ஸ்கார்ப்பியன் retweeted
ஒரே விடியோல ஒன்றிய பாஜக அரசின் வழிப்பறி (வரி) பற்றி எல்லோரும் புரியும் படி சொல்லிட்டார்.
இப்படி தான் அரசாங்கம் அடிக்கும் கொள்ளைகளை மக்களுக்கு புரியும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டவேண்டும்.
ஸ்கார்ப்பியன் retweeted
2013: 1 USD = ₹ 61.59
2025: 1 USD = ₹ 86.40
காங்கிரஸ் ஆட்சியில் "சிரிங்க, சிரிங்க, சந்தோசமாக இருங்க " என எல்லா பிரபலங்களும் டாலர் ஜோக்ஸ் சொல்லிட்டு இருந்தாங்க, மோடி ஆட்சியில் ரூபாய் அகல பாதாளத்தில் இருந்தாலும் ED - க்கு பயந்துட்டு அமைதியாக இருக்காங்க
ஸ்கார்ப்பியன் retweeted
Will Tamilnadu BJP State president Thiru @annamalai_k remain silent or whip himself with a cotton rope to protest against sexual assault? Will Asia's Leading Multimedia News Agency report this?
ஸ்கார்ப்பியன் retweeted
Five Southern states that drive India's economy get just 15% allocation, while Bihar, UP, and MP together corner nearly 40%. Is this cooperative federalism or centralised discrimination?
This is false claim. Here is the truth - statement from TN Transport Minister
timesofindia.indiatimes.com/…
🚨Tamil Nadu govt rejected worth Rs 2054 cr Madurai-Thoothukudi railway project ,says Railway minister
72
ஸ்கார்ப்பியன் retweeted
பெண் சொந்த காலில் நிற்க வேண்டும் தன் தேவைகளுக்கு தேவையான பணத்தை தானே சம்பாதிக்க வேண்டும் அப்போதுதான் ஆண் அவளை அடிமையாக நடத்த மாட்டான் என்று பெரியார் சொன்னால் பெண்களை போகப் பொருளாக நினைக்கும் சனாதனிகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்?
ஸ்கார்ப்பியன் retweeted
திமுக என்றால் சாகடித்த??
அதே பிஜேபி+ ஆளும் மாநிலம் என்றால்??
இந்த பொழப்புக்கு நீங்க வேற எதாவது வேலை பார்க்கலாமேடா????
ஸ்கார்ப்பியன் retweeted
பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் இரண்டு சட்டமுன்வடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
ஸ்கார்ப்பியன் retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு வருகிற ‘முற்றம்’ மாத இதழ் பல லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளை வழிகாட்டி ஊக்குவித்து வருகிறது.
சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளின் சாதனைகள் – தொழில்முனைவோராகத் திகழும் மகளிரின் அனுபவங்கள் உள்ளிட்டவற்றைத் தாங்கி வரும் முற்றம் மாத இதழ் அனைத்து தரப்பினரையும் சென்று சேரும் வகையில், புதுப்பொலிவுடன், நவீன வடிவமைப்புடன் வெளி வரவுள்ளது. அதன் புதிய பிரதியை இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டோம்.
மேலும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிடவும், அவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் 'மின்மதி 2.o' எனும் கைபேசி செயலியையும் இன்று அறிமுகப்படுத்தினோம்.
நவீன முற்றம் மாத இதழ் – மின்மதி 2.o, நம் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளின் லட்சியங்களுக்கு சிறகு தரட்டும். என் அன்பும், வாழ்த்தும்.
@GSBediIAS @DD_IAS @shreya_psingh @Iyankarthikeyan
ஸ்கார்ப்பியன் retweeted
#WATCH | எடப்பாடி அருகே ரெட்டிபட்டியில் செயல்படும் தொடக்கப் பள்ளிக்கு ₹4 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பொதுமக்கள்
பள்ளிக்கு தேவையான நாற்காலி, LED திரை, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
#SunNews | #Salem | #School
ஸ்கார்ப்பியன் retweeted
Rig வேடத்தில் நீங்கள் சொல்லும் சிவனும் இல்லை. விஷ்ணுவும் இல்லை , முருகனும் இல்லை , மீனாட்சி சக்தி என்று எவரும் இல்லை. பிரம்மனும் இல்லை.
இருந்தால் காட்டுங்கள்.
Replying to @AseevagamY @magizh_
ஆரிய கடவுள் யார்? சிவனா இல்லை முருகனா? சொக்கநாதர் மீனாட்சியை மணந்தார் என்கிறோம். முருகனை தமிழ்க்கடவுள் என்கிறோம். வேறு யார் ஆரியக்கடவுள்? இந்திரன்,வாயு,அக்னி போன்றவர்களை சொல்கிறார்களா?
சபரி மலைக்கு மாலை போட்டவர்கள் எல்லாரையும் "சாமி" என்று அழைக்கிறோம். "ஆர்ய" என்பது விளிச்சொல்.
ஸ்கார்ப்பியன் retweeted
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை அதிகரிப்பு.. சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்கள் கொண்டு வந்த சட்ட திருத்தங்கள்..!
#CMMKStalin | #TNAssembly | #WomenSafety
ஸ்கார்ப்பியன் retweeted
பெண்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை மனதில் வைத்தே ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் #DravidianModel ஆட்சியில், பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற #ZeroTolerancePolicy கடைப்பிடிக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட ஏதுவாகக் குற்றவியல் சட்டங்களைத் திருத்தும் முன்வடிவைச் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்த மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள். 🔥🌄
@arivalayam @DMK_MinorityRW
#CMMKStalin #TNGovt #StalinEnsuresWomenSafety #DMK
ஸ்கார்ப்பியன் retweeted
தந்தை பெரியாரைப் பற்றி நாக்பூரின் வாயாக மாறி வாந்தி எடுத்த வெறிநாயை கண்டிக்க கூட தொடை நடங்கும் அடிமை பழனிச்சாமிக்கும், விசிலடிச்சான் வகையாறாக்களுக்கும் கொள்கை தலைவர் என்பது வெற்று முற்போக்கு முகமூடிக்காகவா?!
ஸ்கார்ப்பியன் retweeted
மாணவிக்கு நடந்த அசம்பாவிதத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்தும் பொய் என அம்பலமாகியுள்ளது.
இந்த அவமானகரமான செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.







































