Sivakumar (@dmrsivakumar) profile picture
Joined March 2021
Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)Photo by Sivakumar (@dmrsivakumar)
Replying to @hindumunnani_tn
விராலிமலை தொகுதி மீண்டும் வெற்றிக்கா காத்திருக்கும் @Vijayabaskarofl ஏன் அமைதி
1
1
12
#வெற்றிச்செய்தி புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், லிங்கமலையில், நாளை நடக்க இருக்கக்கூடிய கார்த்திகை பவுர்ணமி கிரிவலத்திற்கு காவல் துறை மற்றும் வருவாய் துறையால் போடப்பட்ட BNS 107 and BNS 126 என்ற கோட்டாட்சியரின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. எப்போதும் போல் கிரிவலம் இந்த மாதமும் செல்ல காவல்துறை வருவாய்துறையும், எந்த இடையூறும் செய்ய கூடாது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள சிலுவை மற்றும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. #SaveLingamalai #PournamiGirivalam #HinduMunnani
1
18
1
47
434
இந்துக்களுக்கு விரோதமான அரசாக தவெக அரசு உள்ளது.. எது மத நல்லிணக்கம்? தீபம் ஏற்றாமல் இருப்பதா? மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு.. #PressMeet #Thirupparankunram #Deepathoon #TVKGovt #HRCE #SupremeCourt #HinduMunnani
1
30
71
1,114
Sivakumar retweeted
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்ற விசிகவினரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றிய போலிசார் #VCKParty | #protest | #ariyalurdistrict | #police | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
6
7
5
74
7,793
நாட்டாமைக்கள் இன்று விடுமுறையாம் நாளைக்கு பஞ்சாயத்து விடுமுறையாம் நாட்டாமைஸ் தடை கொடுக்கவில்லை என்றால் முந்திய ஆணைதான் செல்லுமாம் பார்ப்போம்
7
37
393
Sivakumar retweeted
ஹிந்து நாட்டில் பெரும்பான்மை ஹிந்துக்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் கலவரம் வருமா??? @TVKVijayHQ #ThiruparankundramDeepam
17
34
864
திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற நூற்றண்டு காத்திருந்த எங்களுக்கு இன்னும் ஒரு வருடம் காத்திருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. கோயிலுக்கு போறான் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுறான்னு சொல்லிட்டு திருஞ்ச சில மொள்ளமாரி பொறுக்கிகளின் முகமூடி எல்லாம் கலண்டு விழுகிறது.
4
35
189
1,807
Sivakumar retweeted
திருப்பரங்குன்றம் இடைக்கால தீர்ப்பை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் த.வெ.க. அரசு சீராய்வு மனு போட்டுள்ளதோ என்ற ஐயம் எழுகிறது..? அரசு அதிகாரிகளைத்தான் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. தீபம் ஏற்றுவதால் யாருக்கும் அந்த இடம் சொந்தமாகிவிடாது.. இரு மதத்தவர்களையும் கிளப்பி விட்டு தமிழக அரசு குளிர்காய வேண்டாம்.. அண்ணாமலை வலியுறுத்தல்.. #Chennai | #Annamalai | #WeTheLeaders | #TNGovt | #SupremeCourt | #Thiruparangundram | #PolimerNews
4
15
78
5,871
"TVK அரசின் உண்மை முகம்!!" உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்து (ஒரு முழு இந்துதர்ம விரோத கட்சி TVK என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் விஜய்). முருகனைப் பகைத்த ஆட்சியாளர்களின் கதி இன்று எண்ணவாயிற்று என்பதை அறிவோம்.
1
7
60
உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்த முல்லா ஒரேயொரு சிக்கந்தரை, எத்தனை இடத்தில் டா புதைப்பீங்க... அதுவும் பாறையை பொளந்து புதைப்பீங்களா டா..?
