ckArunkumaR  (@ckarunkumar) header
ckArunkumaR  (@ckarunkumar) profile picture

Creative & UX Designer #தமிழ், #இந்துமதம் இரண்டும் நம்அடையாளம். Son of Farmer, #RSSSwayamSevak, #Rightist

India
Joined December 2009
Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)Photo by ckArunkumaR  (@ckarunkumar)
தமிழகத்தில் எந்தவித சமரசம் இல்லா அரசியல் களமாடும் ஒரே ஆளுமை திரு @annamalai_k அவர்களிடமிருந்து எனது சமூக வலைதள செயல்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்! "சிறந்த சமூகஊடக செயல்வீரர் விருது" #Narendramodi is a national emotion! #Annamalai is a regional vibration!
6
54
2
370
3,912
160 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! #திருப்பரங்குன்றம் குன்றின் மீது தீபத்தூரில் கார்த்திகை ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வெற்றிவேல்! வீரவேல்! #திருப்பரங்குன்றம் #Thiruparankundram
179
Dear @jsaideepak, bringing TN Law Minister @CTR_Nirmalkumar’s tweet mocking the Supreme Court’s judgment to the Court’s attention at the 15Dec hearing. He is the real #Politicalboss behind #Thiruparankundram issues. #ResignCTRNirmalkumar
1
4
212
உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கன்னத்தில் அறைய காரணமாக இருந்தது இந்த பைத்தியக்கார பதிவு! @CTR_Nirmalkumar நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்த பதிவை உடனடியாக நீக்கி விட்டு நடந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று #ResignCTRNirmalkumar Who is that #PoliticalBoss? #Thiruparankundram
1
25
2
103
8,163
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வெற்றிவேல்! வீரவேல்! வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. #திருப்பரங்குன்றம் #Thiruparankundram
3
35
842
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது! #KallakurichiMLA Arrested. #TVKFails
1
2
155
வெற்றிவேல்! வீரவேல்! வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. நாளை திருப்பரங்குன்றத்தில் விளக்கு ஏற்றியே ஆக வேண்டும் - உச்சநீதிமன்ற. CRPF கட்டுப்பாட்டில் #திருப்பரங்குன்றம், கோயில் அறங்காவலர் குழு கலைப்பு, தீபம் ஏற்ற அனைத்து பக்தர்களும் மலை மீது செல்லலாம். #Thiruparankundram
2
3
21
314
தமிழகத்தின் முதல்வரே திரையரங்குக்குள் இருட்டில் தேடியதால் திருடர்களும் பைத்தியங்களும் சட்டசபைக்குள் நுழைந்து விட்டார்கள். #TVKVijayFails
13
188
4
751
19,128
சுயமா யோசிக்க தெரியாது, சுத்தி இருக்கிறவங்க முட்டா பையங்க. ஒரு நாட்டை ஆள நல்லவனை வேண்டாம் தேவை ஒரு வல்லவன்!
2
7
291
தமிழகத்தின் முதல்வரே திரையரங்குக்குள் இருட்டில் தேடியதால் திருடர்களும் பைத்தியங்களும் சட்டசபைக்குள் நுழைந்து விட்டார்கள். அடுத்த முதல்வரை மக்களோடு மக்களாக நிற்கும் கூட்டத்தை தேடுங்கள். ஒரு நல்ல தலைவன் கிடைப்பான். #Annamalai is a regional vibration!
3
30
412
#திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்த படாதது ஏன்? அரசியல் அமைப்பு சாசனம் பிரிவு 167-B இன் கீழ் தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவு. #Tiruparankundram
1
66
சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்த தமிழகம், கடந்த 60 ஆண்டுகளாக திராவிட திருடர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்போது அதே தமிழகம் பைத்தியங்களால் ஆட்சி செய்யப்படுகிறது. அதுவும் ஹிந்துக்களுக்கு எதிரான பைத்தியங்கள்! #Thiruparankundram #திருப்பரங்குன்றம்
79
ஆபாச Message அனுப்பிய #KallakurichiMLA 'விட மோசமான செயல், "அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar அடித்துச் சொன்ன பொய். @CMOTamilnadu இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் நிர்மல் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். #ResignCTRNirmalKumar
3
12
306
Replying to @CTR_Nirmalkumar
@CTR_Nirmalkumar should resign over his false statement in the #KallakurichiMLA case. He has acted irresponsibly & is not fit for this role. @CMOTamilnadu should address the matter through democratic processes. #ResignCTRNirmalKumar
6
146
சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்த தமிழகம்,
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட திருடர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இப்போது அதே தமிழகம் பைத்தியங்களால் ஆட்சி செய்யப்படுகிறது. அதுவும் ஹிந்துக்களுக்கு
எதிரான பைத்தியங்கள்! #Thiruparankundram #திருப்பரங்குன்றம்
86
100 Grandmasters!♟️ India achieved a historic milestone as #AnujShrivatri became the country’s 100th Chess GM. India has become the 4th in the world to have 100 MG's, after #Russia:184, the #US:115 & #Germany:103. #India #Chess
1
9
300
People who support #jihad should hang their heads in shame! #CaptainSmitMachchhar
1
2
11
238
தீவிரவாதிகளுக்கு மதம் இல்லை. ஆனால் மதத்தின் அடிப்படையில் 22 இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும். #கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான தீவிரவாதிகளை விடுதலை செய்ய இப்படி தவிக்கிறீங்க?
1
3
81
தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை ₹38இருந்து ₹43ஆக அரசு உயர்த்தியது. சுமார் 4ஆண்டுகள் பிறகு ₹3 உயர்வு. பசும் மாட்டு தீவனம் & பராமரிப்பு செலவுகள் பன்மடங்கு உயர்ந்து விட்டது! இந்த விலை உயர்வு இறந்து கொண்டிருக்கும் விவசாயிக்கு பால் உற்ற உதவாது!
1
71
5 August 2026 | Seven Years of a Historic Constitutional Change Seven years ago, Article 370 was revoked, marking a defining moment in India’s constitutional journey and the reorganization of Jammu & Kashmir.
1
2
121