Kalaiselvan C.durai (@ckselvan05) header
Kalaiselvan C.durai (@ckselvan05) profile picture
Joined July 2015
Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)Photo by Kalaiselvan C.durai (@ckselvan05)
நவம்பர் 26 – அரசியலமைப்பு தினம். சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகிய உயரிய கொள்கைகளை நமக்கு வழங்கிய இந்திய அரசியலமைப்பின் சிற்பி புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களைப் போற்றி வணங்குவோம்!
18
Remembering Birsa Munda The legendary tribal freedom fighter and revolutionary whose courage challenged colonial oppression and injustice. Remembering the spirit of courage, unity, and empowerment. His legacy lives on in every struggle for justice and equality.
1
229
Kalaiselvan C.durai retweeted
🚆 पश्चिम बंगालच्या रेल्वे आधुनिकीकरणाला नवे स्वरूप मा. पंतप्रधान श्री @narendramodi पश्चिम बंगालमधील विविध रेल्वे प्रकल्पांचे भूमिपूजन, विद्युतीकरण तसेच नवीन वंदे भारत व अमृत भारत रेल्वे सेवांना हिरवा झेंडा दाखवतील. यामुळे पश्चिम बंगालमध्ये संपर्क सुविधा अधिक सक्षम होऊन आधुनिक रेल्वे प्रवासाला चालना मिळणार आहे. #VandeBharatSleeper #PurvodayaByRail #AmritBharatExpress थेट प्रक्षेपण: youtube.com/live/5oI6dnwvYkk…
1
5
5
684
Kalaiselvan C.durai retweeted
ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், என் உடன் பிறவாச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன். @thirumaofficial
234
884
52
5,003
241,684
உலக நாயகன் கலைஞானி அண்ணன் கமல்ஹாசன் @ikamalhaasan அவர்கள் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்தரங்கில் பங்கேற்று வாழ்த்தி பேசினார். அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி!
339
10
2,222
36,925
#வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை... #Thiruma
339
7
1,402
11,566
Kalaiselvan C.durai retweeted
உரையாடல் தொடர்கிறது! "எதைக்கொண்டு வந்தாய் இழப்பதற்கு?" "இழப்பதற்கு எதுவுமில்லை கைவிலங்குகளைத் தவிர"
64
239
27
1,170
30,495
Kalaiselvan C.durai retweeted
India is known in the world for Buddha and Emperor Ashoka.
71
134
37
997
222,033
#விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் நடைபெற்ற விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில்...
105
2
536
8,462
இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில்...
77
2
322
5,145
அனைத்துலக #மகளிர் நாள் விழா விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது! பாலின சமத்துவத்தை வென்றெடுத்திட உறுதிமொழி ஏற்றோம்! அன்னை ரமாபாய், அன்னை சாவித்திரி பாய் பூலே, அன்னை மீனாம்பாள் அவர்களின் திருவுருவப்படத்தை இன்று திறந்து வைத்தோம்!
15
79
2
337
4,530
People, other than the wise, do not realize, "We in this world must all die," (and, not realizing it, continue their quarrels). The wise realize it and thereby their quarrels cease. ~Dhammapada (Verse 06)
10
96
3
547
8,346
Kalaiselvan C.durai retweeted
This one man liberated crores of people of India with the power of his pen.
48
189
7
1,674
22,707
இன்று பிறந்த நாள் காணும் தம்பி @mari_selvaraj அவர்களைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறினேன். #பைசன் பட வேலையாகப் புதுவையில் இருப்பதாகக் கூறினார். விசிக சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைக் கூறினேன். சமூகப் பொறுப்புணர்வுள்ள தம்பி #மாரிசெல்வராஜ் அவர்கள், திரைக் களத்தில் தனது கலைத்திறன் ஊடாக இன்னும் ஏராளமான சாதனைகள் படைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன்.
40
251
11
2,759
93,352
Kalaiselvan C.durai retweeted
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த சூப்பர் ஸ்டார் @rajinikanth சார் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம். அப்போது "மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்" என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் அவர்கள். "தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம்.
94
788
31
2,996
67,622