Black_Pearl (Blue Tick) (@dir_nuSry) header
Black_Pearl (Blue Tick) (@dir_nuSry) profile picture

The Problem is not the problem; The problem is your attitude about the problem. -Captain_JackSparrow #Srilanka_Cricket ❤🇱🇰

Joined June 2015
Photo by Black_Pearl (Blue Tick) (@dir_nuSry)Photo by Black_Pearl (Blue Tick) (@dir_nuSry)Photo by Black_Pearl (Blue Tick) (@dir_nuSry)
நேர்மையாக இருந்து எதை சாதிக்கப் போகிறாய் என்பவர்களிடம் உரக்கக் கூறுங்கள் : நேர்மையாக இருப்பதே சாதனை தான் என்று. #TimeToHit
2
13
Black_Pearl (Blue Tick) retweeted
#Baththa - 5/5 🫂🥹Arumai Kanula thanniyaa oothitey irundhuchu 🥹 andha paiyan solla solla. Superb💗! I Started to watch around 5 am, morning ae kankalagiruchu indha movie paarthu🥹🥹 Such a feel good movie. Loved it.
7
113
2
1,104
24,879
Black_Pearl (Blue Tick) retweeted
editors இதெல்லாம் எப்படி தேடி கண்டுபிடிக்கிறீங்க 😅 10 நிமிஷம் ft. Vijay
9
866
5
5,025
81,058
Black_Pearl (Blue Tick) retweeted
SL vs ENG | Pavan Rathnayake #SLvsENG #PavanRathnayake Harry Brook 202 ரன்கள் அடித்த போட்டியில், எதிரணியில் 130 ரன்கள் எடுத்த Pavan Rathnayake ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டிருக்காரு. அதுவே இவருடைய இன்னிங்ஸின் முக்கியத்துவத்தைச் சொல்லுது. 106 பந்துகளில் 130 ரன்கள். 15 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள். 87 பந்துகளில் சதத்தை நிறைவு செய்திருக்காரு. Avishka Fernando உடன் 166 ரன்கள் பார்ட்னர்ஷிப். அடுத்து Dasun Shanaka உடன் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப். ஆரம்பத்தில் விக்கெட் விழுந்தபோது பொறுப்பாக விளையாடியவர், கடைசி கட்டத்தில் ரன் வேகத்தை அதிகரிக்கவும் தவறலை. 40.2 ஓவரில் 323/4 என்ற நிலையில் அவுட்டானார். அப்போது இன்னும் 107 ரன்கள் தேவைப்பட்டது. இலங்கை வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது மட்டுமில்லாமல், அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கும் காரணமாக இருந்திருக்காரு.
5
7
743
Black_Pearl (Blue Tick) retweeted
SL vs ENG | Match Analysis #SLvsENG #MatchAnalysis 430 ரன்கள் இலக்கை இலங்கை எப்படி எட்டியது என்று பார்த்தால் நான்கு முக்கியமான தருணங்கள் இருக்கு. 4.2 ஓவர்கள்: 24/2 27.1 ஓவர்கள்: 190/3 40.2 ஓவர்கள்: 323/4 43.6 ஓவர்கள்: 363/5 49.5 ஓவர்கள்: 430/8 24/2 என்ற நிலையில் Fernando, Rathnayake சேர்ந்து 166 ரன்கள் எடுத்தது முதல் திருப்பம். அடுத்து Rathnayake, Shanaka சேர்ந்து 133 ரன்கள் எடுத்தது இரண்டாவது திருப்பம். Shanaka 97 ரன்களில் அவுட்டானபோது இலங்கை மீண்டும் அழுத்தத்தில் இருந்தது. அந்த நேரத்தில் Liyanage வந்து ஆடிய அதிரடிதான் மூன்றாவது முக்கியமான தருணம். கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தும், வெற்றிக்கான சிக்ஸரை அடித்தது இறுதியான திருப்பம். இலங்கை இந்தப் போட்டியை வெறும் அதிரடியால் மட்டும் ஜெயிக்கலை. ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பேட்டர்கள் பொறுப்பெடுத்து விளையாடியதால்தான் ஜெயித்திருக்காங்க.
3
8
618
🤍💙💚 இயற்கை 🤍💙💚
70
1
415
11,342
Black_Pearl (Blue Tick) retweeted
கத்திக்கு அப்றம் fight la fans ku மொரட்டு தீனி போட்டுச்சுனா அது ஜனநாயகன் தா கோடி நன்றிகள் டா வினோத்தே @CMOTamilnadu 😭🔥🔥🔥
18
654
4
4,832
70,001
Black_Pearl (Blue Tick) retweeted
Thank you #HVinoth brother @KvnProductions @Jagadishbliss brother for holding on despite all the troubles in bringing out our Thalapathy’s farewell film!! ❤️❤️ You will have all our hearts forever!! 🙏🏻🙏🏻 This truly feels like the end of an era!! 😭😭Cinema will miss its most celebrated star, the most entertaining actor, the mostttt loved human as a son/brother. ❤️❤️❤️ Thank you for all your films, for all the memories and for entertaining us all these decades Thalaivaa❤️❤️ This era that you lived and ruled in cinema will stay with us forever!! Now one last time to shout, scream, enjoy and celebrate my “orey thalaivan” on screen 🔥🔥🔥 All pumped up and ready for “THE HONOURABLE CHIEF MINISTER OF TAMILNADU’s” #JanaNayagan 🔥🔥🔥
36
1,655
20
8,286
188,257
Black_Pearl (Blue Tick) retweeted
Yoww editor ehh 🤣🤣🤣🤣🤣🤣🤣
5
499
2
3,463
58,734
Black_Pearl (Blue Tick) retweeted
புகார் அளித்து 24 மணி நேரத்துல எக்மோர் மருத்துவமனைக்கு வந்த முதல் அமைச்சர் தளபதி விஜய்
5
282
2
1,365
21,893
Black_Pearl (Blue Tick) retweeted
fanwar was unofficaly came to end when thalapathy went one on one with kgf2 ❤️and officaly over when he become cm…. ipo time ila engaluku ……
1
64
611
26,561
Black_Pearl (Blue Tick) retweeted
#JUSTIN : இங்கே உக்காருங்க.. நடத்துநரை தனது அருகில் அமரவைத்து புதிய பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் #CMVijay | #Vijay | #NewBuses | #PolimerNews
45
811
26
4,963
132,210
Black_Pearl (Blue Tick) retweeted
Badassssuhhhh ma🥶💀 @CMOTamilnadu
99
2,309
57
8,766
230,459
Black_Pearl (Blue Tick) retweeted
Assembly Tigers🔥🔥🔥@imrajmohan @AadhavArjuna
53
1,837
20
8,554
137,390
Black_Pearl (Blue Tick) retweeted
A history is made.. From a thought… to a vision… to this moment. Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️ This is only the beginning. TN07CM2026
408
11,498
158
53,552
679,843
Black_Pearl (Blue Tick) retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். @CMOTamilnadu
1,015
10,453
455
69,743
2,134,017
Black_Pearl (Blue Tick) retweeted
அது ஏன் விஜய் ஜெயிச்சா நாமளே ஜெயிச்சா மாதிரி உணர்வு வருது🥹🤍
18
547
2
2,583
14,875