Coimbatore TN (@coimbatoretn) header
Coimbatore TN (@coimbatoretn) profile picture

A Journey Through Coimbatore 🏞️ With Coimbatore Kusumbu 😜🔸 Coimbatore Info & News 📺 https://teapawt.net/t.co/4A7Qv1wG2M

Coimbatore
Joined January 2018
Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)Photo by Coimbatore TN (@coimbatoretn)
Happy Coimbatore Day, its Coimbatore’s 221th year 🏞️🥳 . #coimbatore #coimbatoreday #cbe – at Vedapatti, India
1
9
378
கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கோஷங்கள் எழுப்பி, மலர் மாலைகள் அணிவித்து அவரை வரவேற்ற காட்சிகள் கவனம் ஈர்த்தன. 🎉 . #coimbatore #coimbatoreinfo #coimbatorenews #annamalai #coimbatoreairport
1
195
Enga Inaikunu paathu Sooriyana kanom 🤔🌥️ #coimbatore #coimbatoreclimate #TNElectionResults
1
264
கோவை ராமநாதபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திமுக கூட்டணி TVK கட்சி அலுவலகத்தை கடந்து சென்ற போது, சில குழந்தைகள் விசில் அடித்து “TVK, TVK” என்று கூச்சலிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இதைக் கண்ட பெரியவர்கள் சிரித்து ரசித்தார்கள். . #coimbatore #coimbatoreelection
1
580
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள எல்.என்.டி பைபாஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் பாதையில், சாலையோர நடைபாதையின் கீழ் பகுதியில் கஞ்சா செடி ஒன்று வளர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 🚧👮🏻 #coimbatore #coimbatorenews
1
2
297
ராம் நகர், கட்டோரில் உள்ள ஒரு உதிரி பாகங்கள் கடை கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 🚒🧑‍🚒 #coimbatore #coimbatorenews #coimbatorefireaccident #cbe
1
1
198
கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் ₹214 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா டிசம்பர் முதல் வாரத்தில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 🏟️. #coimbatore
138
இருகூர், தீபம் நகர் பகுதியில் ஒரு இளம் பெண்ணை ஒரு கும்பல் தாக்கி காரில் கடத்திச் சென்றது. அந்தப் பெண்ணின் அலறல் சத்தமும் வாகனமும் அருகிலுள்ள ஜவுளித் தொழிற்சாலையின் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீசார் வாகனத்தைத் தேடி வருகின்றனர். 👮🚧
118
Suspects attacked boyfriend by breaking the car & took her to another spot n assaulted. This occurred at 11 pm near Brindhavan Nagar, Police were alerted & later found the victim in a deserted area & currently treated in hospital. Special teams are formed to catch the accused.
166
நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும். இந்த விதி ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 2025 வரை அமலில் உள்ளது. நீலகிரிக்குள் நுழைய வார நாட்களில் 6000 ஆகவும், வார இறுதி நாட்களில் 8000 ஆகவும் வாகன வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இ-பாஸுக்கு (epass.tnega.org) 🚗🎫
1
334
Back to Silendra Covai - Ukkadam version 🌧️ ❤️ #coimbatoreclimate #coimbatorerain #Coimbatore
1
1
13
1,218
Pongal Celebration at Ukkadam 🎊💃🌴 #coimbatore #pongal
1
5
1,055
Tamil Nadu Industrial Development Corporation (#TIDCO) to join hands with #Tata Technologies to form a JV called “TN Engine” to setup an advanced common engineering facility centre at a cost of ₹400 crores in Anna University campus, Coimbatore. youtu.be/15I5R5XMVM8?si=vD9f…
741
கோவை மாநகராட்சியால் அமைக்கப்பட்ட உக்கடம் பெரிய குளத்தில் உள்ள நீர்நிலைகளை கண்காணிக்க கோவை மாநகராட்சியால் மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட்டது. . Vc @SSivaSaravanan1 #coimbatore #kovai #coimbatorecity #coimbatoretoday #coimbatoreinfo #coimbatorenews #ukkadam #electricscooter
1
537
கோவை மருதமலை மலைப்பகுதியில் செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் உயிரை பணயம் வைத்து வருகின்றனர் Vc @peri_periasamy #coimbatore #maruthamalai
2
426
Coimbatore la Ipdi oru Place ah - One Stop Solution for all your Divine Needs 🛕🕉️ Giri Trading Agency Pvt Ltd. 📍No.1307, Thadagam Road, RS Puram, Cbe - 02 📞 93615 20387 🌐 giri.in #coimbatore #coimbatoretemple #coimbatoreplaces #GiriIndia #templeneeds #poojai
327