மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி (@covidbc) header
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி (@covidbc) profile picture

மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி | Batticaloa Corona Prevention Center | Visit our Website & send a request to Higher Officials. Call 0764553242 or 0771528938

Batticaloa
Joined March 2020
மட்டக்களப்பில் 20ம் திகதி ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போது மதுபான சாலைகள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள், அழகுக்கலை நிறுவனங்கள் தவிர்ந்த வர்த்தக நிலையங்களை வியாபாரத்திக்கு அனுமதிக்க மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அனுமதி. #Batticaloa #COVID #Covid_19 #COVID19 #SriLanka #CovidLK
3
மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி retweeted
Mobile vegetables vehicle is available in our hospital during COVID curfew period for the staff, Sammanthurai Base Hospital!
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள். இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka #COVID19SL #COVID19LK
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள். இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka #COVID19SL #COVID19LK
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள். எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்கள். எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka
1
1
எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். #Covid19 #CovidTaskForce #Batticaloa #SriLanka covid19.batticaloa.dist.gov.…
1
1
✅ உங்கள் கைகள் சுத்தமாக இருந்தாலும் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும். எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
1
✅ இருமும்போது உங்கள் முழங்கையால் (உங்கள் கை அல்ல) உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடுங்கள். எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
✅ உங்கள் கைகளை தவறாமல் ஒழுங்காக கழுவுங்கள்.. எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
1
2
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330 இதற்காக நீங்கள் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 0653133330, 0653133331 தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
1
2
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330 இதற்காக நீங்கள் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை எமது வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 065-3133330 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
நான் உங்கள் மீது அக்கறை கொண்டுள்ளேன். அதனால் சொல்கிறேன் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
1
3
காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் ? அழையுங்கள் 076 148 8021 எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
1
காய்ச்சலுடன் தொண்டை வலி ? அழையுங்கள் 076 148 8021 எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
1
காய்ச்சலுடன் இருமல் ? அழையுங்கள் 076 148 8021 எமது இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். covid19.batticaloa.dist.gov.… #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
1
2
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் ஊரடங்கு நேரத்தில் தமக்கான மருந்துகள் முடிவடைந்ததும் அவ் மருந்துகளை அஞ்சல் திணைக்களத்தினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அழையுங்கள் 065 313 3330 #Batticaloa #SriLanka #COVID19SL
1
3
மருந்துகளை பெற்றுக்கொள்ள அழையுங்கள் 065 313 3330 📌❤️ அதிகம் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் பயன்பெற உதவலாம்! மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி | Batticaloa Corona Prevention Center. @covidbc #Batticaloa #SriLanka #LKA #COVID19SL #Covid_19 #COVID19
மட்டக்களப்பு மக்களின் நன்மைகருதி கள்ளியங்காடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சதோச நிலையத்தில் நாளை காலை 7 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை பொதுமக்கள் தங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யலாம். 500/-, 1000/- பொதிகளே விநியோகிக்கப்படும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.
1