Cheran Pandiyan retweeted
கடன் சுமையும் தற்கொலை எண்ணங்களும் ! | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #DirectorCheran #Cheran #JayaTV #DebateShow #TamilDebateShow #YaarSariJayaTV #Kadan #DebtProblems #TamilShow #FamilyIssues #CheranJudgement #SocialAwareness #யார்சரி #இயக்குநர்சேரன் #ஜெயாடிவி #கடன்பிரச்சனை #விவாதநிகழ்ச்சி
Cheran Pandiyan retweeted
தத்தெடுத்தாலும் அவர்கள் உன்னால் குழந்தை இல்லையா? | யார் சரி? | Epi - 4 | Cheran | Jaya Tv
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #Motherhood #TamilDebate #WomenEmpowerment #parentingchallenges #familyvalues #jayatv
Cheran Pandiyan retweeted
சில திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அமைவதில்லை… அவை வாழ்க்கையின் அழகையும், மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்த்துகின்றன.
அந்த வகையில் மனதைத் தொடும் ஒரு அழகான திரைப்படம் ராமன் தேடிய சீதை.
@CheranDirector @jagan_dir
Cheran Pandiyan retweeted
பிள்ளைகளிடம் இருந்து தனித்து வாழ விரும்பும் பெற்றோர் vs அதை எதிர்க்கும் பிள்ளைகள் | யார் சரி? | Epi - 6 | Cheran | Jaya Tv
#yaarsari #cheran #yaarsaripromo #parentsvschildren #jayatv #tamildebateshow #tamilsocialprogram
@CheranDirector
Cheran Pandiyan retweeted
மனைவிக்காக கடன் வாங்க ஆரமித்தேன் | யார் சரி? | Epi - 5 | Cheran | Jaya Tv
#YaarSari #cheran #jayatv #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles
இதுவே உண்மையில் நடந்தது... அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவர காரணமாகிவிட்டார்.. முடிந்தவரை அமைதியாக பொறுமையாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது...
சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்..
ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான். அவனை சரிசெய்து விடமாட்டோமா... இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் என காப்பாற்றி புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன்..
ஒரு உயிர்போய்விட்டடால் அவனை நம்பி உயிர்கள இருக்குமே என கவலைப்படுபவன் நான்..
அவர் பேசுவதால என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன?
மரியாதை நான் காப்பாற்றும் கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை.. என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன் .. இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றி இருந்தால் இந்த சமூகம் இப்படித்தான் பேசுமா?.. அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம் சேரன் இப்படி நடக்கலாமா என பேசித்தான் இருப்பார்கள்...
ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே... கண்டிப்பே.. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை...
youtu.be/3RziwoxU62M?si=TWjP…
Cheran Pandiyan retweeted
கடன் வாங்கியதால் வந்த வினை ! | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #jayatv #YaarSariPromo #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles #successstories #financialawareness #tamildebates
Cheran Pandiyan retweeted
நான் கடன் வாங்கல… ஒருவரால் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்! | யார் சரி? | Ep - 5 | Cheran | JayaTV
#YaarSari #directorcheran #cheran #jayatv #கடன்பிரச்சனை #பணப்பிரச்சனை #வாழ்க்கைப்பாடம்
Cheran Pandiyan retweeted
கடன் என்றால் பித்தலாட்டம் | யார் சரி? | Epi - 5 | Cheran | Jaya Tv
#YaarSari #cheran #jayatv #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles
Cheran Pandiyan retweeted
கடன் கொடுத்து நோயை வாங்கிக்கொண்டோம் 💔 | யார் சரி? | Epi - 5 | Cheran | Jaya Tv
#YaarSari #cheran #jayatv #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles
Cheran Pandiyan retweeted
Replying to @CheranDirector
@CheranDirector 🔥👑
✨ YAAR SARI | EPISODE 5
🗓 Sunday, November 22, 2026
📺 Jaya TV
💬 Topic of the Day:
• Those who lived on borrowed money.
• Those who firmly believe in never borrowing money.
• Those who suffered and faced ruin because of debt.
➡️
Cheran Pandiyan retweeted
பணமும், கடனும் இதனை வகை மனிதர்களை உருவாக்குகிறதா? | யார் சரி? | Epi - 5 | Cheran | Jaya Tv
#YaarSari #cheran #jayatv #loan #debt #debtproblems #financialstruggles #financialfreedom #moneymanagement #debtfreelife #lifestruggles
@CheranDirector
Cheran Pandiyan retweeted
Society கொடுக்கும் Pressure ! | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #tamilrealityshow #tamiltelevision #parentingchallenges #familyvalues #jayatv
Cheran Pandiyan retweeted
கடனால் வாழ்ந்தவர்கள் vs கடன் கொடுத்து வீழ்ந்தவர்கள் யார் சரி? | Promo 2 | Jaya Tv
ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு
உங்கள் ஜெயா டிவியில்...
யார் சரி? நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 7338786933
#YaarSari #directorcheran #loandebt #tamildebateshow #jayatv
Cheran Pandiyan retweeted
குழந்தை வேண்டாம் என்பதற்கு இது தான் காரணமா? | Yaar Sari | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #tamilrealityshow #tamiltelevision #parentingchallenges #familyvalues #jayatv
Cheran Pandiyan retweeted
குழந்தைகள் இல்லாத வீடு வெறுமையாக இருக்கும் 💔 | Yaar Sari | | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #tamilrealityshow #tamiltelevision #parentingchallenges #familyvalues #jayatv
பதிப்பகம் துவங்கும் எழுத்தாளர் சங்கம்
" Swan Publications " மூலம்
உலகெங்கிலும் வளரும் புதிய எழுத்தாளர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அறிமுகம் செய்ய எழுத்தாளர் சங்கம் முடிவு..
பேசப்பட வேண்டிய, மக்களுக்கான புத்தகங்களாக இருக்கும் பட்சத்தில், அந்த எழுத்தாளர்களுக்கான பொற்காலத்தை துவக்கி வைக்க, அவர்களின் முகவரியாக நின்று படைப்புகளை வெளியிட எழுத்தாளர்கள் சங்கம் முன்வருகிறது..
கதைகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் எந்தப் புத்தகமாக இருந்தாலும் சிறந்த படைப்பாக, போற்றத்தக்கதாக, சங்கம் வெளியிடுவதற்கான தகுதியுடன் இருக்கவேண்டும்..
நாமே அச்சிட்டு, நாமே வெளியிடுகிறோம்..
உங்கள் படைப்புகளை உடனடியாக அனுப்புங்கள்..
தேர்வுக்குழு முடிவு செய்யும் .
தேர்வுக்குழு :
எழுத்தாளர்கள்
திரு,. பட்டுக்கோட்டை பிரபாகர்,
திரு. பாஸ்கர் சக்தி,
திரு. சேரன்
திரு. சமுத்திரக்கனி
திரு. அஜயன்பாலா
கவிஞர்கள்
திரு. சினேகன்,
திருமதி. தாமரை,
திரு. பழனிபாரதி.
தொடர்புக்கு...
Mail ID
[email protected]
WhatsApp
9840445524
#PattukottaiPrabhakar @bhaskarsakthi @CheranDirector @thondankani @ajayanwordstar
@KavingarSnekan #Thamarai #PalaniBharathy
Cheran Pandiyan retweeted
குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட சொல்லும் அம்மா vs குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் மகள் | Yaar Sari | | Cheran | Jaya TV
#YaarSari #directorcheran #cheran #debateshow #tamildebateshow #parenting #parenthood #familydebate #socialdebate #tamilrealityshow #tamiltelevision #jayatv