2
43
127
957
Sivakumar retweeted
கிண்டி ஸ்டார் ஓட்டலில் ஐயுஎம்எல் நவாஸ்கனி, மமக ஜவகொரிலா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் என முஸ்லீம் அமைப்புக்கள் ஆலோசனை. - செய்தி!🤡 ~ தீபம் ஏற்றினா கலவரம் வரும் கலவரம் வரும்னு அரசு ஏன் சொல்லுது ன்னு இப்ப புரியுதா?😂 #Thiruparankundram
2
38
1
83
2,303
Sivakumar retweeted
திருப்பரங்குன்றம் தீபம்... | வீட்டுக்குகாவலில் இந்து முன்னணி தலைவர் | தீர்ப்புக்கு பின்னரும் அராஜகம் | Ramamoorthy | Thamarai Tv #thamaraitv #cmvijay #ministerramesh #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #mkstalin #ramamoorthy
1
12
26
489
பகைமையின்றி நலம் பிறப்பதில்லை🙏 திருநீறு பூசி நிமிர்ந்த சடையின் மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் திருவாஞ்சியம் பதியில் களைகள் குறைந்து காணப்பட்டு பயிர் வளம் மிகுந்து காணப்படும். திருவாஞ்சியப் பகுதியில் விளங்கும் சிவபெருமானே முழுமுதற் பொருள் என்று தெளிந்து வழிபடுபவர் கட்கு செல்வம் பெருகும். யாவரும் இப்படி வணங்கி சென்று வாழ்வார்களாக.🌹🌹🙏🙏
5
3
38
341
Sivakumar retweeted
Thiruparankundram Deepam Twist! தீபம் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு? | TVK Files Review Petition | Adv. Vanchinathan’s Analysis #Thiruparankundram #DeepamIssue #TVK #CMVijay #AdvVanchinathan #DMK #TamilNaduPolitics #Arakalagam
14
80
3
198
14,175
Is this temple or masjid? 🧐
22
76
3
152
1,690
Sivakumar retweeted
திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் முன்னாள் உபதலைவர் ஸ்வாமி ஸ்ரீபரானந்தர் அவர்கள் இன்று 23.11.2026 காலை 6.00 மணியளவில் மதுரை, திருவேடகம் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் மகாசமாதி அடைந்தார்கள் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ஸ்ரீ பரானந்தர் ஸ்வாமிகள் கல்வித்துறைக்கும், ஆன்மீகத்திற்கும் ஆற்றிய சேவைகள் என்றென்றும் போற்றத்தக்கது. ஸ்வாமிகளின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
1
4
26
1,229
மேற்கு வங்கத்தில் ஒன்றிணைந்து மாஸ் காட்டிய இந்துக்கள்!🚩 மாநிலம் முழுக்க இருக்கிற இந்துக்களை ஒண்ணு சேர்த்து முதல்வர் சுவேந்து அதிகாரி, நபத்வீப்ல நடக்கிற புனிதமான ராஸ் உற்சவத்துல பக்தியில மூழ்கி பஜனைப் பாட்டு பாடுறாங்க..... 🔥
1
4
13
158
Hindus approached the courts peacefully, respecting the rule of law. Yet, the government invokes law and order concerns to deny their legitimate rights. Selective respect for judicial verdicts, dictated by political appeasement and vote-bank calculations, exposes the government's lack of neutrality. . This appeal is a serious blot on the government's claim of being secular! #ThiruparankundramDeepam #திருப்பரங்குன்றம்தீபம் #ThiruparankundramVerdict #KarthigaiDeepam #Deepathoon – at Chennai, India
1
12
37
1,637
Sivakumar retweeted
யார் உண்மையான இந்தியன்? | #Raghulgandhi | #PMModiji | #Congress | #BJP |
1
19
37
532
Sivakumar retweeted
முருகனோடு விளையாடும் விஜய்.... ஏற்கனவே முருகனோடு விளையாண்ட ஸ்டாலின் எங்கே இருக்கிறார் அதேபோலதான் தவெகவும் விஜய்யும் வீழ்வார்கள் அஸ்வத்தாமன் அண்ணா 🔥 #ashvathaman @asuvathaman @blsanthosh @rammadhav_
14
41
154
1,322