நன்மை செய்யும் உயிர்களைக் காப்போம் பயிர்களைப் பாதுகாப்போம்!
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு (Integrated Pest Management - IPM).
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
வறட்சியை எதிர்கொள்வோம் -பயிர்களைப் பாதுகாப்போம்!
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களின் பத்திரிகைச் செய்தி
தமிழ்நாட்டின் தற்போதைய வறட்சி நிலை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள்.
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
2
355
தமிழ்நாட்டில் உருவாகிவரும் வறட்சி நிலை தொடர்பாக மாண்புமிகு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்களின் பத்திரிகை செய்தி.
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
விவசாயிகளின் அடையாளம் விவசாயத்தின் அங்கீகாரம்!
விவசாயிகள் பதிவேடு
விவசாயிகளின் விவரங்களை ஒருங்கிணைத்து, டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதே விவசாயிகள் பதிவேட்டின் நோக்கமாகும்.
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
சாகுபடியாளர் பதிவு
பதிவு செய்வோம்!
சாகுபடியாளர் அடையாள எண் பெறுவோம்.
@CMOTamilnadu @vinothravi11
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடு, இடுபொருள் விநியோகம், பயிர்சாகுபடி மற்றும் பயிர் நிலை கண்காணிக்க மாவட்ட வாரியாக வேளாண்மை - உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் நியமனம். @CMOTamilnadu @vinothravi11
விளைநிலம் காப்போம் இயக்கம் (Khet Bachaao Abhiyaan)
நவீன தொழில்நுட்பம் - நவீன வேளாண்மை !
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
விளைநிலம் காப்போம் இயக்கம் (Khet Bachaao Abhiyaan)
கரும்புத் தோகையை எரிக்காதீர் மண்ணின் வளத்தைக் காத்திடுவீர்!
கரும்புத் தோகை மேலாண்மை மற்றும் எரிப்பதைத் தடுத்தல்(Crop Residue Management - Prevention of Sugarcane Trash Burning)
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
"மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள்"
சிறு, குறு விவசாயி விருது
மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி
2026-27
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
Integrated Farming System (IFS)
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
விளைநிலம் காப்போம் இயக்கம் (Khet Bachaao Abhiyaan)
விவசாயிகளின் திறன் மேம்பட ATMA செயல்பாடுகள் துணை நிற்கும்!
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
மாண்புமிகு வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் தலைமையில், 19.11.2026 அன்று வேளாண்மை இயக்குநரகத்தில், துறையின் பல்வேறு நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. @CMOTamilnadu @vinothravi11
Department of Agriculture, Tamil Nadu retweeted
(19.11.2026) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மைத் துறையின் கூட்ட அரங்கில் வேளாண்மை - உழவர்நலத்துறையின் நிதிநிலை அறிக்கை, மானியக் கோரிக்கை தொடர்பாக 2026-2027ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் துறையின் பல்வேறு வேளாண்மை சார்ந்த நலதிட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
உழவர் பதிவேடு (FARMER REGISTRY)
ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவமான அடையாள எண்!
விவசாயிகளின் நலனுக்கான மின்னணு அடையாளம் – விவசாயி அடையாள எண் (Farmer ID)
@CMOTamilnadu
@vinothravi11
@atmaagri
நுண்ணீர் பாசன திட்டம் துளி நீரில் அதிகப் பயிர்!
துணை நிலை நீர் மேலாண்மை திட்டம் (SWMA)
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
நுண்ணுயிர்களின் நன்மை பயிர்களின் வளமை!
உயிர் உரங்களும் அவற்றின் பயன்பாடும்
(Biofertilizers and Their Uses)
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
சத்துகள் சமநிலையில் பயிர் வளர்ச்சி சிறப்பாக !
சமச்சீர் உரப் பயன்பாடு (Balanced Use of Fertilizers)
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri
விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான 600 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, 92,000-க்கும் மேற்பட்டோர் வழக்குகளில் இருந்து விடுவிப்பு!
@CMOTamilnadu @vinothravi11
விவசாயத்திற்கு நிதி வலிமை - விவசாயிக்கு KCC துணை !
கிசான் கடன் அட்டை (Kisan Credit Card).
@CMOTamilnadu @vinothravi11 @atmaagri





























