும்பங்களில்
பரவலாக நடக்க ஆரம்பித்துவிட்ட ஒன்று.
இந்தாளுக்கு #Greece என்று பார்த்துவிட்டாலே குதூகலம் வந்துவிடும்!
கிரேக்க நாட்டிலே, கிரேக்க அரசன் என்று எச்சில் தெறிக்கக் கத்திக்கொண்டிருப்பார்!
தன்னைப் போலவே தான் பெற்றதும் தண்டத்துக்கு, சோறு கிடைத்தால் போதும் என்று அதிகாரத்துக்கு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு திரிகிறது என்பதில், ஒரு தகப்பனாக அந்தாளுக்குப் பெருமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
#சைகோ
44
ஜார் அண்ணன் இருக்காரே... அவரும் மூர்த்தி அண்ணன் மாதிரியே confidentஆ அடிச்சு ஆடுவாப்ல!
Tamil cinema territory wise top Grossers -
Domestic:
Tamilnadu - Leo
Kerala - Jailer2
Karnataka - Jailer2
Telugu States - Jailer2
North / Rest of India - 2Point0
Overseas:
Gulf - Jailer2
NA - Jailer2
UK Europe - Jailer2
Malaysia - Jailer2
Srilanka - Jailer2
Singapore - Enthiran
Oceania - Jailer2
Superstar complete domination except Tamilnadu 🔥
ரவுடிகளை ஒழித்துக் கட்ட அண்ணன் @actorvijay மாதிரி யாரோ களத்தில் இறங்கிட்டாய்ங்களோ?
@TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @BussyAnand
#BREAKING | சென்னை காசிமேட்டில் பட்டப் பகலில் ரவுடி வெட்டிக் கொலை!
#SunNews | #சட்டம்ஒழுங்கு | #ChennaiPolice
67





















