Cine Aura (@cine_aura) header
Cine Aura (@cine_aura) profile picture

சினிமா பார்ப்பதற்கானது மட்டும் இல்லை, உணரப்படுவதற்கானது. | நேர்மையான திரைப்பட விமர்சனங்கள் & நிஜமான கருத்துகள். | #cine_aura

Joined October 2025
Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)Photo by Cine Aura (@cine_aura)
#Jo படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் அடுத்ததாக GVP உடன் இணைந்திருப்பது நல்ல விஷயம். #AnbudanMahi என்ற தலைப்பும் ரொம்பவே அழகாக இருக்கிறது. இந்தக் கூட்டணியில் ஒரு நல்ல Feelgood திரைப்படத்தை எதிர்பார்க்கிறேன். @gvprakash #GVPrakash
80
திருச்செந்தூர் சூரசம்ஹார விழா என்றாலே தனி சிறப்புதான்! கடந்த ஆண்டைப் போல இல்லாமல் இந்த ஆண்டு மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நமது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் #Ramesh அவர்களின் ஏற்பாடுகள் கவனம் ஈர்க்கின்றன. முருகனின் அழகையும் சூரசம்ஹார
68
#JohnDoe - 3.5/5 Oru simple investigation story ah engaging screenplay moolama interesting thriller ah maathirukanga. #ArjunDas oda performance and #Sanchana oda acting padathukku periya strength. BGM vera level!
154
எந்த இடத்துக்குப் போட்டாலும் Fireu Fireu பாடல் வேற லெவல்! சோஷியல் மீடியாவைத் திறந்தாலே இந்தப் பாடல்தான். இவ்வளவு சூப்பரா செட் ஆகும்னு எதிர்பார்க்கல!
73
#AnOrdinaryMan படத்தின் இரண்டாவது பாடல் நல்லா வந்திருக்கு. Keneeshaa கொடுத்திருக்கிற இசை ரொம்பவே fresh-ஆ இருக்கு. Siddharth voice creates magic! #Lordalabaka #Siddharth #Keneeshaa youtu.be/uvmCuB0u8G0?si=EQdy…
93
Indha paatu ippo oru thani vibe create panniduchu! First ketathula irundha curiosity, ippo repeat kekumpothu maariduchu. Enga paarthalum Arasan promo song dhaan! #Arasan #SilambarasanTR
254
இந்தப் பாட்டை இப்போ திரும்பக் கேட்கும்போது நல்லா இருக்கு. குறிப்பா இந்த சீன்ல மியூசிக் வர்ற இடம் ரொம்பவே சூப்பர்! #FireuFireu #Arasan
86
இந்த வீடியோவின் ஒவ்வொரு காட்சிக்கும் எந்த மியூசிக்கும் அட்டகாசமாகப் பொருந்துகிறது. அதுதான் STR மேஜிக்! இப்போது நடக்கும் ட்ரோல்கள் எல்லாம் #WorldOfArasan வெளியான பிறகு மாறும் என நம்புகிறேன். அடுத்த மாதம் பெரிய சம்பவம் காத்திருக்கிறது! #SilambarasanTR
2
2
254
Goldmines Telefilms வெளியிட்ட புரமோவுக்காக தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிமாறனையும் விமர்சிப்பது ஏன்? #WorldOfArasan 10 நிமிட வீடியோ வெளியானதும் நிறைய விஷயங்கள் தெளிவாகும். #Arasan #ArasanSpecialPromo
3
5
214
#ReginaCassandra's look in #RX has sparked my curiosity. Excited to see how director Vishal has shaped her character and presented this story. Excited to see this announcement
1
579
#WorldOfArasan அப்டேட் வரலையேன்னு கொஞ்சம் ஏமாற்றத்துல இருந்த எங்களை மாதிரி #STR ரசிகர்களுக்கு இன்னைக்கு ஒரு நல்ல விருந்து காத்திருக்கு! மாலை 6:20 மணிக்கு #Arasan ஸ்பெஷல் வீடியோ ரிலீஸ்! @SilambarasanTR-ஐ பார்க்க Waiting!
2
7
316
Cine Aura retweeted
Oru periya request @TamilanParthib1 anna ku Anna Road la High Beam potu vandi otranga City kulla and Village kulla idhanala travel pandrathu kastama irukku Basic ah oru overtake eppadi pannanum nu theriyala Thappana indicator potu vandi otranga So licence kodukurathukku 👇🏻👇🏻
2
6
5
332
Intha Diwali ku family oda enjoy panna oru nalla padam. First half humour semma entertaining ah irukku. Second half la #Suriya mass performance vera level. #Naslen unexpected character la surprise pannitaru. #Nazriya looks and acting super! #Scene
1
254
பெண் நட்சத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கும் பெரிய திரையரங்கு வரவேற்பு கிடைப்பது தமிழ் சினிமாவின் நல்ல வளர்ச்சி. #MookuthiAmman2
100
சுந்தர் சி படம் என்றாலே குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிற மாதிரியான எல்லா அம்சங்களும் இருக்கும்னு நம்பலாம். அதுவும் நயன்தாரா மீண்டும் அம்மனாக வர்றாங்க. ட்ரெய்லரும் நல்லா இருக்கு. இந்த தீபாவளிக்கு கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் #MookuthiAmman2
1
1
152
ஒரு படத்தோட நிறை குறைகளைப் பேசுறதுதான் விமர்சனம். அதை விட்டுட்டு தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது ஏன்? #TheDarkHeaven
127
#Dhanush மற்றும் #SaiAbhyankkar கூட்டணி இப்போவே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்குது. படத்தோட தீவிரத்துக்கு ஏற்ற மாதிரி இசையும் சிறப்பா அமைஞ்சிருக்கு. திரையரங்கில் இந்த இசை இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு நம்புறேன் #OM #Isai @SaiAbhyankkar
1
3
248
#Dhanush நடிப்புக்கும், #SaiAbhyankkar இசைக்கும் நல்லா பொருந்திப் போகுது. இந்தக் கூட்டணி #OM படத்தில் இன்னும் பெரிய அளவில் பேசப்படும்னு நினைக்கிறேன். இருவரும் சேர்ந்து என்ன பண்ணப்போறாங்கனு பார்க்க ஆவலா இருக்கு! @SaiAbhyankkar #Isai
4
387
அன்று #Chandramukhi, இன்று #Dharman! காலங்கள் மாறினாலும் #Thalaivar – #Nayanthara கூட்டணிக்கான எதிர்பார்ப்பு மட்டும் குறையவே இல்லை! ⁠
1
103
ஒரு இரவு, ஒரு கைதி, அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்! 🔥 இவ்வளவு எளிமையான கதையை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகக் கொடுத்ததில் #Kaithi படக்குழுவின் உழைப்பு தெரியும். கார்த்திக்கு இது ஒரு முக்கியமான மைல்கல்! #7YearsOfKaithi
2
4
103